என் ஆத்தும நேச மேய்ப்பரே – En Aaththuma Neasa Meipparae
என் ஆத்தும நேச மேய்ப்பரே – En Aaththuma Neasa Meipparae 1. என் ஆத்தும நேச மேய்ப்பரே!என் உள்ளத்தின் ஆனந்தமே!இன்னும் உம்மைக் கிட்டிச்சேர நான்,வாஞ்சையோடு சமீபிக்கிறேன் பல்லவி பேசும்! பேசும்! ஜெபம் செய்யும்போதுஆண்டவா! பிரியமானதைஇப்போ காட்டும்; செய்ய ஆயத்தம்! 2. மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர்தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்அடியேனும் பெற அருள்வீர்!அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் – பேசும் 3. பாவிகட்கு உமது அன்பைஎன் நடையால் காட்டச் செய்யும்;கல்வாரி ஆவியால் உள்ளத்தைபோரில் வெல்ல அபிஷேகியும் – பேசும் […]
என் ஆத்தும நேச மேய்ப்பரே – En Aaththuma Neasa Meipparae Read More »