மன்னித்து மறந்து விட்டார்
நாம் செய்த பாவமெல்லாம்
வென்று முடித்து விட்டார்
நம் சாப ரோகமெல்லாம்
சேற்றில் விழுந்த மனிதரை தூக்க
மன்னவன் மனுவாய் உருவெடுத்தார்
மரணத்தை வென்று மூன்றே நாளில்
மறுபடியும் அவர் உயிர்த்தெழுந்தார்
1.மந்தையை விட்டு விலகியதால்
முட்களுக்குள்ளே மாட்டிக்கொண்டோம்
இழந்து போனதை தேடி மீட்கவே
மனுஷகுமாரன் மண்ணிலுதித்தார்
2.பாவிகளாய் நாம் இருக்கையிலே
கிறிஸ்து நமக்காய் மரித்ததினால்
இரத்தத்தினாலே மீட்கப் பட்டோமே
நீதிமானாக மாறிவிட்டோமே
Mannithu maranthu vittaar
Naam seitha paavamellam
Vendru mudithu vittaar
Nam saaba rogamellam
Setril vizhuntha manitharai thookka
Mannavan manuvaai uruvedutthaar
Maranatthai rusithu moondrae Naalil
Maribadiyum avar uyirthezhunthaar
1.Manthaiyai vittu vilagiyathaal
Mutkalukkullae maatti kondom
Izhanthu ponathai thedi meetkavae
Manusha kumaaran manniluthithaar
2.paavigalai naam irukkaiyilae
Kristhu namakkaai mariththainaal
Raththathinalae meetka pattomae
Neethimaanaga maari vittomae