உங்கள போல யாரும் இல்லப்பா -Ungala Pola yaarum illa

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா உங்கள போல யாரும் இல்லப்பாயாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பாஉங்கள போல யாரும் இல்லப்பா-2 1.தனிமையில் நான் அழுத போது என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2 என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2 தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2 உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா உங்கள போல யாரும் இல்லப்பா-2யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பாஉங்கள போல யாரும் இல்லப்பா-2 2. நல்லாத்தான் பேசறாங்க முன்னால தப்பா […]

உங்கள போல யாரும் இல்லப்பா -Ungala Pola yaarum illa Read More »

உடைந்த உள்ளத்தோடே-Udaintha Ullathode

உடைந்த உள்ளத்தோடேஉம் பாதம் வருகின்றேன்என் பாவம் மன்னியுமைய்யா (2) என் பாவம் சிவேரென்று இருந்தாலும் உறை பனியைப்போலாக்குவீர்என் பாவம் இரத்தம்போல் இருந்தாலும் அதை பஞ்சைப்போலாக்குவீர்(2) என்னை மன்னியும் தெய்வமேஎன்னை மன்னியும் இயேசுவே(2) என் பாவம் உணர்ந்தறிக்கை செய்தாலே அதை மன்னிக்க உண்மையுள்ளவர்எல்லா அநியாயங்கள் நீக்கி சுத்திகரிக்க நீர் நீதியுள்ளவர்(2) என்னை மன்னியும் தெய்வமேஎன்னை மன்னியும் இயேசுவே(2)

உடைந்த உள்ளத்தோடே-Udaintha Ullathode Read More »

உம்மைத்துதிக்கிறேன் -Ummai Thuthikkiren

உம்மைத்துதிக்கிறேன்உம்மைப்புகழுகிறேன்உம்மை வாழ்த்துகிறேன்உம்மை வணங்குகிறேன் (2) நீரே நல்லவர்நன்மை செய்பவர்நீரே உண்மையும்நீதியுமுள்ளவர் (2) உம்மை ஆராதிப்பதேஉமக்கு மகிமைஉம்மை ஆராதிப்பதேஎனக்கு மேன்மை (2) உம்மைத்துதிக்கிறேன்உம்மைப்புகழுகிறேன்உம்மை வாழ்த்துகிறேன்உம்மை வணங்குகிறேன் (2) நீரே கிருபையும்சத்தியமுள்ளவர்நீரே இரக்கமும்உருக்கமும் உள்ளவர் (2) உம்மை ஆராதிப்பதேஉமக்கு மகிமைஉம்மை ஆராதிப்பதேஎனக்கு மேன்மை (2) பிதாவே உம்மைத்துதிக்கிறேன்இயேசுவே உம்மைப்புகழுகிறேன்ஆவியானவரே உம்மை வாழ்த்துகிறேன்திரியேகரே உம்மை வணங்குகிறேன் (2)

உம்மைத்துதிக்கிறேன் -Ummai Thuthikkiren Read More »

உங்க கிருப மட்டும் இல்லேன்னு-Unga Kiruba Mattum Illenu

உங்க கிருப மட்டும் இல்லேன்னு சொன்னாநா இன்னைக்கு ஒண்ணுமே இல்ல உங்க கிருப மட்டும் இல்லேன்னு சொன்னாநா இன்னைக்கு இல்லவே இல்ல கிருபை எல்லாம் கிருபை -4 1.ஆபிரகாமுக்கு கிருபைஈசாக்குக்கும் கிருபையாக்கோபுக்கு கிருபைஇந்த சீயோனுக்கும் கிருபை 2.சாராளுக்கு கிருபைஅன்னாளுக்கும் கிருபைமரியாளுக்கு கிருபைஇந்த சீயோனுக்கும் கிருபை 3.நா நிக்கிறதும் கிருபை நடக்குறதும் கிருபை ஓடுறதும் கிருபை இப்ப பாடுறதும் கிருபை Unga Kiruba Mattum Illenu Sonna Naa Innaiku Onnumae IllaUnga Kiruba Mattum Illenu Sonna

உங்க கிருப மட்டும் இல்லேன்னு-Unga Kiruba Mattum Illenu Read More »

உம் நாமம் உயர்த்துகின்றோம் -Um namam uyarthugindrom

உம் நாமம் உயர்த்துகின்றோம் தேவா -உம் அன்பை பாடுகின்றோம் உம் பாதம் வணங்குகிறோம் -மூவா – மகிமை படுத்துகிறோம் நீர் நல்லவர் நீர் நல்லவர் நீர் எங்களுடன் வாழ்கிறீர் நீர் பரிசுத்தர் எனக்குரியவர் முற்றும் முடிய நடத்துவீர் 1.என் மீது கொண்ட உம் உறவை குறைவை எண்ணினேனே கிருபையையும் இரக்கங்களையும் மலிவாய் எண்ணினேனே ஆனாலும் நீர் எனக்காய் வந்தீர் உம் ஜீவனை சிலுவையில் எனக்காய் தந்தீர் – நீர் நல்லவர் 2. ஜீவனுள்ள ரத்தித்தினாலேஎனக்கும் ஜீவன் தந்தீர்

உம் நாமம் உயர்த்துகின்றோம் -Um namam uyarthugindrom Read More »

உம்மையன்றி யாருமில்லையே – Ummaiyantri yaarmillayae

உம்மையன்றி உம்மையன்றி – Ummaiyantri Ummaiyantri பல்லவி உம்மையன்றி உம்மையன்றி யாருமில்லையே அனுபல்லவி அன்பின் மயமே மா சுத்தி நீதி நிறைவே சரணங்கள் 1. நீரென் ரஷை நீரென் பெந்து நீரென தாசை,நீரென் சொந்த மீட்பரான தென்ன பாக்கியமே – உம் 2. என்றும் எங்கும் இயேசுவே! என்னோடுகூடஅன்றிருந்த சக்தி க்ருபையோடு வாழ்வீரே – உம் 3. ஜீவனிலும் நீர் பெரியோர்! மா சந்தோஷமே!பூவில் உமக்கு நிகர் யார்! சாற்றுவாருண்டோ? – உம் 4. மங்களமே என்

உம்மையன்றி யாருமில்லையே – Ummaiyantri yaarmillayae Read More »

உம்மண்டை தேவனே -Ummandai Devane

உம்மண்டை தேவனே – Ummandai Devanae 1. உம்மண்டை தேவனே நான் சேரட்டும்சிலுவை சுமந்து நடப்பினும்;என் ஆவல் என்றுமேஉம்மண்டை தேவனே நான் சேர்வதே 2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில்,எந்தன் கனாவிலேஉம்மண்டை தேவனே இருப்பேனே 3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்,விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்;தூதர் அழைப்பாரே,உம்மண்டை தேவனே நான் சேரவே 4. விழித்தும் உம்மையே நான் துதிப்பேன்என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்என் துன்பத்தாலுமே,உம்மண்டை தேவனே நான் சேர்வேனே

உம்மண்டை தேவனே -Ummandai Devane Read More »

உம்மை போல என்னை நேசிக்க -Ummai Pola Ennai nesikka

Lyrics:Intro:Ummai Pola Ennai nesikkaYaarum illaiye Um anbai pola unmaiyaanaAnbu ondrum illai Chorus:En Yesuvae, En NesaraeEn Deivamae, En ThandhaiyeEn Yesuvae, En NesaraeEn Deivamae, En Thandhaiye Stanza 1:Paavathilae KurudanaaiVaazhndha EnnaiyumThedi Vandheer Therindhu KondeerUmadhu Anbinaal Enakkaai Siluvaiyil MaritheeraeMeendum Enakkaai UyirtheeraeUmakkae Nandri AiyaaYesaiah Umakkae Nandri Aiyaa Chorus:En Yesuvae, En NesaraeEn Deivamae, En ThandhaiyeEn Yesuvae, En NesaraeEn Deivamae, En Thandhaiye

உம்மை போல என்னை நேசிக்க -Ummai Pola Ennai nesikka Read More »

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ-Unthan kaayangal enthan

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ உந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோ — 2எனக்காக உலகில் வந்தவரே எந்தன் பாவம் போக்க மரித்தவரே –2உந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லை உம்மை போல உலகில் யாருமில்லை 1.சேற்றில் கிடந்த எனக்காக சாபம் ஆனீரோ நாற்றம் பிடித்த எனக்காக உம் அழகை தூறந்தீரோ –2உந்தன் ரத்தம் சிந்தி என் பாவம் கழுவினீர் உம்மை பலியாய் தந்து என் பாதை மாற்றினீர்(2) -எனக்காக 2.உந்தன் நேசம் அறியாமல் நான் தூரம் சென்றேனே

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ-Unthan kaayangal enthan Read More »

உம்மிடத்தில் என் ஆத்துமாவை- Ummidathil En Aathumaavai

உம்மிடத்தில் என் ஆத்துமாவைஉயர்த்துகிறேன் எந்தன் கர்த்தாவே,உம்மை நம்பியே நான் வழ்கிறேனேவெட்கப்பட்டு போவதில்லை எந்தன் தேவனே – 2 1. உம்மை நோக்கி காத்திருக்கும்ஒருவரும் வெட்கப்பட்டு போவதில்லையே,முகாந்திரமில்லாமல் துரோகம்பண்ணும் மனிதர்கள் வெட்கபட்டு போவார்களே – 2என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழ ஒருநாளும் விடமாட்டீர் – 2 2. உம்முடைய வழிகளையே எனக்குத் தெரிவித்து திடபடுத்தும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்து பெலபடுத்தும் – 2 உம்முடைய சத்தியத்தில் என்னை நடத்தி ஸ்திரபடுத்தும் – 2

உம்மிடத்தில் என் ஆத்துமாவை- Ummidathil En Aathumaavai Read More »

உம்மை உயர்த்துவேன் உம்மை நேசிப்பேன்- Ummai Aaradhippean Ummai Neasippean

உம்மை உயர்த்துவேன் உம்மை நேசிப்பேன் உயிராய்பரிசுத்தர் -(3)சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் 1.அல்பா ஒமேகா நீர் என்னுடையவர்நான் உம்முடையவன் என்றுமே -உம்மை ஆராதிப்பேன் 2. ரூபவதியே என் பிரியம் என்றீரேஎன் நேசர் நீர் தானே -உம்மை ஆராதிப்பேன்

உம்மை உயர்த்துவேன் உம்மை நேசிப்பேன்- Ummai Aaradhippean Ummai Neasippean Read More »

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics உம் அன்பில உம் அன்பிலஎன்றும் மூழ்கிடுவேன் உம் மார்பில உம் மார்பில-நான்தினமும் சாய்ந்திடுவேன்-2 வாழ்வு முடிந்திடும் மண்ணிலஉம்மிடம் சேர்வேன் விண்ணிலதிருப்தி அடைவேன் நித்தியமாய்உம் மடியினில அந்நாளினில-உம் அன்பில 1.உம்மை சேரும் நேரத்திலகண்ணீர் மறையும் கண்களிலஉமது வார்த்தை உசுரு போலகலந்திட்டது எனக்குள்ளஉலகில் பட்ட பாடுகளைமறப்பேன் உம் அரவணைப்பாலஉம்மையன்றி பூமியிலவேற யாரும் எனக்கு இல்ல-3-உம் அன்பில 2.சூரியன் அங்கு தேவையில்லஉமது மகிமை இருக்கையிலஏதேன் தோட்ட பரிமாணம்மீண்டும் தொடரும் அந்தகனம்என்னை

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks