தே

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே – Deva Janamae Paavathil vizhunthe song lyrics

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே தேவ கிருபை பலன் இழந்ததே தேடி மீட்டிடுமே என் யேசுவே தேடி மீட்டிடுமே 1. ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே ஆடம்பரம் நிறைந்தே – பின்மாறின மங்கும் திரிகளெல்லாம் அணையுதே மனமிறங்கிடுமே 2. தியாகம் எளிமை தியாகம் மறந்தே சிநேகம் உலகினிலே – செலுத்தினர் ஆதி பிரதிஷ்டைகளும் உடைந்ததே ஜோதி மங்கிடுதே 3. அந்தி கிறிஸ்து அற்புதங்களால் மந்தையைக் கலக்கி – வஞ்சிக்கவே தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும் தவறி செல்கின்றனர் 4. […]

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே – Deva Janamae Paavathil vizhunthe song lyrics Read More »

தேவனே நீர் வசிக்கும் இடமாக – Dhevanae Neer Vasikum Edamaga Song lyrics

தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா (2) 1.முழங்கால் முடங்கிடும்இயேசுவின் நாமத்திற்கு (2)கர்த்தரே தெய்வம் என்றுநாவுகள் அறிக்கையிடுமே (2) 2.மண்ணால் கட்டப்பட்டஆலயத்தில் அல்ல (2)நான் வாழும் சரீரமேஉம் ஆலயம் நான் மறவேன் (2) 3.உம் வார்த்ததை தியானிக்கையில் கிருபை பெருகுதைய்யா (2)உலகத்தை மேற்கொள்வேன்தகப்பனை தரிசிப்பேனேஉலகத்தை மேற்கொள்வோம்நம் தகப்பனை தரிசிப்போமே தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் இடமாக

தேவனே நீர் வசிக்கும் இடமாக – Dhevanae Neer Vasikum Edamaga Song lyrics Read More »

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் – DEVA UM MUGAM Song lyrics

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் தேவா உம் சத்தம் கேட்க எங்குகிறேன் (2) பேசும் தெய்வமே காண்பியும் உம் மா மகிமையை (2) பேசும் தெய்வமே காண்பியும் உம் மா மகிமையை (2) 1. அபிரகாமோடு வருகின்றேன் பலி செலுத்துகின்றேன் ஈசாக்கை உம் பாதம் வைக்கின்றேன் எனக்கு நீர்தான் சொந்தம் (2) நீர்தான் (4) – தேவா உம் முகம் 2. மோசேயுடன் நான் வருகின்றேன்சீனாயின் சிகரத்திற்கு முக முகமாய் உம்மை தரிசித்திட ஆவலாய் எங்குகிறேன்

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் – DEVA UM MUGAM Song lyrics Read More »

Thetraravaalaney En – தேற்றரவாளனே என் song lyrics

தேற்றரவாளனே என் தேற்றரவாளனே என் இயேசு கிறிஸ்து அனுப்பி வைத்த தேற்றரவாளனே தேற்றரவாளனே என் தேற்றரவாளனே என் இயேசு கிறிஸ்து அனுப்பி வைத்த தேற்றரவாளனே உலகத்திற்கு நீர்தான் இப்போ வேண்டும் ஐயா நீரில்லாத வேர் ஆவி எமக்கு வேண்டாம் ஐயா பரிசுத்த ஆவியாலே எம்மை நிறப்பும் ஐயா எம்மை நிரப்பும் நிரப்பும் ஐயா ஆவியான எங்கள் அன்பு தெய்வமே இங்கு வந்து பாவியான எங்களை நிரப்பும் நாங்கள் ஒன்றும் இல்லை எமக்கு ஞானம் ஒன்றுமில்லை எல்லாம் நீரே

Thetraravaalaney En – தேற்றரவாளனே என் song lyrics Read More »

Deva Um Sitham Ennil – தேவா உம் சித்தம் எண்ணில்

Deva Um Sitham Ennil Song Lyrics in Tamil தேவா உம் சித்தம் எண்ணில் நிறைவேறஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் – 2ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் 1. சூழ்நிலைகள் தவறாய் மாறினாலும்சோதனைகள் மலை போல் எழும்பியே நின்றாலும் – 2எல்லாம் நன்மைக்காவே என்று நம்பியேநாள் முடிவை நோக்கி என்றும் ஓடிடு – 2 2. வியாதியினால் நீ வாடினாலும்சாத்தியங்கள் சுகம் பெற குறைவாய் இருந்தாலும் – 2விசுவாசத்தை உன்னில் விதைத்ததுஇந்த பாடுகள்

Deva Um Sitham Ennil – தேவா உம் சித்தம் எண்ணில் Read More »

தேடி பிடித்தென்னை கூட்டத்தில் – Thedi Pidithennai Koottathil

தேடி பிடித்தென்னை கூட்டத்தில் நின்றும்வழி தவறி நடந்த என்னையும் சேர்த்து-2வழுவிப்போன நேரம் கரங்களில் தாங்கிநேரான பாதையில் என்னையும் நடத்தினீரே ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2 1.திருப்தி வர வில்லை உம்மை பார்த்துஆசை தீரவில்லை உம்மை பார்த்து-2இனியும் இனியும் உம்மில் சேர-2ஆசை இயேசுவே ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2 All the earth will shout your praiseOur hearts will cry these bones will

தேடி பிடித்தென்னை கூட்டத்தில் – Thedi Pidithennai Koottathil Read More »

Deva Myndhanae – தேவ மைந்தனே

திருப்பாதம் தேடும் பொது திருக்கரங்கள் தொட்டதே தாயன்பு தேடும் பொது மெய்யன்பு கிடைத்ததே உடைபட்ட பாத்திரமாய் உம் பாதம் விழுகின்றேன் பிளவுண்ட கரங்களினால் அணைத்தீரே அணைத்தீரே தேவ மைந்தனே தேவ மைந்தனேஎந்தன் நண்பனே நல்ல நண்பனே உம்மை பிரிந்து நான் எப்படி வாழுவேன் எந்த உலகமும் நம்மை பிரிக்காதே வாடி போன செடியை போல் தேடி வந்து அழுதேனே நீருற்றி என்னை காத்து வேர் பிடிக்க வைத்தீரே தனிமரமாக என்னை விட்டு கலங்கடித்து போனாலும் வளமாக வாழ

Deva Myndhanae – தேவ மைந்தனே Read More »

Devanae Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன்

தேவனே என்னைத் தருகிறேன்உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்யாவையும் நீர் தந்ததால்உம்மிடம் திரும்ப தருகின்றேன் எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்உந்தனுக்கே தருகின்றேன்எங்கள் ஆராதனை உமக்கேஎங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே ஊழியம் நீர் தந்ததுஉயர்வுகள் நீர் தந்ததுமேன்மைகள் நீர் தந்ததுசெல்வமும் நீர் தந்தது தரிசனம் நீர் தந்ததுதாகமும் நீர் தந்ததுகிருபைகள் நீர் தந்ததுஅபிஷேகம் நீர் தந்தது 1. Devanae ennai tharugirenUm padhathil ennai padaikirenYavaiyum neer thandadhalUmmidam thirumba tarugiren Enthan vazhvin menmai ellamUndhanukke tharugiren Engal aaradhanai umakkeEngal

Devanae Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன் Read More »

தேவனே இராஜனே என்னை உமக்காய் – Devane Raajane Ennai umakkaai Lyrics

தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன்-2உம் சித்தம் செய்யவேஎன்னையும் உருவாக்குமே-2என்னையும் உருவாக்குமே-2 1.குயவன் கையிலேஅழகான களிமண்ணாய்என்னை தருகிறேன்உமக்காய் வணையுமே-2என்னை அழகாக வணைந்திடுமே தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன் 2.அற்புத பாத்திரம் நான்தைலத்தால் நிரப்புமேஉலகெங்கும் சென்றிடஉம் வார்த்தை கூறிட-2உமக்காய் ஓடுவேன் தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன்உம் சித்தம் செய்யவேஎன்னையும் உருவாக்குமே-2என்னையும் உருவாக்குமே-2 Devane RaajaneEnnai umakkaai padaikkindraen-2Ennayum uruvaakkumae-2Ennayum uruvaakkumae-2 1.Kuyavan kaiyilaeAzhagaana kalimannaaiEnnai tharugirenUmakkai vanayume-2Ennai azhagaaga vanainthidumae Devane RaajaneEnnai umakkaai padaikkindraen 2.Arputha pathiram naanThailaththaal

தேவனே இராஜனே என்னை உமக்காய் – Devane Raajane Ennai umakkaai Lyrics Read More »

தேவனே என் தேவா – Devane En Deva Lyrics

தேவனே என் தேவாஉம்மை நோக்கினேன்தண்ணீரில்லா (நீரில்லா) நிலம்போலதாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் (உம்மை பார்க்கிறேன்) 1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்ஓடி வருகிறேன்உம் வல்லமை மகிமை கண்டுஉலகை மறக்கின்றேன் 2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபைஎனக்குப் போதுமேஉதடுகளாலே துதிக்கின்றேன்உலகை மறக்கின்றேன் 3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்இராச்சாமத்தில் தியானிக்கிறேன்உம் சிறகுகளின் நிழல்தனிலேஉலகை மறக்கின்றேன் 4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மைபற்றி கொண்டதுஉம் வலக்கரமோ என்னை நாளும்தாங்கிக் கொண்டது 5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்வாழ்த்திப் பாடுவேன்சுவையான உணவை உண்பதுபோல்திருப்தி அடைகின்றேன்

தேவனே என் தேவா – Devane En Deva Lyrics Read More »

தேவ தேவனைத் துதித்திடுவோம் – Deva Devanai Thuthithiduvom lyrics

தேவ தேவனைத் துதித்திடுவோம் – Deva Devanai Thuthithiduvom lyrics தேவ தேவனைத் துதித்திடுவோம்சபையில் தேவன் எழுந்தருளஒருமனதோடு அவர் நாமத்தைதுதிகள் செலுத்தி போற்றிடுவோம் அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா கர்த்தருக்கேஅல்லேலுயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே 1. எங்கள் காலடி வழுவிடாமல்எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்கண்மணி போல காத்தருளும்கிருபையால் நிதம் வழிநடத்தும் 2. சபையில் உம்மை அழைத்திடுவோம்சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்சாகும் வரையில் உழைத்திடுவோம் 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்நன்மை கிருபை தொடர்ந்திடவேவேத வசனம் கீழ்படிவோம்தேவ சாயலாய் மாறிடுவோம் 4. வானத்தில்

தேவ தேவனைத் துதித்திடுவோம் – Deva Devanai Thuthithiduvom lyrics Read More »

தேவன் நமது அடைக்கலமும் – Devan Namathu Adaikalamum

தேவன் நமது ( எனது) அடைக்கலமும் பெலனுமானார்ஆபத்து காலத்தில் கூடஇருக்கும் துணையுமானார் 1. பூமி நிலை மாறிமலைகள் நடுங்கினாலும்பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம் 2. யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார் 3. அமர்ந்திருந்து அவரேதேவனென்று அறிவோம்உயர்ந்தவர், பெரியவர், உலகை ஆள்பவர் 4. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்

தேவன் நமது அடைக்கலமும் – Devan Namathu Adaikalamum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version