கர்த்தரைப் போற்றியே – Karththarai Pottriyae

கர்த்தரைப் போற்றியே – Karththarai Pottriyae 1.கர்த்தரைப் போற்றியே வாழ்த்துதுகனிந்துமே என் ஆத்துமாகளிக்குதே என் ஆவி கருணைகூர்ந்தனர் பரமாத்துமா. 2.இன்று தன்னடிமையின் தாழ்மையைஇறையவர் கண்ணோக்கினார்என்றென்றும் எல்லோரும் புகழஎன்னைத் தன்மய மாக்கினார் 3.பரிசுத்த நாமம் மகிமையாய்பகுத்தாரனைத்தும் நல்லதுபயந்தவர்களுக் கவரிரக்கம்பரம்பரைகளுக்குள்ளது. 4.ஆண்டவர் தம் புயத்தை உயர்த்திபராக்கிரமம் செய்திட்டார்அகந்தையுள்ளோரைச் சிதறடித்தார்அன்பர்க்கருள் மாரி பெய்தார். 5.பசித்தோரை ஆதரித்தவர்களைப்பரிந்து நன்மையால் நிரப்பினார்பஞ்சையாய்த் தனவான்களை யவர்பாரில் வெறுமையாய் அனுப்பினார். 6.பிதாகுமாரன் சுத்த ஆவிக்கும்மகிமை உண்டாவதாகசதாகாலமும் என்றென்றைக்கும்மகிமை உண்டாவதாக ஆமென். 1.Karththarai Pottriyae VaalththuKaninthumae En AathumaaKalikkuthae […]

கர்த்தரைப் போற்றியே – Karththarai Pottriyae Read More »

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் – Karthaavey Neer Maatchimai Nirainthavar

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் – Karthaavey Neer Maatchimai Nirainthavar கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் உன்னதரே நீர் உயிருடன் எழுந்தவர் நீர் எந்தன் அடைக்கலம் நீரே என் கோட்டை ஆபத்துக்காலத்தில் அரணும் நீர் நீரே என் நம்பிக்கையே 1. நெருக்கடி வேளையில் உமை அழைத்தேன் ஓடி வந்து எனக்குதவி செய்தீர் சோதனை நேரம் சூளும்போது என் கரங்களை பற்றிக்கொண்டீர் (நீர் எந்தன் ….) 2. இம்மட்டும் காத்து நடத்தினீர இனிமேலும் காத்து நடத்துவீர் எத்தனை

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் – Karthaavey Neer Maatchimai Nirainthavar Read More »

Kartharaam Yesuvai Paadi – கர்த்தராம் இயேசுவை பாடி

Kartharaam Yesuvai Paadi – கர்த்தராம் இயேசுவை பாடி கர்த்தராம் இயேசுவை பாடித் துதிப்போம்களிப்பாய் சபை நடுவில்உம் திவ்விய அன்பு எம்மில் பொங்கஉயர்ந்த நாமம் புகழ்வோம் 1.தாயின் வயிற்றினில் உருவாகுமுன்தேவா எம்மைத் தெரிந்தெடுத்தீர்சொல்லி முடியா உம் மாட்சிமையை எண்ணிஅல்லேலூயா பாடுவோம் – கர்த்தராம் 2.கர்த்தர் செய்த பல நன்மைகட்காய்என்ன செலுத்துவோம்இரட்சிப்பின் பாத்திரம் தூக்கி எடுத்தோராய்கர்த்தர் நாமம் தொழுவோம் – கர்த்தராம் 3.உம்மைப்போல் எம்மை நேசித்தவர்உலகில் எவருமே இல்லைநன்றியால் எமது உள்ளம் பூரித்திடஇன்றும்மை வாழ்த்திடுவோம் – கர்த்தராம் 4.இயேசுவே

Kartharaam Yesuvai Paadi – கர்த்தராம் இயேசுவை பாடி Read More »

Karthar Periyavar Avar Namathu – கர்த்தர் பெரியவர் அவர் நமது

Karthar Periyavar Avar Namathu – கர்த்தர் பெரியவர் அவர் நமது கர்த்தர் பெரியவர் அவர் நமதுதேவனுடைய நகரத்திலேதமது பரிசுத்த பர்வதத்திலேமிகத் துதிக்கப்படத் தக்கவர் 1.வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம்வடிப்பமான ஸ்தானமேசர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறதுஅது மகா ராஜாவின் நகரம் 2.அதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய்அடைக்கலமாக அறியப்பட்டார்இதோ ராஜாக்கள் ஏகமாய்க் கடந்து வந்துஅதை கண்டு விரைந்தோடினர் 3.தேவனே உமது ஆலயம் நடுவேஉம் கிருபையை சிந்திக்கிறோம்பூமியின் கடையாந்தர பரியந்தமும்உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே 4.இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன்மரண

Karthar Periyavar Avar Namathu – கர்த்தர் பெரியவர் அவர் நமது Read More »

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின்

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின் கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தைபிரஸ்தாபமாக்குங்கள்அவரின் செய்கைகளை என்றும்பிரசித்தப்படுத்திடுங்கள் அல்லேலூயா பாடிடுவேன்அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன் கர்த்தரே பெரியவர் அவர்ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடிவிவரித்துச் சொல்லுங்களேன் கர்த்தரே வல்லவர்செங்கடல்தனை பிளந்தவர் – அவர்சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்வல்லமை மிகுந்தவர் கர்த்தர் நல்லவர்நன்மையானதைச் செய்பவர்அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடிமகிமை செலுத்துவோம்

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின் Read More »

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்கர்த்தாவே நீர் என்னைதூரத்தில் இருந்தும் அறிகிறீர்-2 நான் நடந்தாலும்நான் இருந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே 1.தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினீர்கர்ப்பத்திலே என்னை ஆதரித்தீர்வாயில் சொல் பிறவா முன்னமேபெயர் சொல்லி அழைத்தவரே-2 நான் விழுந்தாலும்நான் எழுந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே 2.அநாதி சிநேகத்தால் சிநேகித்தீரேகாருண்யத்தால் என்னை இழுத்துக்கொண்டவரேஆராய்ந்து முடியாத அதிசயங்கள்என் வாழ்வில் செய்பவரே-2 நான் விழுந்தாலும்நான் எழுந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே Neer Ariveer |

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai Read More »

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar கர்த்தரே ஆவியானவர்ஆவியில் அவரை வணங்குவோம்அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-2 அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 1.ஜீவனும் சுவாசமும்உயிரெல்லாம் அவர் தான்சிந்தையும் தியானமும்ஏக்கமும் அவர் தான்என்னையே மறந்தேன்உம்மையே கவர்ந்தேன்நெஞ்சத்தில் உம்மையேசொந்தமாய் அடைந்தேன் உங்க சமுகம் மூடுதேஇதயம் உங்களை பாடுதே-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 2.பர்வதம் நோக்கியேகண்களும் பார்க்குதேஒத்தாசை வருவதைஆவியும் உணருதேஉள்ளத்தின் ஆழத்தில்ஏதேதோ நடக்குதேஇயேசுவே

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar Read More »

கவலை மாறும் என் கண்ணீர் – Kavalai Maarum En Kanneer

கவலை மாறும் என் கண்ணீர் – Kavalai Maarum En Kanneer கவலை மாறும் என் கண்ணீர் மாறும் தேவாதி தேவன் என்னோடு இருக்கும்போது கண்ணீரை துடைப்பார் கவலையை மாற்றுவார் கரம் பிடித்து என்னை நடத்திச் செல்வார் கண்ணீரை துடைப்பார்கவலையே மாற்றுவார்கடைசிவரை என்னை நடத்தி செல்வார் கலங்கின நேரம் உம் பாதம் நான் பிடித்தேனேகலங்காதே என்று கண்ணீரை துடைத்தீரே வியாதியின் நேரம் உம் பாதம் நான் பிடித்தேனேசுகம் தந்து புது ஜீவனை தந்தீரே

கவலை மாறும் என் கண்ணீர் – Kavalai Maarum En Kanneer Read More »

Kalangum En Desam – கலங்கும் என் தேசம்

Kalangum En Desam – கலங்கும் என் தேசம் கலங்கும் என் தேசம்மீட்கப்பட வேண்டும்கொள்ளை கொண்டுபோகும் நோய்கள்அழிந்திட வேண்டும்-2 அழகான தேசமேஅழகான தேசமேஆண்டவர் கையில் நீவிழுந்திட வேண்டும்ஓவ்வொரு உயிரும்விலையேறப்பெற்றதேஒவ்வொரு ஜீவனும்ஆண்டவர் படைப்பே தேசமே என் தேசமேநீ சுகமாக வேண்டுமேமன்றாட்டு ஜெபம் எல்லாம்மருந்தாக வேண்டுமே-2 அலங்கோல வாழ்க்கை எல்லாம்அழகாக வேண்டுமேகண்ணீரின் பள்ளத்தாக்கும்களிப்பாக வேண்டுமேசாத்தானே நீ விதைப்பதெல்லாம்ஒரு போதும் விளையாதேஇயேசப்பாவின் இரத்தம் ஒன்றேஉன்னை அழிக்கும் விசுவாச ஜெபங்கள் எல்லாம்ஜெயமாக மாறுமேஎல்லைகள் எல்லாம்செழிப்பாக மாறுமே-2 என் தேசமே என் தேசமேநீ சுகமாக

Kalangum En Desam – கலங்கும் என் தேசம் Read More »

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala

கண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ஓதாலாட்ட யாருமில்லைகண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை குளிரில் நடுங்கும் குளிரில் கொட்டும் பனியிலும் எம்மை உயர்ந்தவராக்கிடஎடுத்த கோலம் இதுவன்றோ மலர்கள் மணத்தை வீச மன்னா நீர் உதித்தீரே மக்கள் மகிழ்ந்து போற்றிடமன்னா உம்மை துதிப்பேன் நான் கிழக்கில் நட்சத்திரம் தோன்ற சாஸ்திரிகள் மகிழ்ந்திடபொன் போளம் தூபமும் காணிக்கை படைத்து பணிந்தனர்

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala Read More »

கண்ணீரோடு நான் -Kanneerodu Naan

கண்ணீரோடு நான் நன்றி சொல்லுகின்றேன் (2) உந்தன் இரக்கத்தைஉந்தன் உருக்கத்தைஉந்தன் கிருபையைஎண்ணிப் பாடுவேன் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) 1. சாபத்தை முறித்துபாவத்தை மன்னித்துவியாதியை விலக்கிபுது வாழ்வு கொடுத்தீர் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) 2. உம் வார்த்தையை கொடுத்துஉம் ஆவியைக்கொடுத்துஉம் வல்லமைகொடுத்துகர்த்தர் பயன்படுத்துகிறீர் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) கண்ணீரோடு நான் நன்றி சொல்லுகின்றேன் (2) உந்தன் இரக்கத்தைஉந்தன் உருக்கத்தைஉந்தன் கிருபையைஎண்ணிப் பாடுவேன் (2) நன்றி நன்றி

கண்ணீரோடு நான் -Kanneerodu Naan Read More »

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியும்கர்த்தரே மேய்ப்பராயிருப்பதால்நான் தாழ்ச்சியடையேன் -2ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மைகிருபையும் என்னைத் தொடருமே-2 சேலா…… 1.புல்லுள்ள இடங்களிலேஎன்னை அழைத்து செல்கின்றார்என் கால்கள் வழுவாமலேசுமந்து செல்கின்றார்அமர்ந்த தண்ணீர்கள் அலங்கத்தில் சமாதானம்ஆத்துமாவை தேற்றுகிறார்உமது நாமத்தின் நிமித்தம்நீதியின் பாதைகளில் நடத்துகிறீர் 2.மரண இருளின் பள்ளத்தாக்கிலேநான் நடந்து போனாலும்பொல்லாப்புக்கு நான்பயப்படவே மாட்டேன்அமர்ந்த தண்ணீர்கள் அலங்கத்தில் சமாதானம்ஆத்துமாவை தேற்றுகிறார்உமது கோலும் உமது தடியும் தேற்றி நடத்திடுமே 3.சத்துருக்களுக்கு முன்பாகபந்தியை ஏற்படுத்திஎண்ணெயால் என் தலையைஅபிஷேகம் பண்ணுகிறீர்அமர்ந்த தண்ணீர்கள் அலங்கத்தில்

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks