EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும்

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும்

LYRICS

ஒன்றுக்கும் உதவாத என்னை
எடுத்து பயன்படுத்தும் – இயேசுவே
எடுத்து பயன்படுத்தும்

பார்வோனின் சேனைகள் சுற்றி நின்றாலும்
தோழன் தோழிகள் விலகி போனாலும்

அழைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்கு மாறாதவர்

எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்கு
எடுத்து பயன்படுத்தும்
எடுத்து பயன்படுத்தும் – சபைகளுக்கு
எடுத்து பயன்படுத்தும்

பார்போற்றும் மனிதர்கள் எதிர்த்து நின்றாலும்
ஊழிய வாசல்கள் அடைக்கப்பட்டாலும்

அழைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்கு மாறாதவர்

எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்கு
எடுத்து பயன்படுத்தும்
எடுத்து பயன்படுத்தும்- சபைகளுக்கு
எடுத்து பயன்படுத்தும்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version