Paamalaigal

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து

துக்க பாரத்தால் இளைத்து – Thukka Paarathaal Elaithu 1. துக்க பாரத்தால் இளைத்துநொந்து போனாயோ?இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார் வாராயோ? 2. அன்பின் ரூபகாரமாகஎன்ன பாண்பித்தார்?அவர் பாதம் கை விலாவில்காயம் பார். 3. அவர் சிரசதின் கிரீடம்செய்த தெதனால்?ரத்தினம் பொன்னாலுமல்ல,முள்ளினால். 4. கண்டு பிடித் தண்டினாலும்என்ன வருமோ?கஷ்டம் பாடு கண்ணீருண்டுகாண்பாயே 5. அவரைப் பின்பற்றினோர்க்குதுன்பம் மாறுமோ?சாவின் கூறும் மாறிப்போகும்,போதாதோ? 6. பாவி என்னை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பாரே!விண், மண் ஒழிந்தாலும் உன்னைதள்ளாரே! Thukka Paarathaal Elaithu Nonthu […]

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து Read More »

Pottrum Pottrum Punniya Naatharai -போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை

1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறுஇயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!பாதுகாத்து நித்தமும் போஷிப்பார். 2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்துவானலோக வாசலைத் திறந்தார்.மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,வல்லநாதா, கருணை நாயகா! 3. போற்றும்,

Pottrum Pottrum Punniya Naatharai -போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை Read More »

Aathmamae Un Aantavarin Lyrics ஆத்மமே உன் ஆண்டவரின்

1. ஆத்மமே உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்துமீட்பு  சுகம் ஜீவன் அருள் பெற்றதாலே துதித்துஅல்லேலூயா  என்றென்றைக்கும் நித்திய நாதரைப் போற்று 2.நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதிகோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதிஅல்லேலூயா அவர் உண்மை மா மகிமையாம் துதி  3.தந்தைபோல் மாதயை உள்ளோர் நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரேஅல்லேலூயா இன்னும் அவர் அருள் விரிவானதே  4.என்றும் நின்றவர் சமூகம் போற்றும் தூதர் கூட்டமேநாற்றிசையும் நின்றெழுந்து

Aathmamae Un Aantavarin Lyrics ஆத்மமே உன் ஆண்டவரின் Read More »

En Munney Meiyppar Pogirar – என் முன்னே மேய்ப்பர் Lyrics

1. என் முன்னே மேய்ப்பர் போகிறார்நல்மேய்ப்பராகக் காக்கிறார்ஓர்காலும் என்னைக் கைவிடார்நேர் பாதை காட்டிப் போகிறார். முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!என் முன்னே சென்றுபோகிறார்!நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்அன்போடு பின்சென்றேகுவேன். 2. கார் மேகம் வந்து மூடினும்சீர் ஜோதி தோன்றி வீசினும்என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்என்றைக்கும் முன்னே போகிறார். 3. மெய்ப் பாதைகாட்டி! பின்செல்வேன்தெய்வீக கையால் தாங்குமேன்எவ்விக்கினம் வந்தாலும் நீர்இவ்வேழை முன்னே போகிறீர். 4. ஒப்பற்ற உம் காருணியத்தால்இப்பூமி பாடு தீருங்கால்நீர் சாவை வெல்லச் செய்குவீர்பேரின்பம் காட்டி முன்செல்வீர்.

En Munney Meiyppar Pogirar – என் முன்னே மேய்ப்பர் Lyrics Read More »

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே 1. அலங்கார வாசலாலேகோவிலுக்குள் போகிறேன்; ( கோவிலுட் பிரவேசிப்பேன் )தெய்வ வீட்டின் நன்மையாலே ; ( தேவ வீட்டில் நன்மையாலே )ஆத்துமத்தில் பூரிப்பேன்இங்கே தெய்வ சமூகம், ( தேவா உம்தன் சமூகம் )மெய் வெளிச்சம், பாக்கியம். ( நல்கும் திவ்ய வெளிச்சம் ). 2. கர்த்தரே, உம்மண்டை வந்தஎன்னண்டைக்கு வாருமேன்நீர் இறங்கும்போதனந்தஇன்பத்தால் மகிழுவேன்.என்னுட இதயமும்தெய்வ ஸ்தலமாகவும். 3. பயத்தில் உம்மண்டை சேர,என் ஜெபம் புகழ்ச்சியும்நல்ல பலியாக ஏறஉமதாவியைக் கொடும்.தேகம் ஆவி

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே Read More »

Aathmamae Un Aandavarin – ஆத்மமே உன் ஆண்டவரின்

ஆத்மமே, உன் ஆண்டவரின் – Aathmamae Un Aandavarin 1. ஆத்மமே, உன் ஆண்டவரின்திருப்பாதம் பணிந்து,மீட்பு, சுகம், ஜீவன், அருள்பெற்றதாலே துதித்து,அல்லேலுயா, என்றென்றைக்கும்நித்திய நாதரைப்போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்றதயை நன்மைக்காய் துதி;கோபங்கொண்டும் அருள் ஈயும்என்றும் மாறாதோர் துதி;அல்லேலுயா, அவர் உண்மைமா மகிமையாம் துதி. 3. தந்தை போல் மா தயை உள்ளோர்;நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கிமாற்றார் வீழ்த்திக் காப்பாரே!அல்லேலுயா, இன்னும் அவர்அருள் விரிவானதே. 4. என்றும் நின்றவர் சமுகம்போற்றும் தூதர் கூட்டமே,நாற்றிசையும்

Aathmamae Un Aandavarin – ஆத்மமே உன் ஆண்டவரின் Read More »

Anjaathiru En Nenjamae- அஞ்சாதிரு என் நெஞ்சமே

1. அஞ்சாதிரு, என் நெஞ்சமே,உன் கர்த்தர் துன்ப நாளிலேகண்பார்ப்போம் என்கிறார்;இக்கட்டில் திகையாதிரு,தகுந்த துணை உனக்குதப்பாமல் செய்குவார். 2. தாவீதும் யோபும் யோசேப்பும்அநேக நீதிமான்களும்உன்னிலும் வெகுவாய்கஸ்தி அடைந்தும், பக்தியில்வேரூன்றி ஏற்ற வேளையில்வாழ்ந்தார்கள் பூர்த்தியாய். 3. கருத்தாய் தெய்வ தயவைஎப்போதும் நம்பும் பிள்ளையைசகாயர் மறவார்;மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்இரக்கமான கரத்தால்அணைத்து பாலிப்பார். 4. என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;பேய், லோகம்,துன்பம் உனக்குபொல்லாப்புச் செய்யாதே;இம்மானுவேல் உன் கன்மலை,அவர்மேல் வைத்த நம்பிக்கைஅபத்தம் ஆகாதே.

Anjaathiru En Nenjamae- அஞ்சாதிரு என் நெஞ்சமே Read More »

Agora Kaatradithathae – அகோர காற்றடித்ததே

1. அகோர காற்றடித்ததே, ஆ! சீஷர் தத்தளித்தாரே; நீரோ நல் நித்திரையிலே அமர்ந்தீர். 2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்! எழும்பும் என்க, தேவரீர்; காற்றை அதட்டிப் பேசினீர் அமரு. 3. அட்சணமே அடங்கிற்றே காற்று கடல் – சிசு போலே; அலைகள் கீழ்ப்படிந்ததே உம் சித்தம். 4. துக்க சாகர கோஷ்டத்தில் ஓங்கு துயர் அடைகையில் பேசுவீர் ஆற உள்ளத்தில் அமரு.

Agora Kaatradithathae – அகோர காற்றடித்ததே Read More »

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய்

அகோர கஸ்தி பட்டோராய் – Agora Kasthi Pattorai 1. அகோர கஸ்தி பட்டோராய்வதைந்து வாடி நொந்து,குரூர ஆணி தைத்தோராய்தலையைச் சாய்த்துக்கொண்டு,மரிக்கிறார் மா நிந்தையாய்!துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்மரித்த இவர் யாவர்? 2. சமஸ்தமும் மா வடிவாய்சிஷ்டித்து ஆண்டுவந்த,எக்காலமும் விடாமையாய்விண்ணோரால் துதிபெற்றமா தெய்வ மைந்தன் இவரோ?இவ்வண்ணம் துன்பப்பட்டாரோபிதாவின் திவ்விய மைந்தன்? 3. அநாதி ஜோதி நரனாய்பூலோகத்தில் ஜென்மித்து,அரூபி ரூபி தயவாய்என் கோலத்தை எடுத்து,மெய்யான பலியாய் மாண்டார்நிறைந்த மீட்புண்டாக்கினார்என் ரட்சகர், என் நாதர். 1.Agora Kasthi PattoraaiVathainthu Vaadi NonthuKuroora

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய் Read More »

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum 1.பூலோகத்தாரே யாவரும்கர்த்தாவில் களி கூருங்கள்ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்செலுத்திப் பாட வாருங்கள். 2.பராபரன் மெய்த் தெய்வமே;நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்;நாம் ஜனம், அவர் ராஜனே;நாம் மந்தை, அவர் மேய்ப்பனானார் 3. கெம்பீரித்தவர் வாசலைகடந்து உள்ளே செல்லுங்கள்;சிறந்த அவர் நாமத்தைகொண்டாடி, துதி செய்யுங்கள் 4. கர்த்தர் தயாளர், இரக்கம்அவர்க்கு என்றும் உள்ளதேஅவர் அநாதி சத்தியம்மாறாமல் என்றும் நிற்குமே 5. விண் மண்ணில் ஆட்சி செய்கிறதிரியேக தெய்வமாகியபிதா, குமாரன், ஆவிக்கும்சதா ஸ்துதி உண்டாகவும் 1.Poolokaththaarae YaavarumKarthaavil

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum Read More »

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae 1. அநாதியான கர்த்தரே,தெய்வீக ஆசனத்திலேவானங்களுக்கு மேலாய் நீர்மகிமையோடிருக்கிறீர். 2. பிரதான தூதர் உம்முன்னேதம் முகம் பாதம் மூடியேசாஷ்டாங்கமாகப் பணிவார்,‘நீர் தூயர் தூயர்’ என்னுவார். 3. அப்படியானால், தூசியும்சாம்பலுமான நாங்களும்எவ்வாறு உம்மை அண்டுவோம்?எவ்விதமாய் ஆராதிப்போம்? 4. நீரோ உயர்ந்த வானத்தில்,நாங்களோ தாழ்ந்த பூமியில்இருப்பதால், வணங்குவோம்,மா பயத்தோடு சேருவோம். 1.Anathiyaana KartharaeDeiveega AasanaththilaeVaangangalukku Mealaai NeerMagimaiyodirukkireer 2.Pirathana Thoothar UmmunnaeTham mugam paatham moodiyaeSastangamaaka PanivaarNeer Thooyar Thooyae Ennuvaar 3.Appadiyaanaal ThoosiyumSambalumaana

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae Read More »

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு

பாவிக்காய் மரித்த இயேசு -Paavikkaai Mariththa Yeasu 1. பாவிக்காய் மரித்த இயேசுமேகமீதிறங்குவார்;கோடித் தூதர் அவரோடுவந்து ஆரவாரிப்பார்அல்லேலூயாகர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில்வீற்று வெளிப்படுவார்துன்புறுத்திச் சிலுவையில்கொன்றோர் இயேசுவைக் காண்பார்திகிலோடுமேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடுஅன்று காணப்படுமேபக்தர்கள் மகிழ்ச்சியோடுநோக்குவார்கள் அப்போதேஅவர் காயம்தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாகமாந்தர் போற்றச் செய்திடும்ராஜரீகத்தை அன்பாகதாங்கி செங்கோல் செலுத்தும்அல்லேலூயாவல்ல வேந்தே, வந்திடும். 1.Paavikkaai Mariththa YeasuMeagameethirankuvaar;Koodi Thoothar AvaroduVanthu aaravaarippaar;Alleluyakarthar Boomi Aazhluvaar. 2.Thooya ven

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks