கீதங்களும் கீர்த்தனைகளும்

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் 1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்தம் மந்தை காத்தனர்கர்த்தாவின் தூதன் இறங்கவிண் ஜோதி கண்டனர் 2. அவர்கள் அச்சங்கொள்ளவும்விண் தூதன் திகில் ஏன்?எல்லாருக்கும் சந்தோஷமாம்நற்செய்தி கூறுவேன் 3. தாவீதின் வம்சம் ஊரிலும்மெய் கிறிஸ்து நாதனார்பூலோகத்தார்க்கு ரட்சகர்இன்றைக்குப் பிறந்தார் 4. இதுங்கள் அடையாளமாம்முன்னணைமீது நீர்கந்தை பொதிந்த கோலமாய்அப்பாலனைக் காண்பீர் 5.என்றுரைத்தான் அக்ஷணமேவிண்ணோராம் கூட்டத்தார்அத்தூதனோடு தோன்றியேகர்த்தாவைப் போற்றினார் 6. மா உன்னதத்தில் ஆண்டவாநீர் மேன்மை அடைவீர்பூமியில் சமாதானமும்நல்லோர்க்கு ஈகுவீர் 1.Rakalam Bethlehem […]

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் Read More »

Nitchayam Seiguvom Vaareer – நிச்சயம் செய்குவோம் வாரீர்

நிச்சயம் செய்குவோம் வாரீர் – Nitchayam Seiguvom Vaareer பல்லவி நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்குநிச்சயம் செய்குவோம் வாரீர். சரணங்கள் 1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பிஇச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம் 2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலேமனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம் 3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே. – நிச்சயம் 4. இரவியும் கதிரும்போல்

Nitchayam Seiguvom Vaareer – நிச்சயம் செய்குவோம் வாரீர் Read More »

Yeasu Naayaga Vanthaalum – இயேசு நாயகா வந்தாளும்

இயேசு நாயகா வந்தாளும் – Yeasu Naayaga Vanthaalum பல்லவி இயேசு நாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்யஇயேசு நாயகா, வந்தாளும். அனுபல்லவி ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. – இயேசு சரணங்கள் 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே – இயேசு 2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ. – இயேசு 3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி,

Yeasu Naayaga Vanthaalum – இயேசு நாயகா வந்தாளும் Read More »

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய்

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய் பல்லவி குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே,மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே. சரணங்கள் 1. மன்றல் செய்து மனை புது மணவாளனோ டவ னேரும்தன் துணையான மங்கையும் இங்கேதழைக்க அருள் தாரும். – குணம் 2. ஆதி மானிடற் கான ஓர் துணைஅன்றமைத்த நற் போதனை,தீதற இணையாம் இவர்க் கருள்செய்குவீர், எங்கள் நாதனே. – குணம் 3. தொன்று கானாவின் மன்றல்

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய் Read More »

Intha Mangalam selikavae – இந்த மங்களம் செழிக்கவே

இந்த மங்களம் செழிக்கவே – Intha Mangalam Sezhikkavae இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்எங்கள் திரித்துவ தேவனேசுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தைகந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மைஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகிநிற்க உலகத்தில் விடுத்தாய்மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த 2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மனதுக்குள் எலியேசா்

Intha Mangalam selikavae – இந்த மங்களம் செழிக்கவே Read More »

Immaanarku Ummarul Eeyum – இம்மணர்க் கும்மருள் ஈயும்

இம்மணர்க் கும்மருள் ஈயும் – Immanaark Ummarul Eeyum பல்லவி இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா!ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா! சரணங்கள் 1. செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்,தேவரீர் இவ்விரு பேரையும் காரும். – இம் 2. ஆதாமோ டேவையை அன்றமைத்தீரே,அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே. – இம் 3. அன்பன் ஈசாக்கு ரெபேக்காட் கிரங்கி,ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர். – இம் 4. உந் தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்,ஓருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும். –

Immaanarku Ummarul Eeyum – இம்மணர்க் கும்மருள் ஈயும் Read More »

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare 1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவேநேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே பல்லவி வீசீரோ வானஜோதி கதிரிங்கேமேசியா எம் மணவாளனேஆசாரியரும் வான் ராஜனும்ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரேஉம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்இம்மணமக்கள் மீதிறங்கிடவேஇவ்விரு பேரையுங் காக்கவேவிண் மக்களாக நடக்கவேவேந்தா நடத்துமே 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்இம்மையே மோட்சமாக்கும் வல்லவரேஇன்பத்தோடென் பாக்கி சூட்சமேஉம்மிலே தங்கித்தரிக்கஊக்கம் அருளுமே 4.

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare Read More »

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam 1. ஏதேனில் ஆதி மணம்உண்டான நாளிலேபிறந்த ஆசீர்வாதம்மாறாதிருக்குமே. 2. இப்போதும் பக்தியுள்ளோர்விவாகம் தூய்மையாம்மூவர் பிரசன்னமாவார்மும்முறை வாழ்த்துண்டாம். 3. ஆதாமுக்கு ஏவாளைகொடுத்த பிதாவேஇம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணைகொடுக்க வாருமே. 4. இரு தன்மையும் சேர்ந்தகன்னியின் மைந்தனேஇவர்கள் இரு கையும்இணைக்க வாருமே. 5. மெய் மணவாளனானதெய்வ குமாரர்க்கேசபையாம் மனையாளைஜோடிக்கும் ஆவியே. 6. நீரும் இந்நேரம் வந்துஇவ்விரு பேரையும்இணைத்து, அன்பாய் வாழ்த்திமெய்ப் பாக்கியம் ஈந்திடும். 7. கிறிஸ்துவின் பாரியோடேஎழும்பும் வரைக்கும்எத்தீங்கில் நின்றும் காத்துபேர் வாழ்வு

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam Read More »

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின்

புத்திக்கெட்டாத அன்பின் – Buthikettadha Anbin / Puthikettatha Anbin 1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்உம் பாதம் அண்டினோமே, தேவரீர்விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,குன்றாத தீரமும் தந்தருளும். 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றிநிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர். 1.Buthikettadha Anbin Vaari

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின் Read More »

SABAIYAE INDRU VAANATHAI – சபையே இன்று வானத்தை

சபையே இன்று வானத்தை – Sabaiyae Indru Vaanathai 1.சபையே, இன்று வானத்தைதிறந்து தமதுசுதனைத் தந்த கர்த்தரைதுதித்துக் கொண்டிரு. 2.பிதாவுக்கொத்த இவரேகுழந்தை ஆயினார்;திக்கற்று முன்னணையிலேஏழையாய்க் கிடந்தார். 3.தெய்வீக ஸ்பாவம் நம்மிலேஉண்டாக ஆண்டவர்நரரின் சுபாவமாய் இங்கேவந்து பிறந்தனர். 4.சிறியோராக ஆண்டவர்பலத்தை மாற்றினார்;பண்செய்வன் ரூபைச் சிஷ்டிகர்தாமே எடுக்கிறார். 5.அவர் புவியில் பரமஇராஜ்ஜியத்தையேஉண்டாக்க வந்தோராகியதாவீதின் மைந்தனே. 6.தாழ்ந்தார் அவர், உயர்ந்தோம் நாம்;இதென்ன அற்புதம்இதுன்ன சிநேகம் ஆம்;அன்பதின் பூரணம். 7.திரும்பப் பரதீசுக்குவழி திறந்துபோம்கேரூபின் காவல் நீங்கிற்றுமகிழ்ந்து பாடுவோம். 1.Sabaiyae Indru VaanathaiThiranthu ThamathuSuthanai

SABAIYAE INDRU VAANATHAI – சபையே இன்று வானத்தை Read More »

Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம்

சபையின் அஸ்திபாரம் – Sabaiyin Asthibaaram 1.சபையின் அஸ்திபாரம்நல் மீட்பர் கிறிஸ்துவே;சபையின் ஜன்மாதாரம்அவரின் வார்த்தையே;தம் மணவாட்டியாகவந்ததைத் தேடினார்.தமக்குச் சொந்தமாகமரித்ததைக் கொண்டார். 2.எத்தேசத்தார் சேர்ந்தாலும்;சபைஒன்றே ஒன்றாம்;ஒரே விஸ்வாசத்தாலும்ஒரே ரட்சிப்புண்டாம்;ஒரே தெய்வீக நாமம்சபையை இணைக்கும்;ஓர் திவ்ய ஞானாகாரம்பக்தரைப் போஷிக்கும். 3.புறத்தியார் விரோதம்பயத்தை உறுத்தும்;உள்ளானவரின் துரோகம்கிலேசப் படுத்தும்;பக்தர் ஓயாத சத்தம்,எம்மட்டும் என்பதாம்;ராவில் நிலைத்த துக்கம்காலையில் களிப்பாம். 4.மேலான வான காட்சிகண்டாசீர்வாதத்தைபெற்று, போர் ஓய்ந்து வெற்றிசிறந்து, மாட்சிமைஅடையும் பரியந்தம்இன்னா உழைப்பிலும்,நீங்காத சமாதானம்மெய்ச் சபை வாஞ்சிக்கும். 5.என்றாலும் கர்த்தாவோடுசபைக்கு ஐக்கியமும்,இளைப்பாறுவோரோடுஇன்ப இணக்கமும்.இப்பாக்ய தூயோரோடுகர்த்தாவே, நாங்களும்விண்

Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம் Read More »

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே 1. அலங்கார வாசலாலேகோவிலுக்குள் போகிறேன்; ( கோவிலுட் பிரவேசிப்பேன் )தெய்வ வீட்டின் நன்மையாலே ; ( தேவ வீட்டில் நன்மையாலே )ஆத்துமத்தில் பூரிப்பேன்இங்கே தெய்வ சமூகம், ( தேவா உம்தன் சமூகம் )மெய் வெளிச்சம், பாக்கியம். ( நல்கும் திவ்ய வெளிச்சம் ). 2. கர்த்தரே, உம்மண்டை வந்தஎன்னண்டைக்கு வாருமேன்நீர் இறங்கும்போதனந்தஇன்பத்தால் மகிழுவேன்.என்னுட இதயமும்தெய்வ ஸ்தலமாகவும். 3. பயத்தில் உம்மண்டை சேர,என் ஜெபம் புகழ்ச்சியும்நல்ல பலியாக ஏறஉமதாவியைக் கொடும்.தேகம் ஆவி

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks