Meetparae Ummai Pin sella – மீட்பரே உம்மைப் பின் செல்ல

மீட்பரே உம்மைப் பின் செல்ல – Meetparae Ummai Pin sella


1. மீட்பரே! உம்மைப் பின் செல்ல
சிலுவையை எடுத்தேன்;
ஏழை நான் பெரியோனல்ல
நீரே எல்லாம் நான் வந்தேன்

பல்லவி

உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி
எனக்காக நீர் மரித்தீர்;
எல்லாரும் ஓடினாலும்,
உமதன்பால் நான் நிற்பேன்

2. பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி,
மேன்மை லோகம் அனைத்தும்
அற்பக் குப்பை என்று எண்ணி,
வெறுத்தேனே முற்றிலும் – உம்மை

3. மெய்தான் லோகத்தார் பகைப்பார்;
உம்மை முன் பகைத்தாரே;
லோக ஞானிகள் நகைப்பார்
பயமேன் நீர் விடீரே! – உம்மை

4. சர்வ வல்ல தேவன் அன்பாய்
திடன் செய்வார் முன்செல்வேன்;
தேவ துரோகிகள் மா வம்பாய்
சீறினாலும் நான் வெல்வேன் – உம்மை

1.Meetparae Ummai Pin sella
Siluvaiyai Eduththean
Yealai Naan Peariyonalla
Neerae Ellaam Naan Vanthean

Ummai Pinselvean En swami
Enakaga Neer Mariththeer
Ellarum Oodinaalum
Umathanbaal Naan Nirppran

2.Pettraar Uttaar Aasthi Kalvi
Meanmai Logam Ananiththum
Arppa Kuppai Entru Enni
Vearuththean Muttilum

3.Meithaan Logaththaar Pagaippaar
Ummai Mun Pagaithaarae
Loga Gnanigal Nagaippaar
Bayamean Neer Vidirae

4.Sarva Valla Devan Anbaai
Thidan Seivaar Munselvean
Deva Thorogigal Maa Vambaai
Seerinaalum Naan Velvean

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version