kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas
கர்த்தருக்கு காத்திருப்போர்வெட்கப்பட்டு போவதில்லைநிச்சயமாய் முடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாது காத்திருப்பேன் காத்திருப்பேன்அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் குறித்த காலத்திலேதரிசனம் நிறைவேற்றுவார்பொய் சொல்லாது நிச்சயம் வரும்தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன்காத்திருப்பேன். …. அனைத்தையும் இழந்தாலும்உறவுகள் பிரிந்தாலும்அழைத்தவரோ உண்மையுள்ளவர்சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச்செய்வார்காத்திருப்பேன். ….. விடுதலை(என் விடியலை) காணும் வரைமுழங்காலில் காத்திருப்பேன்பெலப்படுவேன் எழும்பிடுவேன்கழுகைப் போல உயரப் பறந்திடுவேன்காத்திருப்பேன். …. kartharukku kaathirupporvetkappattu povathillainichchayamai mudivu undunambikkai veen pogathu -2 kathiruppen kathiruppenarputhangal perum varai kathiruppen -2 kuritha […]
kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas Read More »