சே

சேற்றில் நான் இருந்தேன்-SETRIL NAAN IRUNDHAEN

சேற்றில் நான் இருந்தேன்கன்மலை மேல் நிறுத்திகால்களை ஸ்திரப்படுத்தினீர்கூட்டுக்குள் இருந்தேன்கலைத்து எறிந்துஉயரே பறக்க செய்தீர் பெலனை தந்தீர் அபிஷேகம் செய்தீர்ஆவியில் மிதக்க வைத்தீர்-2தகப்பனே நீர் உண்மையுள்ளவர்தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2 1.மண்தரையில் நடந்திட நேரம்மன்னா கொண்டு போஷித்தீரேகாட்டில் நான் அலைந்திட்ட நேரம்என்னை காகம் கொண்டு போஷித்தீரே தாயின் கருவில் என்னை தெரிந்துகொண்டுதீமைக்கு விலக்கிவிட்டீர்-2தகப்பனே நீர் உண்மையுள்ளவர்தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2 2.உம் வார்த்தையின் வல்லமையினால்என் காலங்களை பார்க்க செய்தீர்உம் கிருபையின் மேன்மையினால்என் சிந்தை எல்லாம் மாற செய்தீர் பரிசுத்த […]

சேற்றில் நான் இருந்தேன்-SETRIL NAAN IRUNDHAEN Read More »

சேனைகளின் கர்த்தர் நல்லவரே- Senaigalin Karthar Nallavare

சேனைகளின் கர்த்தர் நல்லவரே- Senaigalin Karthar Nallavare சேனைகளின் கர்த்தர் நல்லவரேசேதமின்றி நம்மை காப்பவரேசோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்சோதனை வென்றிட தந்தருள்வார் எக்காலத்தும் நம்பிடுவோம்திக்கற்ற மக்களின் மறைவிடம்பக்க பலம் பாதுகாப்பும்இக்கட்டில் இயேசுவே அடைக்கலம் வெள்ளங்கள் புரண்டு மோதினாலும்உள்ளத்தின் உறுதி அசையாதேஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்இயேசு நம்மோடங்கு நடக்கின்றார்-எக்காலத்தும் ஆழத்தினின்று நாம் கூப்பிடுவோம்ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்கர்த்தர் நம்மோடங்கு கவலையேன்-எக்காலத்தும் காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்ஜீவனானாலும் மரணமானாலும் நம்தேவனின் அன்பில் நிலைத்திருப்போம்-எக்காலத்தும் இயேசு நம்

சேனைகளின் கர்த்தர் நல்லவரே- Senaigalin Karthar Nallavare Read More »

சேவித்துக் கொண்டேன் – Seavithu kondean

பல்லவி சேவித்துக் கொண்டேன், ஐயா;-சீர்பாதத்தைத் தெரிசித்துக் கண்டேன், ஐயா. சரணங்கள் 1. ஆவிக்குரிய மணவாளன் ஏசுகிறிஸ்து ஜீவப்பிரான் ஒரு தேவகுமாரனை நான் – சேவி 2. சந்த க்ருபை சிறந்த சத்ய பிதாவின் ஒரு மைந்த கிறிஸ்துவே, நின் மகத்வ ப்ரசன்னத்தைச் – சேவி

சேவித்துக் கொண்டேன் – Seavithu kondean Read More »

Seanaigalin Karthan Nammodu Lyrics – சேனைகளின் தேவன் நம்மோடு

சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர் எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும் தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தை தந்திடுவார் சேனையின் கர்த்தரை நம்பிடுவோம் பாக்கியம் அடைந்திடுவோம் உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார் எதிர்ப்பு ஏராளம் பெருகினாலும் ஜெய கர்த்தர் நமக்குண்டு ஜெயம் தருவார் ஜெயித்திடுவோம் ஜெயம் பெற்று வாழ்ந்திடுவோம்

Seanaigalin Karthan Nammodu Lyrics – சேனைகளின் தேவன் நம்மோடு Read More »

சேனைகளாய் எழும்பிடுவோம் – Senaigalai Elumbiduvom

சேனைகளாய் எழும்பிடுவோம்தேசத்தை கலக்கிவோம் – புறப்படுஇந்தியாவின் எல்லையெங்கும்இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு புறப்படு புறப்படுதேசத்தை கலக்கிடுவோம் புறப்படு 1.பாதாளம் சென்றிடும்பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமாபட்டணங்கள், கிராமங்களில்கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா 2. உலக இன்பம் போதுமென்றுபரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்பாவசேற்றிலே மூழ்கி பணத்திற்காகவாழ்பவர்கள் மனந்திரும்பணும் 3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவுஅறியாயோ மகனே..பயிர்கள் முற்றி அறுவடைக்குதயாராக உள்ளது தெரியாதா மகளே.. 4. இயேசு நாமம் தெரியாத எத்தனையோகோடிகள் இந்தியாவிலேஇன்னும் சும்மா இருப்பது நியாயம்இல்லையே தம்பி இன்றே புறப்படு

சேனைகளாய் எழும்பிடுவோம் – Senaigalai Elumbiduvom Read More »

Seanaikalin karthar nammodu irukiraar – சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்-2அவர் சொல்ல எல்லாம் ஆகும்அவர் கட்டளையிட நிற்கும்-2 தேவனால் எல்லாம் கூடும்-8நம் தேவனால் எல்லாம் கூடும் 1.நான் கெம்பீரமாய் நடக்கஎன் பாதையை அகலமாக்கினீர்நான் விசாலத்தில் தங்கிடஎன் எல்லையை பெரிதாக்கினீர்-2 தேவனால் எல்லாம் கூடும்-8நம் தேவனால் எல்லாம் கூடும் என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவுஅதிகாரமாய் பெருகிற்று-2 2.என் விருப்பங்கள் நிறைவேற்றிடநான் செய்வதை வாய்க்க செய்தீர்என் கனவுகள் நிறைவேறிடநீர் வாசலை திறந்து வைத்தீர்-2 எனக்கு முத்திரை மோதிரம் தந்துஉங்க வார்த்தையை

Seanaikalin karthar nammodu irukiraar – சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் Read More »

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய்

சேர்ந்தோமையா ஒற்றுமையாய் – Searnthomaiya Ottrumaiyai பல்லவி சேர்ந்தோமையா ஒற்றுமையாய் – இயேசையாசேனையிலே வீரராக சரணங்கள் கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,சுட்டி விரியன், சித்திரைக்காலி,சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,பொட்டல் விளையும் புழுதி புரட்டி,புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பாகல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,வீரியடங்கான், வாசிறமிண்டான்;குட்டநாடுமயில், குலமறியன்சார,கோடனாரியன்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் Read More »

Ser Aiyaa Eliyean – சேர் ஐயா எளியேன்

சேர் ஐயா எளியேன் பல்லவி சேர், ஐயா; எளியேன் செய் பவவினை தீர், ஐயா. சரணங்கள் 1. பார், ஐயா, உன் பதமே கதி; – ஏழைப் பாவிமேல் கண் பார்த்திரங்கி, – எனைச் 2. தீதினை உணர்ந்த சோரனைப் – பர தீசிலே அன்று சேர்க்கலையோ? – எனைச் 3. மாசிலா கிறிஸ் தேசுபரா, – உனை வந்தடைந்தனன், தஞ்சம், என்றே – எனைச் 4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் – தமைத் தள்ளிடேன்

Ser Aiyaa Eliyean – சேர் ஐயா எளியேன் Read More »

Seanaiyin Kartha- சேனையின் கர்த்தா

சேனையின் கர்த்தா – Seanaiyin Karththa 1. சேனையின் கர்த்தாசீர்நிறை யெகோவாஉம் வாசஸ்தலங்களேஎத்தனை இன்பம்கர்த்தனே என்றும்அவற்றை வாஞ்சித்திருப்பேன் 2. ராஜாதி ராஜாசேனைகளின் கர்த்தாஉம் பீடம் என் வாஞ்சையேஉம் வீடடைந்தேஉம்மைத் துதித்தேஉறைவோர் பாக்கியவான்களே 3. சேனையின் கர்த்தாசீர் பெருகும் நாதாஎம் கேடயமானோரேவிண்ணப்பம் கேளும்கண்ணோக்கிப் பாரும்எண்ணெய் வார்த்த உம் தாசனை 4. மன்னா நீர் சூரியன்என் நற்கேடயமும்மகிமை கிருபை ஈவீர்உம் பக்தர் பேறுநன்மை அநந்தம்உம்மை நம்புவோன் பாக்கியவான் 5. திரியேக தேவேமகிமை உமக்கேவளமாய் உண்டாகவேநித்தியம் ஆளும்சதா காலமும்உளதாம்படியே ஆமேன். 1.Seanaiyin

Seanaiyin Kartha- சேனையின் கர்த்தா Read More »

சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae

சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae 1. சேனையதிபன் நம் கர்த்தருக்கேசெலுத்துவோம் கனமும் மகிமையுமேஅற்புதமே தம் அன்பெமக்கு – அதைஅறிந்தே அகமகிழ்வோம் ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்ஜெயமாக நடத்திடுவார்ஜெய கீதங்கள் நாம் பாடியேஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே 2. தாய் மறந்தாலும் நான் மறவேன்திக்கற்றோராய் விட்டுவிடேன்என்றுரைத் தெம்மைத் தேற்றுகிறார்என்றும் வாக்கு மாறிடாரே 3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கேநானே நல்ல மேய்ப்பன் என்றார்இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்இன்பப் பாதை காட்டிடுவார் 4. சத்துருவின் கோட்டை

சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks