அதிகாலை தினம் தேடியே-Adhikaalai Dhinam Thedi
அதிகாலை தினம் தேடியே – உம்முகத்தினில் விழித்திடுவேன்புதுகிருபை அதை தேடியே – உம்பாதத்தில் அமர்ந்திடுவேன்ஆனந்தம் பேரின்பம் – என்அன்பின் பாதத்திலேராஜா அல்லேலூயா – என்தேவா அல்லேலூயா 1. கரங்களை விரித்து கர்த்தரை பார்த்துகாலையில் பணிந்திடுவேன்கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்துமகிமையை செலுத்திடுவேன்பாதத்திலே முகம் பதித்துமுத்தங்கள் செய்திடுவேன்ராஜா அல்லேலூயா – என்தேவா அல்லேலூயா 2. கதிரவன் வரும் முன் கர்த்தரை தேடகண்களும் விழித்திடுதேஉம்மனம் குளிர என் மனம் பாடஆயத்தமாகிடுதேஉம் வசனம் தியானித்திடஉள்ளம் காத்திடுதேராஜா அல்லேலூயா – என்தேவா அல்லேலூயா 3. […]