Vantharul Ivvaalayaththil – வந்தருள் இவ்வாலயத்தில்
வந்தருள் இவ்வாலயத்தில் – Vantharul Ivvaalayaththil 1. வந்தருள், இவ்வாலயத்தில்; மகிமை ஏகோவாவே,-உனைவாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வே!அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி,ஆதரவாய் ஆண்டு கொள்வாய், ஆதி பராபரன் குமாரா! 2. திருக் கருணை மொழியால் மனத் திருக்கறுக்கும், பொருட்டெழுந்து,தீய வினை மதித் தழிப்பாய், தேவர் பெருமானே!பெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்கஉருக்கமுடன் இரங்கும், ஐயா, உன் பதமே தஞ்சம் என்றும். 3. சஞ்சலம் மிஞ்சும் மனதால் சரணம் உனக்கென்று வரும்தமியர் தமக் […]
Vantharul Ivvaalayaththil – வந்தருள் இவ்வாலயத்தில் Read More »