து

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய்

துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்மனமே மனமே கலங்காதேபரமன் வருவார் அருளை தருவார்இனி ஏன் கவலை மனமே 1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)என்னுடன் அவரும் அவருடன் நானும்என்றுமே நிலைத்திருப்போம் – 2 2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்கஇதயம் மகிழுது பார்இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டுஇனிதுற மலர்ந்திருப்போம் – 2

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய் Read More »

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து

துக்க பாரத்தால் இளைத்து – Thukka Paarathaal Elaithu 1. துக்க பாரத்தால் இளைத்துநொந்து போனாயோ?இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார் வாராயோ? 2. அன்பின் ரூபகாரமாகஎன்ன பாண்பித்தார்?அவர் பாதம் கை விலாவில்காயம் பார். 3. அவர் சிரசதின் கிரீடம்செய்த தெதனால்?ரத்தினம் பொன்னாலுமல்ல,முள்ளினால். 4. கண்டு பிடித் தண்டினாலும்என்ன வருமோ?கஷ்டம் பாடு கண்ணீருண்டுகாண்பாயே 5. அவரைப் பின்பற்றினோர்க்குதுன்பம் மாறுமோ?சாவின் கூறும் மாறிப்போகும்,போதாதோ? 6. பாவி என்னை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பாரே!விண், மண் ஒழிந்தாலும் உன்னைதள்ளாரே! Thukka Paarathaal Elaithu Nonthu

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து Read More »

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics 1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்அழுகுரல் கேட்டீரையா – (2)குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்உமது காருண்யத்தால் – (2) குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரேஉமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – (2) 2. எனது விளக்கு எரியச் செய்தீர்இரவைப் பகலாக்கினீர் – (2)எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்என் ஜீவன் பிரியும் வரை – (2) எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் – (2) 3.

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks