நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்
2. எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்
3. எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்.
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
உயிரின் ஊற்றே நீர்தானையா
உலகின் ஓளியே நீர்தானையா
உறவின் பிறப்பே நீர்தானையா
உண்மையின் வழியே நீர்தானையா
எனது ஆற்றலும் நீர்தானையா
எனது வலிமையும் நீர்தானையா
எனது அரணும் நீர்தானையா
எனது கோட்டையும் நீர்தானையா
எனது நினைவும் நீர்தானையா
எனது மொழியும் நீர்தானையா
எனது மீட்பும் நீர்தானையா
எனது உயிர்ப்பும் நீர்தானையா
தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
And the rib, which the LORD God had taken from man, made he a woman, and brought her unto the man.
ஆதியாகமம் | Genesis: 2: 22
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam