Meetpar Yesu Kurusil – மீட்பர் இயேசு குருசில்
மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரேமூன்றாணி மீதில் காயம் அடைந்தே 1. லோகப்பாவம் தீர்க்க பலியானதேவ ஆட்டுக்குட்டியானவர்சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டுஇந்தளவாய் அன்பு கூர்ந்தவர் எம்மில் 2. இயேசுவே கல்வாரி சிலுவையில்ஏறி ஜீவன் தந்திராவிடில்ஏழையான் என் பாவ பாரங்களைஎங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில் 3. தேவனே என்னை ஏன் கை விட்டீரோஎன்று இயேசு கதறினாரேபாவத்தால் பிதாவின் முகத்தையும்பார்க்கவும் முடியவில்லையே – அவர் 4. அன்னை, தந்தை யாவரிலும் மேலாய்அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவேஆச்சரிய தேவ அன்பைப்பாடஆயிரம் […]