Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன்

நான் காத்து நிற்கிறேன்
நான் காத்து நிற்கிறேன்
வேதனை இருந்தாலும்
உமக்காய் காத்து நிற்கிறேன்

உம் கையை பிடிக்கிறேன்
உம் கையை பிடிக்கிறேன்
சோதனை இருந்தாலும்
உம் கையை பிடிக்கிறேன்

நான் அமர்ந்திருந்தாலும்
என்னை அறிகின்றீர்
நான் எழுந்தாலும்
என்னை அறிகின்றீர்
என் நினைவுகள்
எல்லாம் அறிவீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே
ஆராய்ந்து என்னை அறிகின்றீர்
கருவிலேயே என்னை கண்டு விட்டீர்
என் அவயவங்கள் அழகாய் படைத்தீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே

விட்டென்னை கொடுக்கலையே
நான் உம்மை விட்டிடேனே
என்ன நேர்ந்தாலும் நான்
உம் அன்பை பிரிந்து நான் வாழமாட்டேன் – 3
– நான் காத்து நிற்கிறேன்

KATHIRUKIRAEN | ZAC ROBERT | FT. SALLY PANDIAN | Tamil Christian Song

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version