New Year songs

Tamil Christians New Year Songs Lyrics

New Year Tamil Christians songs

உலகத்தில் இருப்பவனிலும் – Ulagathil Irupavanilum

உலகத்தில் இருப்பவனிலும்உங்களில் இருப்பவர் பெரியவர்கர்த்தர் பெரியவர் நல்லவர்வல்லவர் என்றுமே தண்ணீரைக் கடந்திடும் போதும்உன்மேல் அவைகள் புரளுவதில்லைஅக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதேஅவைகளை மிதித்து ஜெயமே அடைவாய் உன் பக்கம் ஆயிரம் பேரும்உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லைகண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கேஜெயதொனியோடே முன்னே செல்வாய் என்றென்றும் கர்த்தரின் நாமம்துணையே என்று அறிந்துணர்வாயேஉனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதேசேனைகளின் தேவன் ஜெயமே அளிப்பார் எந்நாளும் இயேசுவை நம்புகுறைவேயில்லை ஜீவியமதிலேபசுமையின் ஜீவியிம் உந்தன் பங்காகும்கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம்

உலகத்தில் இருப்பவனிலும் – Ulagathil Irupavanilum Read More »

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை – Intru Kanda egipthiyanai Kaanpathillai

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லைஇன்று கண்ட துன்பம் இனி வருவதில்லைவாதை உந்தன் கூடாரத்தை அணுகிடாதுஉன் பாதம் கல்லில் இடறாது செங்கடல் பிளந்து வழி கொடுக்கும்யோர்தான் இரண்டாக பிரிந்து விடும்எரிகோ தூளாக இடிந்து விடும்கர்த்தரே தெய்வம் என்று முழங்கிடுவாய் நோய்கள் உன்னை நெருங்குவதில்லைபேய்கள் உன்னை அணுகுவதில்லையாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லைஇஸ்ரவேக்கு எதிரான குறியுமில்லை மலைகள் மிதித்து நொறுக்கிடுவாய்குன்றுகள் தவிடு பொடியாக்குவாய்சேனைகளின் தேவன் உன்னோடிருக்கும்போதுமனித சக்தி உன்னை ஒன்றும் செய்யாது

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை – Intru Kanda egipthiyanai Kaanpathillai Read More »

நீர் தந்த நாளில் -Neer thantha naalil

நீர் தந்த நாளில்உள்ளம் மகிழ்கிறேன்நீர் தந்த வாழ்வைஎண்ணியே துதிக்கிறேன் (2) மனம் நோகச் செய்த என்னையும்அழைத்த தெய்வமேமறுவாழ்வு தந்து என்னையும்அனணத்த இயேசுவே (2) வாழ்நாளெல்லாம்நன்றி சொல்லுவேன்வாழும் நாட்களைஉமக்காய் வாழுவேன் (2) புது ஜீவன் தந்து என்னையும்மகிழச் செய்தீரேநிறைவான உந்தன் ஆவியால்நடத்தி வந்தீரே (2) உம் அன்பினைஎங்கும் சொல்லுவேன்நெஞ்சங்களைஉமக்காய் வெல்லுவேன் (2)-நீர் தந்த நாளில்

நீர் தந்த நாளில் -Neer thantha naalil Read More »

உந்தன் துணையிவரே – Unthan Thunaiyivare

உந்தன் துணையிவரேஎன்றும் காத்திடுவார் – இவர்கலங்காதே பயப்படாதேமீட்பர் தாங்கிடுவார் பொன் இயேசு இராஜன் இவர்எந்நாளும் துணையிவரேஅல்லேலூயா ஆமென் 1. உன்னைத் தெரிந்தவரேஉன்னை நடத்திடுவார் என்றும்அழைப்பதனை அறிந்துணர்ந்துகிரியை செய்திடுவாய் – பொன் 2. உன்னை பெலப்படுத்திஜெயமாய் நடத்திடுவார் இவர்முன்னேறிச் சுதந்தரிப்பாய்தேவ வாக்குகளை- பொன் 3. அன்பின் தேவனிவர்உயர்த்தி தாங்கிடுவார் – என்றும்தவறியே நீ விழுந்திடாமல்காத்து தாங்கிடுவார் – பொன்

உந்தன் துணையிவரே – Unthan Thunaiyivare Read More »

ஞான திரி முதலொரு பொருளே – Gnana Thiri Muthaloru Porulae

ஞான திரி ‘முதலொரு பொருளே, நரர் சுகமொடு வர அருள் ஞான திரி முதலொரு பொருளே. அனுபல்லவி வானவர் துதி செய் அனாதி குருபரனே, ரீ ரீ ரீ ரீ மானுவேல் ஏசெனும் நாம சங்கீதனே. சரணங்கள் 1 மாதுக் குரைத்த ஆதி வார்த்தையின் வித்தே மண்ணில் ஈசாயின் வேராய் வழுத்தும் விண் முத்தே வேதப்ரமாணம் ஈந்த ஆறு லட்சண சித்தே விளங்கும் திருச்சபையில் இலங்கும் அரூப வஸ்தே, 2 நித்தம் விக்கினம் வராமல் ரட்சித்த நன்னேசா

ஞான திரி முதலொரு பொருளே – Gnana Thiri Muthaloru Porulae Read More »

தேவசுதனைத் துதிசெய் – Deva Suthanai thuthi Sei

பல்லவி தேவசுதனைத் துதிசெய், என துள்ளமே தேடி, அவர் தயவைப் பாடி, மன்றாடி இன்று அனுபல்லவி ஜீவ தயாபர ரான யெகோவாவின் திருச் சுதனாகிய கிறிஸ்தெனும் ரட்சகர் பாவ விமோசனராகச் சிலுவையில் பாடுபட் டிறந்துயிர்த் தெழுந்துனை மீட்டவர் சரணங்கள் 1 வானும், புவியும், திரையும்-அவைகளின் உள் வஸ்து பலவும் தோன்ற விஸ்தரித் தமைத்து வாழும் காலத்துக்குத் தக்க-நன்மைகள், உனைச் சூழும் செயல்கள் மிகுக்கக் கொடுத் துயர்த்தி போன வருடம் முழுதும் நடத்திக் காத்து புது வருடமார் இதில்

தேவசுதனைத் துதிசெய் – Deva Suthanai thuthi Sei Read More »

மகிழையனே மன மகிழையனே – Magizhaiyane En Magizhaiyane

பல்லவி மகிழையனே மன மகிழையனே துதி புரியுந்ததி வந்தாள் புண்ணியனே அனுபல்லவி வந்தனம் ஸ்வாமி தருதுணைநேமி மனோகர தினமேவி சரணங்கள் 1.சீரார் புதிய துங்க வருடமருள் சிங்கனென மாமனுவேலா திவ்யகுணாளா மரியாள் பாலா – ஜெகாதிபா நடத்தன்பா 2. ‘தாதை தணிய விண்டு தவணை பல தண்டு மருளாசன ராஜா சற்குண வாசா தவறா ஈசா தயாபரா சரணன்பா 3. நாதா கனிகள் மல்க புனித ஆவி நல்கும் பரிபாலன் நேயா நல்ல சகாயா தனை பாராயோ

மகிழையனே மன மகிழையனே – Magizhaiyane En Magizhaiyane Read More »

இன்பக்ரு பாகரன் நீர்- Inbaruku Bakaran Neer

இன்பக்ரு பாகரன் நீர் இவ்வாண்டை உம் அன்பின் ஈவாய் அருள்வீர் அனுபல்லவி துன்ப விருள் உறைந்தோர் பள்ளத் தாக்கிதில் நின் கோலும் தடியும் கொண்டெந்நாளும் தேற்றிடும் சரணங்கள் 1.நன்மை ஏதும் பெறவே-அபாத்திரர் நல்கும் தயை உறவே புன்மை மிகு பவத் தன்மைய ராயினும் போந்த நலமெமக் கீந்த தயாளராம் 2. நம்புவோம் உம்மை மெய்யாய் – முழுவதும் அன்போ டெந்நாளும் ஐயா தம்புரான் உம் பதம் தாசர்க்கென்றும் ‘சதம் தாதா! அருள் பிரசாதா! சருவேசுரா;

இன்பக்ரு பாகரன் நீர்- Inbaruku Bakaran Neer Read More »

வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye

வருவாய்! கருணா நிதியே!- புது வருடமதில் துதி 1.வருடங்கள் வளர்ந்து வருகின்றவாறே இருதயம் ஆவியில் இலங்கி யொரு தருவினில் மாண்டுயிர்த் தெழுந்த நின் சீர் போல் வருபவந் தனிலிறந் துயர் கதியே-வாகா யேகிட 2.ஆண்டதிற் புதிய ஆண்மையு மருளும் வேண்டிய வாறே விளங்கி வளர் ஆண்டவன் மந்தையில் ஆற்றிடத் தொண்டு வேண்டிய மட்டும் விரைந்தீவாய்-வேத நாயகா 3.ஆதியிற் சபைகள் ஆகியவாறே ஆதிபன் ஆவியின் அபிஷேகம் ஜோதியோடேற்று ஜொலித்திட நாளும் வேதியரோடு விழைந்துழைப்போம்-வீரா வேசமாய்

வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye Read More »

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை – Immattum Jeevan Thantha

1. இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த பக்தி விநயமாகப் பாடித் துதிப்போமாக. 2 திக்கற்றவரைக் காரும், நோயாளிகளைப் பாரும், துக்கித்தவரைத் தேற்றும் சாவோரைக் கரையேற்றும் 3.பரத்துக்கு நேராக நடக்கும்படியாக அடியாரை எந்நாளும் தேவாவியாலே ஆளும் 4 அடியார் அத்தியந்த பணிவாய்க் கேட்டு வந்த நன்மைகளை அன்பாகத் தந்தருளுவீராக.

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை – Immattum Jeevan Thantha Read More »

உன்னை அதிசயம் காணச் செய்வேன் – Unnai Adisayam Kaana seivean

Lyrics: உன்னை அதிசயம் காணச் செய்வேன்நீ அற்புதம் கண்டிடுவாய் (2) இன்று வாக்களித்தார் தேவன்இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை 1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமேசெங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமேஇடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை 2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமேஇறைமகனாம் இயெசுவால் நடந்திடுமேவாதையெல்லாம் மறைந்தே போகுமேபாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே – உன்னை 3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமேகாரிருளில் பேரொளி வீசிடுமேவனாந்திரமே வழியாய் வந்தாலும்வல்லவரின் கரமே நடத்திடுமே – உன்னை

உன்னை அதிசயம் காணச் செய்வேன் – Unnai Adisayam Kaana seivean Read More »

கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும்-karthar mel Nambikai vaikum

கர்த்தர் மேல் நம்பிக்கைவைக்கும் மனுஷன் நான்கர்த்தரை நம்பிக்கையாய் கொண்டமனுஷன் நான் கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்அவரே என்னை ஆதரிப்பார்கர்த்தரையே நான் நம்பிடுவேன்ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் உஷ்ணம் வருவதை பாராமல்என் இலைகள் பச்சையாய் இருக்கும்மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்வருத்தமின்றி கனி கொடுக்கும்என் வேர்கள் தண்ணீருக்குள்என் நம்பிக்கை இயேசுவின் மேல் நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டுஎன் காலத்தில் கனியைக் கொடுப்பேன்இலையுதிரா மரம் போல் இருப்பேன்நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்உம் வேதத்தில் பிரியம் கொண்டுஅதை இராப்பகல் தியானிப்பதால் உயிரோடு வாழும் நாட்களெல்லாம்என்னை

கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும்-karthar mel Nambikai vaikum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks