KUYAVANEY UM KAYIL KALIMAN NAN

KUYAVANEY UM KAYIL KALIMAN NAN

பல்லவி

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2
என் சித்தம் அல்ல உம் சித்தம் தேவா
களிமண் நானே வனைந்திடும் என்னை – 2

சரணங்கள்

1 . சிறை பிடிக்கும் வேண்டாத பாவ எண்ணங்கள்
நெருங்காமல் என்னை நீர் காத்து கொள்ளுமே – 2
பரிசுத்த பிரியரே சுத்த கண்ணரே
பரிசுத்தமாக்கிட கறைகள் போக்குமே – 2
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2

2 .உமக்காக ஊழியம் செய்ய வருகிறேன்
என்னை நீர் சோதித்து உருவாக்குமே
உமக்காக ஊழியம் செய்ய தருகிறேன்
என்னை நீர் சோதித்து உருவாக்குமே
எனக்காய் வாழாமல் உமக்காய் வாழ
உருவாக்குமே என்னை உமக்காகவே – 2
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2

3. விசுவாச சோதனை வரும் வேளையில்
விசுவாச வீரனாய் வாழ செய்யுமே
விசுவாச ஓட்டத்தின் துவக்கம் நீரே
விசுவாச வாழ்க்கையின் முடிவும் நீரே – 2
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2

பாடல் ராகம்:
பாஸ்டர். K. ஏனோக்
தோற்றம் :
F. அல்ஷீபா ஏனோக் & பாஸ்டர். K. ஏனோக்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version