Kembeeramakavae Sangeetham Paaduvom – கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

பல்லவி கெம்பீரமாகவே, சங்கீதம் பாடுவோம். அனுபல்லவி நம்பாரமே எந்நாளும் நீக்குவோனை நாடுவோம், – கெம் சரணங்கள் 1. மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே, சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே. – கெம் 2. படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல, குடாரமாக வெய்ததேவ வேதமே வெல. – கெம் 3. எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ, முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ. – கெம் 4. ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத் தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட. […]

Kembeeramakavae Sangeetham Paaduvom – கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் Read More »