Theeyan Aayinean Iyya – தீயன் ஆயினேன் ஐயா
தீயன் ஆயினேன் ஐயா எளியேன் தீவினை அனைத்தும் தீரும் தேவரீர் மேலே என் பாரம் தீயன் ஆயினேன், ஐயா அனுபல்லவி மாயவலை வீசுவலை பேயின் வினைதீர நேயமுடனே உறுசகாயனாய் எமக்கென்றிங்கு நிச்சயித்தெழுந்த எங்கள் அச்சயா, திருக்குமாரா – தீய சரணங்கள் 1.நன்மை செய்யவே நான் நினைத்தாலும், என் தன்மை வேறதாய்ப் பின்னம் ஆகுமே என்ன என்தன் நீதி கந்தை அன்ன அருவருப்பாமே எத்தனை ஆனாலும் உன்தன் சித்தம் வைத்தனுக்கிரகிப்பாய் – தீய 2.பாவமீறி என் ஆவி தள்ளாடி […]