Akkini oottrai thiranthidumae – அக்கினி ஊற்றைத் திறந்திடுமே

அக்கினி ஊற்றைத் திறந்திடுமே பின்மாரி மழையை பொழிந்திடுமே தேவனால் ஆவியை ஊற்றிடுமே இன்று எங்கள் சபைதனை நிரப்பிடுமே பரலோக அக்கினி பலிபீட அக்கினி பட்சிக்கும் அக்கினி பற்றிடும் அக்கினி 1. எலியாவை நிரப்பின பரம அக்கினி பா காலை வீழ்த்த தேவ அக்கினி தாசர்களை நிறுத்திடும் சுத்த அக்கினி கறைகள் நீங்கும் தூய அக்கினி 2. மணவாட்டி சபைஊனை விழிக்கச் செய்து பூரண கற்புள்ள கன்னிகையாய் மணவாளன் வருகையை எதிர்நோக்கி நடத்திடுமே திருத்துவ அக்கினி 3. ஜெபம் […]

Akkini oottrai thiranthidumae – அக்கினி ஊற்றைத் திறந்திடுமே Read More »

Akkini Entraalae – அக்கினி என்றாலே

அக்கினி என்றாலே அனைவருக்கும் இந்தியாவிலே எழுப்புதல் இன்று வெடிக்கும் அக்கினியை எழுப்பிடும் இந்த நாளினில் எழுப்புதல் தந்திடும் இந்தியாவினில் அற்புதங்கள் அதிசயம் இன்று நடக்கும் இயேசுவின் நாமத்தில் சுகம் கிடைக்கும்

Akkini Entraalae – அக்கினி என்றாலே Read More »

Akkini Kaattru Veesuthae – அக்கினி காற்று வீசுதே

அக்கினி காற்று வீசுதே ஆவியின் மழை இங்கு பொழிகின்றதே பாத்திரம் நிரம்பி வழிகின்றதே பாடி உம்மைத் துதிக்கையிலே அசைவாடும் ஆவியே அனல் மூட்டும் தெய்வமே அசைவாடும் ஆவியே என்னை நிரப்பும் தெய்வமே 1.தாகமுள்ள அனைவருக்கும் ஜீவத் தண்ணீர் தருபவரே நீரோடைக்காக ஏங்கும் மானைப் போலதாகங்கொண்டுள்ளேன் – அசைவாடும் 2. கழுகு போல் பெலனடைய கர்த்தரே காத்திருக்கிறேன் சாட்சியாய் நான் வாழ்ந்து உம்மையே அறிவித்திட -அசைவாடும் 3.வறண்ட நிலம் என்மேல் ஆறுகளை ஊற்றுமையா ஜீவ நதியாய் பாய்ந்து தேசத்தை

Akkini Kaattru Veesuthae – அக்கினி காற்று வீசுதே Read More »

Anjaathae Yesu Ratchakar – அஞ்சாதே இயேசு ரட்சகர்

அஞ்சாதே இயேசு ரட்சகர் ஆத்துமத்துயர் நீக்க வல்லவர் அனுபல்லவி வஞ்சமே மிஞ்ச்சுமா பஞ்சபாதகன் நானென்று. – அஞ் ரணங்கள் 1.திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில் திருச்சுதன் பதம் தழுவிக் கதிக்கு அருள் பெற்றான் என வேதஞ் சொல்வதை ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல் – அஞ் 2.வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள் வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின் துள்ளிப் பூரிக்கும் போல் உன்மேலே தூதர் சங்கமும் களிப்பதாலே.- அஞ் 3. மேய்ப்பன் மந்தையை விலகின ஆட்டை

Anjaathae Yesu Ratchakar – அஞ்சாதே இயேசு ரட்சகர் Read More »

Yesunaatha Un Adaikalamae – ஏசுநாதா உன் அடைக்கலமே

ஏசுநாதா உன் அடைக்கலமே பல்லவி அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே! அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு. – அடை சரணங்கள் 1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலேதோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! – அடை 2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவேமட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,கிட்டிவந்தலறும் ஏழைக் கெஞ்சுதல் கேளய்யனே! – அடை 3. சிந்திய உதிரமதும் ஐந்து

Yesunaatha Un Adaikalamae – ஏசுநாதா உன் அடைக்கலமே Read More »

Antha Naal Bakkiya – அந்த நாள் பாக்கிய

பல்லவி அந்த நாள் பாக்கிய நாள் – நான் மீட்கப்பட்டஅந்த நாள் பாக்கிய நாள் அனுபல்லவி அந்தநாள் ஆனந்தநாள் அருமை இரட்சகரென்னைஅன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் – அந்த சரணங்கள் 1. அன்றே எனக்குப் பேதித்தார் – அவர் வழியில்அநுதினம் செல்லக் கற்பித்தார்;என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்யஏவினார் என் இரட்சகர் எங்கும் எடுத்துரைப்பேனே – அந்த 2. என்றனை அன்றே இழுத்தார்- தமதன்பினால்இசைவாய்த் தம்முடன் இணைத்தார்;சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்குஇந்த உறுதிபண்ணி

Antha Naal Bakkiya – அந்த நாள் பாக்கிய Read More »

Arumarunthoru Sarguru Marunthu – அருமருந்தொரு சற்குரு மருந்து

பல்லவி அருமருந்தொரு சற்குரு மருந்து,அகிலமீடேற இதோ திவ்யமருந்து. சரணங்கள் 1. திருவளர்தெய்வம் சமைத்த மருந்து,தீனர் பாவப்பிணியைத் தீர்க்கு மருந்து. 2. செத்தோரை வாழ்விக்கும் ஜீவ மருந்து,ஜெகமெல்லாம் வழங்கும் இத்தெய்வ மருந்து. 3. இருதய சுத்தியை ஈயுமருந்து,இகபரசாதனம் ஆகும் மருந்து. 4. ஆத்மபசிதாகம் தீர்க்கு மருந்து,அவனியோர் அழியா கற்பக மருந்து. 5. சித்த சமாதானம் உண்டாக்கு மருந்து,ஜீவன்முத்தி தருஞ்சேணுள்ள மருந்து. 6. உலகத்தில் ஜீவசக்தி தந்த மருந்து,உலவாத அமிழ்தென வந்த மருந்து. 7. தேசநன்மை பயக்கும் திவ்ய மருந்து,தேவதேவன்

Arumarunthoru Sarguru Marunthu – அருமருந்தொரு சற்குரு மருந்து Read More »

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae ஆரூபியே அரூப சொரூபியே – எமைஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே.திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோனசுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான – அரூ சரணங்கள் 1.ஆதி காரண அரூபியே – அசரீரி சத்யநீதி ஆரண சொரூபியேவேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ரதீதிலா துயர் விசித்ர ஜாதி யாருடபவித்ர- அரூ 2.சீரு லாவிய தெய்வீகமே –திரி முதல் ஒரு பொருள்ஏரு லாவிய

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae Read More »

Anantha Gnana Soruba – அனந்த ஞான சொரூபா

பல்லவி அனந்த ஞான சொரூபா, நமோ நம! அனந்த ஞான சொரூபா! சரணங்கள் 1. கனங்கொள் மகிமையின் கர்த்தாவே, காத்திர நேத்திர பர்த்தாவே – நரர்காண வந்தாரே – பரன் நரர் காண வந்தாரேகருணாகர தேவா, அனந்த ஞான சொரூபா! 2. அந்தப் பரமானந்த குணாலா ஆதத்தின் தீ தற்ற மனுவேலா – எமைஆண்டு கொண்டாரே, பரன் எமை ஆண்டு கொண்டாரே,ஞானாதிக்கத் துரையே அனந்த ஞான சொரூபா! 3. ஆடுகளுக் குரிமைக் கோனே, ஆரண காரணப் பெருமானே

Anantha Gnana Soruba – அனந்த ஞான சொரூபா Read More »

Appa Thayaala Gunaanantha – அப்பா தயாள குணாநந்த

அப்பா தயாள குணாநந்த – Appa Thayaala Gunaanantha 1. அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லாஇப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா? 2. குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ?-அந்தச்செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ? 3. கன்னம் அதைத்ததோ? கண்கள் சிவந்ததோ? சுவாமி,-பொறிமின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன் னேமி? 4. மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே-தீயர்பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே. 5. என் கட்டை நீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ?-உம்மைப்பின் கட்டாய்க் கட்டி, பிலாத்திடங்கொண்டு

Appa Thayaala Gunaanantha – அப்பா தயாள குணாநந்த Read More »

அதிசயங்களை எல்லா இடமும்-Athisayangalai Ella Idamum

1. அதிசயங்களை எல்லா இடமும் செய்யும் கர்த்தாவை, வாக்கினால் இருதயத்திலேயும் துதியுங்கள்; அவர் நாம் ஜென்மித்த நாளே முதல் இம்மட்டுக்கும் இரக்கம் செய்தாரே. 2. நர தயாபரர் முடிய ஆதரித்து, நற்சமாதானத்தால் மகிழ்ச்சியை அளித்து, தயையை நம்முட மேல் வைத்தெந்நேரமும் ரட்சித்து, தீமையை எல்லாம் விலக்கவும். 3. உன்னதமாகிய விண்மண்டலத்திலுள்ள, மாறாத உண்மையும் தயையும் அன்புள்ள பிதா சுதனுக்கும் திவ்விய ஆவிக்கும் எத்தேச காலமும் துதி உண்டாகவும்.

அதிசயங்களை எல்லா இடமும்-Athisayangalai Ella Idamum Read More »

Arul Niranthavar Poorana Ratchakar – அருள் நிறைந்தவர் பூரண ரட்சகர்

1. அருள் நிறைந்தவர் பூரண ரட்சகர் தேவரீரே ஜெபத்தைக் கேட்கவும் பாவத்தை நீக்கவும் பரத்தில் சேர்க்கவும் வல்லவரே. 2. சோரும் என் நெஞ்சுக்கு பேரருள் பொழிந்து பெலன் கொடும். ஆ! எனக்காகவே மரித்தீர், இயேசுவே; என் அன்பின் ஸ்வாலையே ஓங்கச் செய்யும். 3. பூமியில் துக்கமும் சஞ்சலம் கஸ்தியும் வருகினும் இரவில் ஒளியும் சலிப்பில் களிப்பும் துன்பத்தில் இன்பமும் அளித்திடும். 4. மரிக்கும் காலத்தில் கலக்கம் நேரிடில், சகாயரே, ன்னைக் கைதூக்கவும் ஆறுதல் செய்யவும் மோட்சத்தில் சேர்க்கவும்

Arul Niranthavar Poorana Ratchakar – அருள் நிறைந்தவர் பூரண ரட்சகர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks