Paamalaigal

Yesu Patta balatha – இயேசு பட்ட மா பலத்த

1 இயேசு பட்ட மா பலத்த ஐந்து காயம் வாழ்த்துவேன்; மீட்பளிக்கும் உயிர்ப்பிக்கும் அதையே வணங்குவேன். 2 பாதம் வாழ்த்தி என்னைத் தாழ்த்தி பாவத்தை அரோசிப்பேன்; எனக்காக நீர் அன்பாக பட்ட வாதைக்கழுவேன். 3 மாளுகையில் மீட்பர் கையில் ஆவியை ஒப்புவிப்பேன்; நான் குத்துண்ட திறவுண்ட பக்கத்தில் ஒதுங்குவேன்.

Yesu Patta balatha – இயேசு பட்ட மா பலத்த Read More »

Yesu Umathainthu kaayam – இயேசு உமதைந்துகாயம்

1 இயேசு, உமதைந்துகாயம் நோவும் சாவும் எனக்கு எந்தப் போரிலும் சகாயம் ஆறுதலுமாவது; உம்முடைய வாதையின் நினைவு என் மனதின் இச்சை மாளுவதற்காக என்னிலே தரிப்பதாக. 2 லோகம் தன் சந்தோஷமான நரக வழியிலே என்னைக் கூட்டிக்கொள்வதான மோசத்தில் நான், இயேசுவே, உமது வியாகுல பாரத்தைத் தியானிக்க என் இதயத்தை அசையும், அப்போ மோசங்கள் கலையும். 3 எந்தச் சமயத்திலேயும் உம்முடைய காயங்கள் எனக்கநுகூலம் செய்யும் என்பதே என் ஆறுதல்; ஏனெனில் நீர் எனக்கு பதிலாய் மரித்தது

Yesu Umathainthu kaayam – இயேசு உமதைந்துகாயம் Read More »

Itho Marathil Saaga – இதோ மரத்தில் சாக

1 இதோ, மரத்தில் சாக உன் ஜீவன் உனக்காக பலியாம், லோகமே; வாதை அடி பொல்லாப்பை சகிக்கும் மா நாதனை கண்ணோக்குங்கள், மாந்தர்களே. 2 இதோ, மா வேகத்தோடும் வடியும் ரத்தம் ஓடும் எல்லா இடத்திலும் நல் நெஞ்சிலே துடிப்பும் தவிப்பின்மேல் தவிப்பும் வியாகுலத்தால் பெருகும்; 3 ஆர் உம்மைப் பட்சமான கர்த்தா, இத்தன்மையான வதைப்பாய் வாதித்தான்? நீர் பாவம் செய்திலரே, பொல்லாப்பை அறயீரே; ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்? 4 ஆ! இதைச் செய்தேன் நானும் என்

Itho Marathil Saaga – இதோ மரத்தில் சாக Read More »

Anbulla swami – அன்புள்ள ஸ்வாமி

1 அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக? நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது ஏன் இந்தத் தீது? 2 வாரால் அடிப்பட்டு, எண்ணமற்றீர், குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்; பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள், வதைத்திட்டார்கள். 3 இவ்வாதை யாவும் உமக்கெதினாலே உண்டாயிற்று? ஐயோ, என் பாவத்தாலே; அதும்மை, ஸ்வாமி, இத்தனை அடித்து வதை செய்தது. 4 மா ஆச்சரியம், கர்த்தர் சாக வாரார், நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார், அடியார்

Anbulla swami – அன்புள்ள ஸ்வாமி Read More »

Maatchi Poorai Poorin – மாட்சி போரை போரின்

மாட்சி போரை போரின் – Maatchi Poorai Poorin 1.மாட்சி போரை போரின் ஓய்வைபாடு என்தன் உள்ளமே;மாட்சி வெற்றி சின்னம் போற்றிபாடு வெற்றி கீதமே;மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர்மாண்டு பெற்றார் வெற்றியே. 2.காலம் நிறைவேற, வந்தார்தந்தை வார்த்தை மைந்தனாய்;ஞாலம் வந்தார், வானம் நீத்தேகன்னித் தாயார் மைந்தனாய்;வாழ்ந்தார் தெய்வ மாந்தனாகஇருள் நீக்கும் ஜோதியாய். 3.மூன்று பத்து ஆண்டின் ஈற்றில்விட்டார் வீடு சேவைக்காய்!தந்தை சித்தம் நிறைவேற்றிவாழ்ந்தார்; தந்தை சித்தமாய்சிலுவையில் தம்மை ஈந்தார்தூய ஏக பலியாய். 4.வெற்றி சின்ன சிலுவையே,இலை மலர்

Maatchi Poorai Poorin – மாட்சி போரை போரின் Read More »

Thayaala Yesu – தயாள இயேசு

தயாள இயேசு தேவரீர் – Thayaala Yesu Devareer 1. தயாள இயேசு தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்வெள்ளோலை தூவிக் கூட்டத்தார்ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார். 2. தாழ்வாய் மரிக்க, தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்மரணம் வெல்லும் வீரரேஉம் வெற்றி தோன்றுகின்றதே. 3. விண்ணோர்கள் நோக்க தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்வியப்புற்றே அம்மோக்ஷத்தார்அடுக்கும் பலி பார்க்கிறார். 4. வெம் போர் முடிக்க தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்தம் ஆசனத்தில் ராயனார்சுதனை எதிர்பார்க்கிறார். 5. தாழ்வாய் மரிக்க தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்நோ தாங்கத் தலை சாயுமே!பின் மேன்மை

Thayaala Yesu – தயாள இயேசு Read More »

Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி

1 சிலுவைக் கொடி முன்செல்ல செல்வார் நம் வேந்தர் போர் செய்ய; நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்; தம் சாவால் ஜீவன் தந்தனர். 2 மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார், நல் வாலிபத்தில் மரித்தார்; நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே, நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே. 3 முன்னுரை நிறைவேறிற்றே; மன்னர்தம் கொடி ஏற்றுமே; பலக்கும் அன்பின் வல்லமை சிலுவை வேந்தர் ஆளுகை. 4 வென்றிடும் அன்பின் மரமே! வெல் வேந்தர் செங்கோல் சின்னமே! உன் நிந்தை

Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி Read More »

Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும்

ஓசன்னா பாலர் பாடும் – Osanna Paalar paadum ஓசன்னா பாலர் பாடும்ராஜாவாம் மீட்பர்க்கேமகிமை புகழ் கீர்த்திஎல்லாம் உண்டாகவே 1. கர்த்தாவின் நாமத்தாலேவருங் கோமானே நீர்தாவீதின் ராஜ மைந்தன்துதிக்கப்படுவீர். 2. உன்னத தூதர் சேனைவிண்ணில் புகழுவார்மாந்தர் படைப்பு யாவும்இசைந்து போற்றுவார். 3. உம்முன்னே குருத்தோலைகொண்டேகினார் போலும்மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம்கொண்டும்மைச் சேவிப்போம். 4. நீர் பாடுபடுமுன்னேபாடினார் தூதரும்உயர்த்தப்பட்ட உம்மைதுதிப்போம் நாங்களும். 5. அப்பாட்டைக் கேட்டவண்ணம்எம் வேண்டல் கேளுமேநீர் நன்மையால் நிறைந்தகாருணிய வேந்தரே. 1.Osanna Paalar paadumRaajaavaam MeetpparkkaeMagimai Pugal

Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும் Read More »

Isthereeyin Viththavarku – இஸ்திரீயின் வித்தவர்க்கு

இஸ்திரீயின் வித்தவர்க்கு – Isthereeyin Viththavarku 1.இஸ்திரீயின் வித்தவர்க்கு ஓசன்னா ஆர்ப்பரிப்போம்கர்த்தராம் இம்மானுவேலேஓசன்னா. 2.அதிசயமானவர்க்குஓசன்னா முழக்குவோம்ஆலோசனைக் கர்த்தாவுக்குஓசன்னா. 3.வல்ல ஆண்டவருக்கின்றுஓசன்னா ஆர்ப்பரிப்போம்நித்திய பிதாவுக்கென்றும்ஓசன்னா. 4.சாந்த பிரபு ஆண்டவர்க்குஓசன்னா முழக்குவோம்சாலேம் ராஜா இயேசுவுக்குஓசன்னா. 5.விடி வெள்ளி, ஈசாய் வேரே,ஓசன்னா ஆர்ப்பரிப்போம்கன்னிமரி மைந்தருக்குஓசன்னா. 6.தாவீதின் குமாரனுக்குஓசன்னா முழக்குவோம்உன்னதம் முழங்குமெங்கள்ஓசன்னா. 7.அல்பா ஒமேகாவுக்கின்றுஓசன்னா ஆர்ப்பரிப்போம்ஆதியந்தமில்லாதோர்க்குஓசன்னா. 8.தூதர், தூயர், மாசில்லாதபாலர் யாரும் பாடிடும்ஓசன்னாவோடெங்கள் நித்தியஓசன்னா. 1.Isthereeyin Viththavarku (Kannimari Maintharukku)Osanna AarpparippomKarththaraam ImmanuvealaeOsanna. 2.AthisayamaanavarkkuOsanna MuzhakkuvomAalosanai KarththavukkuOsanna 3.Valla AandavarukintruOsanna AarpparippomNiththiya PithavukentrumOsanna

Isthereeyin Viththavarku – இஸ்திரீயின் வித்தவர்க்கு Read More »

Naarpathu Naal Raapagal – நாற்பது நாள் ராப் பகல்

1. நாற்பது நாள் ராப் பகல் வனவாசம் பண்ணினீர் நாற்பது நாள் ராப் பகல் சோதிக்கப்பட்டும் வென்றீர். 2. ஏற்றீர் வெயில் குளிரை காட்டு மிருகந் துணை மஞ்சம் உமக்குத் தரை, கல் உமக்குப் பஞ்சணை. 3. உம்மைப் போல நாங்களும் லோகத்தை வெறுக்கவும் உபவாசம் பண்ணவும் ஜெபிக்கவும் கற்பியும். 4. சாத்தான் சீறி எதிர்க்கும் போதெம் தேகம் ஆவியை சோர்ந்திடாமல் காத்திடும் வென்றீரே நீர் அவனை 5. அப்போதெங்கள் ஆவிக்கும் மா சமாதானம் உண்டாம் தூதர்

Naarpathu Naal Raapagal – நாற்பது நாள் ராப் பகல் Read More »

En Nenjam Nonthu – என் நெஞ்சம் நொந்து

என் நெஞ்சம் நொந்து – En Nenjam Nonthu 1. என் நெஞ்சம் நொந்து காயத்தால்அவஸ்தைப்படவே,குத்துண்ட மீட்பர் கரத்தால்அக்காயம் ஆறுமே. 2. தீராத துக்கம் மிஞ்சியேநான் கண்ணீர் விடினும்நோவுற்ற இயேசு நெஞ்சமேமெய் ஆறுதல் தரும். 3. என் மனஸ்தாபத் தபசால்நீங்காத கறையும்வடிந்த இயேசு ரத்தத்தால்நிவிர்த்தியாகிடும். 4. என் மீட்பர் கரத்தால் சுகம்,செந்நீரால் தூய்மையாம்என் இன்பதுன்பம் அந்நெஞ்சம்அன்பாய் உணருமாம். 5. அக்கரம் நீட்டும், இயேசுவேஅவ்வூற்றைத் திறவும்;குத்துண்ட உந்தன் பக்கமேஎன்றன் அடைக்கலம். 1.En Nenjam Nonthu KaayaththaalAvasthaipadavaeKuththunda Meetpar KaraththaalAkkaayam

En Nenjam Nonthu – என் நெஞ்சம் நொந்து Read More »

Intha Arul Kaalathil – இந்த அருள் காலத்தில்

இந்த அருள் காலத்தில் – Intha Arul Kaalathil 1. இந்த அருள் காலத்தில்கர்த்தரே உம் பாதத்தில்பணிவோம் முழந்தாளில். 2. தீர்ப்பு நாள் வருமுன்னேஎங்கள் பாவம் உணர்ந்தேகண்ணீர் சிந்த ஏவுமே. 3. மோட்ச வாசல், இயேசுவேபூட்டுமுன் எம் பேரிலேதூய ஆவி ஊற்றுமே. 4. உந்தன் ரத்த வேர்வையால்செய்த மா மன்றாட்டினால்சாகச் சம்மதித்ததால். 5. சீயோன் நகர்க்காய்க் கண்ணீர்விட்டதாலும், தேவரீர்எங்கள் மேல் இரங்குவீர். 6. நாங்கள் உம்மைக் காணவேஅருள் காலம் போமுன்னேதஞ்சம் ஈயும், இயேசுவே. 1.Intha Arul KaalathilKartharae

Intha Arul Kaalathil – இந்த அருள் காலத்தில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks