ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya

ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya ஒப்புக்கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்நோக்கிப் பார்த்ததினால்பிழைத்துக் கொண்டோம் ஐயா 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாறஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாகஉள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திடஉம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா 5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாகஉகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன் 6.மீட்கும் […]

ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya Read More »

ஒரு தாய் தேற்றுவதுபோல் | Oru Thai Thetruvathu Pol

ஒரு தாய் தேற்றுவது போல்என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4) 1. மார்போடு அணைப்பாரேமனக்கவலை தீர்ப்பாரே 2. கரம்பிடித்து நடத்துவார்கன்மலை மேல் நிறுத்துவார் 3. எனக்காக மரித்தாரேஎன் பாவம் சுமந்தாரே 4. ஒரு போதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார்

ஒரு தாய் தேற்றுவதுபோல் | Oru Thai Thetruvathu Pol Read More »

ஒரே பேரான தேவகுமாரன் – Oraey Pearanaa Deva kumaaran

பாடல் 12 ஒரே பேரான தேவகுமாரன் தியாகமாய் உலகில் வந்தார் தம் ஜனம் மீட்கதம்மைப் போல் மாற்ற இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் Christmas Christmas Aaha oh ho… Happy Christmas 1,அழகான வானம் வானத்தில் கானம் காமத்தில் வந்த செய்தி தியாகம் தாவீதின் ஊரில் தேவமைந்தன் தந்தையின் சித்தம் செய்ய வந்தார் என்னென்று சொல்லிடுவேன் எப்படிப்பாடுவேன் 2.அற்புத பாலன் அதிசய ராஜன் ஆலோசனைக்கர்த்தராமே ஆதாம் செய் பாவம் நீக்கிட வந்தார் அன்பின் நிரூபணமாக வந்தார் என்னென்று

ஒரே பேரான தேவகுமாரன் – Oraey Pearanaa Deva kumaaran Read More »

Orey pirana naathar undu – ஒரே பிராண நாதர்தான் உண்டு

ஒரே பிராண நாதர்தான் உண்டு – Oray Piraana Naathar Undu / Orey pirana naathar undu பல்லவி ஒரே பிராண நாதர்தான் உண்டு!பூலோகத் தாரே சரணங்கள் 1. இந்தப் பிராணநாதர் நம்பும்இரட்சண்யத்துக் கிவரே ஸ்தம்பம்!மற்றும் வேறே நாமங்களால்சற்றும் சுகப்பட்டீர்களோ? – ஒரே 2. பாவிகள் ஈடேறி மோட்சபாக்கியம் பெறுவதற்காய்ஜீவன் விட்டுயிர்த் தெழுந்துவிண்ணுலகுக் கேறிச் சென்ற! – ஒரே 3. பற்பலர் பலவிதமாய்கற்பிக்கும் பிரமாணங்களைகேட்டுக்கேட்டு நெஞ்சு நொந்துகேடற வகை பார்ப்போரே – ஒரே 4. என்னைப்

Orey pirana naathar undu – ஒரே பிராண நாதர்தான் உண்டு Read More »

Oppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே

ஒப்பற்ற என் செல்வமேஓ எந்தன் இயேசு நாதாஉம்மை நான் அறிந்து உறவாடஉம் பாதம் ஓடி வந்தேன் – நான்உம் பாதம் ஓடி வந்தேன் 1. உம்மை நான் ஆதாயமாக்கவும்உம்மோடு ஒன்றாகவும்எல்லாமே குப்பை எனஎந்நாளும் கருதுகிறேன் 2. என் விருப்பம் எல்லாமேஇயேசுவே நீர் தானன்றோஉமது மகிமை ஒன்றேஉள்ளத்தின் ஏக்கம் ஐயா 3. கடந்ததை மறந்தேன்கண்முன்னால் என் இயேசு தான்தொடர்ந்து ஓடுவேன்தொல்லைகள் என்ன செய்யும்

Oppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே Read More »

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா

ஒப்பில்லா திரு இரா – Oppilla Thiru Ira 1. ஒப்பில்லா – திரு இரா!இதில் தான் மா பிதாஏக மைந்தனை லோகத்துக்குமீட்பராக அனுப்பினதுஅன்பின் அதிசயமாம்அன்பின் அதிசயமாம். 2.ஒப்பில்லா – திரு இரா!யாவையும் ஆளும் மாதெய்வ மைந்தனார் பாவிகளைமீட்டுவிண்ணுக்குயர்ந்த தம்மைஎத்தனை தாழ்த்துகிறார்எத்தனை தாழ்த்துகிறார். 3.ஒப்பில்லா – திரு இரா!ஜென்மித்தார் மேசியாதெய்வ தூதரின் சேனைகளைநாமும் சேர்ந்து, பராபரனைபூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம். 1.Oppilla Thiru EraEethil Thaan Maa PithaYega Mainthanai LokathukuMeetparaha AnupinathuAnbin AthisayamaamAnbin Athisayamaam 2.Opilla Thiru

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா Read More »

Oruvaralae um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர் song lyrics

ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே ஏசுவே நீர் காரணர் என் துதிக்கு பாத்திரர் ஏசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கு பாத்திரர் -2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2 பாவத்துக்கு மரித்துநான் நீதிக்கு பிழைத்திட என்பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே – 2(ஏசுவே) ஜீவனை பெற்று நான் ஆளுகை செய்திட கிருபையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே – 2(ஏசுவே) Oruvaralae um Oruvar moolamai Naan Neetheemaanai maatrapattenae

Oruvaralae um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர் song lyrics Read More »

Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே song lyrics

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே உம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் 1.மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 2.இருளான வாழ்க்கை எல்லாம்ஒளியாக மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 3.எரிகோவின் தடைகள் எல்லாம்துதிகளாலே மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 4.வியாதிகள் வறுமையெல்லாம்விசுவாசத்தால் மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம்

Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks