எளியவன் என்னை குழியில் -Eliyavan ennai kuzhiyil

எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்
சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்
புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்
விசுவாசத்தில் நடக்த உறுதியாய் பழக்குகிறீர்

நீர் எந்தன் பெலனே பெலனே பெலனே
எந்தன் துணையை
உமக்கில்லை இணையே இணையே இணையே
எந்தன் கன்மலையே-2

1.உம்மால் பிறந்த நானும்
இந்த உலகை வெல்லுவேன்
உம்மைப்போலவே பேசியே
இந்த சாத்தானை நசுக்குவேன்-2-நீர் எந்தன்

2.உந்தன் வார்த்தையை பிடித்து
நான் உயரமாக வளர்வேன்
உந்தன் சத்தம் கேட்டு
நான் உன்னதத்தில் சேர்வேன்-2-நீர் எந்தன்

புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரே
தலை உயர்த்தினீரே
என்னை நினைத்து அழைத்து
கொடுத்தீர் புது ஜீவன்
என் தலையை நீர் அபிஷேகித்தீர்
என் கன்மலையே துதித்திடுவேன்
கொடுத்திடுவேன்….
நான் கொடுத்திடுவேன் உமக்கே என்னையே….

3.தாயை போல் என்னை அணைத்து
தம் ஜீவன் தந்து காத்தீர்
தந்தை போல் தோளில் சுமந்து
மாறா அன்பினாலே சேர்த்தீர்-2-நீர் எந்தன்

Eliyavan ennai kuzhiyil irundhu uyarthugireer
Siriyavanai azhaiththu abishegithu nadathugireer
Puzhudhiyilirundhu eduthu kazhuvi ennai niruthugireer
Visuvaasathil nadattha urudhiyaai pazhakkugireer

Neer endhan belanae belanae belanae
Endhan thunaiyae
Umakkillai inaiyae inaiyae inaiyae
En kanmalaiyae

1.Ummal pirandha naanum
Indha ulagai velluvaen
Ummai polavae pesiyae
Indha saathanai nasukkuvaen

2.Undhan vaarthaiyai pidithu
Naan Uyaramaaga vazharvaen
Undhan sattham kaettu
Naan unnadhathil saervaen

Puzhudhiyilirundhu ennai neer edutheerae
Thalai uyarthineerae
Ennai ninaithu azhaitthu kodutheer pudhu jeevan
en thalaiyai neer abishegitheer
en kanmalaiyae ummai thudhithiduvaen
ennai koduthiduvaen umakkae ennaiyae

3.Thaayai pol ennai anaithu
Than jeevan thandhu kaattheer
Thandhai pol thozhil sumandhu
Maara anbinaalae saertheer

You raise the poor from the pit
You call the needy, You anoint him and lead him
You pick me from the dust, wash me and make me stand
You firmly prepare me as you lead me to stand in firm faith

You are my strength
My help
There’s no equivalent to you
My Rock

1.I, who’s born again in you
Will overcome this world
By speaking like you,
I will crush this Satan

2. By holding on to your word,
I will grow tall
By listening to your voice,
I will reach that highest place.

You lifted me up from the dust and
lifted my head
You were mindful of me to call me
and grant me new life
You anointed my head, my Rock
I will praise you
I will give you, I will myself to You.

3. By embracing me like a mother
You gave your life to save me
By carrying me on your shoulders
like a father,
You drew me to you with
With unchanging love.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks