Salvation Army Tamil Songs

ஜீசஸ் விக்டராம் இன்று – Jesus Victaraam Intru

ஜீசஸ் விக்டராம் இன்று – Jesus Victaraam Intru ஜீசஸ் விக்டராம் இன்றுயிர்த்தாராம்என்று தம்புரடிச்சத்தம் கேட்குதே 1.தரை மண்டலம் பரமண்டலம் சாத்தான் மண்டல மட்டும் எட்டவே 2.இங்கிலீஸ் நாட்டிலும் இந்த நாட்டிலும் திவ்விய ஏட்டிலும் ஞானப்பாட்டிலும் 3.சாதாரண நாட்டிலும் சாஸ்திரி பாட்டிலும் தேவகோட்டிலும் திருப்பாட்டிலும் 4.தேவ நாட்டிலே ஜெப வீட்டிலே எந்தன் பாட்டிலே நம் கொண்டாட்டிலே Jesus Victaraam IntruyuirththaaraamEntru Thamburadisaththam Keatkuthae 1.Tharai Mandalam Paramandalam SaaththaanMandala Mattum Ettavae 2.English Naattilum Entha NaattilumDhiviya […]

ஜீசஸ் விக்டராம் இன்று – Jesus Victaraam Intru Read More »

கொல்கதா மலையில் – Golgathaa Malaiyil

கொல்கதா மலையில் – Golgathaa Malaiyil சரணங்கள் 1. கொல்கதா மலையில்கொலையாட்கள் மத்தியில்தொய்ந்துயிர் தந்துஓய்ந்தெழுந்தனர்!இயேசு நாயகர் பல்லவி ஆமென், ஆமென், ஆமென்அல்லேலூயா பாடுவோம்;ஆம் இயேசு சாவின் கூரொடித்துஉயிர்த்தெழுந்தனர்! 2. கொலைஞர் யூதரும்பகைஞர் ரோமரும்பதித்த முத்திரைசிதைத் தெழுந்தனர்!இயேசு நாயகர் – ஆமென் 3. சாத்தானின் சேனைகள்பாதாளத்தில் நடுங்கவேத வாக்குப்போலெழுந்தனர்!இயேசு நாயகர் – ஆமென் 4. விண்ணே நீ பாடிடுமண்ணே நீ செவிகொடுநித்திய மரணம்சத்யன் ஜெயித்துஉயிர்த்தெழுந்தனர்! – ஆமென் பல்லவி தேவ தாசர் யாவருங் கூடிகீதம் பாடுவோம்!பாவநாசர் இயேசுவின் நாமம்போற்றிப்

கொல்கதா மலையில் – Golgathaa Malaiyil Read More »

என்ன காட்சி என்ன சாட்சி – Enna Kaatchi Enna Saatchi

என்ன காட்சி என்ன சாட்சி – Enna Kaatchi Enna Saatchi பல்லவி என்ன காட்சி! என்ன சாட்சி!இயேசு கல்லறையை விட்டெழுந்த மாட்சி! சரணங்கள் 1. வாரத்தின் முதல் நாள் மரி காலையிலெழுந்தனள்நேரே கல்லறைக்குச் சென்று நின்றுமே கலங்கினள் – என்ன 2. கல்லறை மூடிய கல்லைப் புரட்டியிருந்ததும்கர்த்தனாரின் தூதனங்கு காட்சி ஈந்திருந்தும் – என்ன 3. மரித்தோரிடையில் இயேசு மன்னனில்லை என்றதும்உயிர்த் தெழுந்திட்டாரிது உண்மை என்று சொன்னதும் – என்ன 4. நம்பாமல் மரியா ளங்கு

என்ன காட்சி என்ன சாட்சி – Enna Kaatchi Enna Saatchi Read More »

கர்த்தா உம் அன்பின் – Karththar Um Anbin

கர்த்தா உம் அன்பின் – Karththar Um Anbin 1. கர்த்தா உம் அன்பின் சத்தத்தைக் கேட்டுமீட்பைப் பெற்றுக் கொண்ட நான்,ஆவலாய் இதோ நம்பிக்கையோடு,கிட்டிச் சேர நான் வாறேன் பல்லவி எனதுள்ளம் உள்ளம் உள்ளத்தை இழும்நீர் மாண்ட குருசண்டை 2. மீட்பா! இரத்தத்தால் என் இருதயம்வெண்மையாகக் கழுவிமுற்று முடிய உம்மைச் சேவிக்கமாற்றும் நீர் என் இச்சையை – எனதுள்ளம் 3. உம் சிங்காசனத்தின் முன்பிலே நான்என் நேரத்தை கழிப்பேன்முழங்கால் ஜெபம் செய்யும் போது நான்நண்பனைப்போல் பேசுகிறேன் –

கர்த்தா உம் அன்பின் – Karththar Um Anbin Read More »

நம் வேலைகள் அதிகமாகிடும் – Nam Vealaikal Athikamaakidum

நம் வேலைகள் அதிகமாகிடும் – Nam Vealaikal Athikamaakidum 1. நம் வேலைகள் அதிகமாகிடும் போதுதம் மா கிருபையை அனுப்பிடுவார்வெந்துயர்கள் சோதனை பெருகிடினும்கிருபை சமாதானம் தந்திடுவார் 2. நம் பொறுமையை இழந்து சோர்ந்திடினும்நம் பலம் குன்றி நாட்கள் சென்றிடும் முன்;நம் ஜீவிய சம்பத்து தீர்ந்திடும் போதுபிதாவின் ஈவு ஆரம்பமாகும் பார்! 3. எல்லையில்லா அன்பு அளவில்லா கிருபை,அந்தம் இல்லா பலம் மக்கள் காணுவார்;சம்பன்னர் இயேசு தம் களஞ்சியம் திறந்து,ஈந்திடுவார் இன்னும் ஈந்திடுவார்! 1.Nam Vealaikal Athikamaakidum PothuTham

நம் வேலைகள் அதிகமாகிடும் – Nam Vealaikal Athikamaakidum Read More »

ஜீவ அப்பம் என்றும் – Jeeva Appam Entrum

ஜீவ அப்பம் என்றும் – Jeeva Appam Entrum 1. ஜீவ அப்பம் என்றும்தாரும் தேவா;ஆழ்கடல் அருகேபகர்ந்தாற் போல்;உம் வார்த்தைகளை நான்தேடுகிறேன்என் ஆத்மா உம்மையேவாஞ்சிக்குதே! 2. ஜீவ அப்பம் நீரே,என் தேவனே;சத்ய வார்த்தையே,என்னை இரட்சிக்கும்;புசித்து ஜீவிக்க,தம்மோடு தான்; (நான்)கற்பியும் சத்தியம்அன்பின் தேவா! 3. தேவா உம் ஆவியை,அனுப்புமேன்;கண்களைத் தொட்டு,காணச் செய்யுமேன்;வாக்கின் ரகசியம்காட்டும் தேவா!உம் வேதத்தில் நான்உம்மை காண்கிறேன் 1.Jeeva Appam EntrumThaarum DevaaAalkadal ArukaeParnthaar PoolUm Vaarththaikalai NaanTheadukireanEn Aathmaa UmmaiyaeVaanjikkuthae 2.Jeeva Appam NeeraeEn DevanaeSathya

ஜீவ அப்பம் என்றும் – Jeeva Appam Entrum Read More »

கேளென் விண்ணப்பத்தை – Keallean Vinnappaththai

கேளென் விண்ணப்பத்தை – Keallean Vinnappaththai பல்லவி கேளென் விண்ணப்பத்தைதிரியேகா! அனுபல்லவி பாவிகளை மீட்கவும்பேயின் கூரொடிக்கவும் 1. பக்தர்கள் பெருக்கமாய்,கர்த்தரை உருக்கமாய்கத்தும் ஆத்ம விண்ணப்பத்தைக்கேளாயோ? – கேளென் 2. பொய்யன் பேய் சிறைகளாய்வையகத்தோர் சிக்குண்டுசெய்யும் கர்ம பாதகத்தைஉணர்த்தாயோ? – கேளென் 3. சிற்றின்ப வலைகளில்சிக்குண்டலைவோர்களைசற்றே எழுப்பிடீரோசருவேசா! – கேளென் 4. இந்த தேசம் சுவாமியின்சொந்த ஜனமாகவேவந்து மனமாறல் பெறஇரங்காயோ? – கேளென் 5. ஆவியான ரூபியே!பாவியைக் கிருபையாய்சாவின் புண்யத்தாலேஉள்ளம் மாற்றாயோ? – கேளென் Keallean Vinnappaththai Thiriyegaa

கேளென் விண்ணப்பத்தை – Keallean Vinnappaththai Read More »

தேவ பெலன் – Deva Belan Deva Belan

தேவ பெலன் தேவ பெலன் – Deva Belan Deva Belan சரணங்கள் 1. தேவ பெலன்! தேவ பெலன்இயேசு வாக்களித்ததேவ பெலன் தேவை 2. பெந்தெகோஸ்தெனும் நாளில்அப்போஸ்தலர் மேலேவந்த பெலன் தேவை 3. கூடி ஜெபித்தபோதுகூடி விஸ்வாசமாய்அப்போஸ்தலர் ஜெபித்த போது வந்த பெலன் தேவை 4. மூவாயிரம் பேர் ஒன்றாய்மூவாயிரம் பேர் ஒன்றாய்ஓர் நாளில் மனமாற்றிய தேவ பெலன் தேவை   1.Deva Belan Deva Belan Yeasu VaakkaliththaDeva Belan Theavai 2.Penthekosthennum NaalilApposthalar

தேவ பெலன் – Deva Belan Deva Belan Read More »

ஜெப ஆவியை எம்மில் – Jeba Aaviyai Emmil

ஜெப ஆவியை எம்மில் – Jeba Aaviyai Emmil பல்லவி ஜெப ஆவியை எம்மில் ஊற்றிட வாரும்இயேசுவே! இது நேரமேஇயேசுவே! என் நேசரேஆத்தும அனுகூலரே! சரணங்கள் 1. இருளாம் நேரத்தில் அருளின் அம்பரா!இளைத்தபோதிலும் இரக்கமாய்இரத்தம் சிந்தினீர் சத்யமாகவேபக்தியாய் ஜெபித்தவா! – ஜெப 2. மண்ணோர் மன்றாட்டு விண்ணுக் கேகிட,விண்ணப்ப ஆவி வேண்டுமே;வல்லவா! எமை ஆள வா!பேயை வெல்லத் தா அருள் வல்லவா! – ஜெப 3. சுற்றும் சத்துரை முற்றாய் வென்று நாம்வெற்றி விருதுடன் உற்றேக;சொற்படியே நீர்

ஜெப ஆவியை எம்மில் – Jeba Aaviyai Emmil Read More »

கிருபாசனத்தை அண்ட – Kirubaasanaththai Anda

கிருபாசனத்தை அண்ட – Kirubaasanaththai Anda 1. கிருபாசனத்தை அண்டபெரு மிடர் தோன்று மன்றோ;மெய் ஜெபத் தருமை கண்டோர்மீண்டும் அங் கேகுவாரன்றோ 2. ஜெபமே இருள் நீக்கிடும்,யாக்கோபின் ஏணி ஏறிடும்;விசுவாசம் நேசத்தோடுவேண்டும் ஆசீர் வருஷித் திடும் 3. ஜெபத்தின் மகா மேன்மையைசீர்தூக்கி வர்ணிப்பது யார்?தபசி ஜெபிக்கக் கண்டால்தள்ளாடி ஓடுவான் பேயும் 4. கர்த்தா உம் நன்மை விளங்க,மெத்த அன்பும் விஸ்வாசமும்சுத்த ஜெபப் பலனாகசொரிந்திடும் எங்கள் மீது 1.Kirubaasanaththai AndaPeru Midar Thontru MantroMei Jeba Tharumai KandoorMeendum

கிருபாசனத்தை அண்ட – Kirubaasanaththai Anda Read More »

நன்மை மூலனே – Nanmai Moolanae

நன்மை மூலனே – Nanmai Moolanae சரணங்கள் 1. நன்மை மூலனே – எம் நேய நாதனே,மைந்தர் பேரில் இந்த வேளை வந்திறங்குமேன் 2. போர் அதிகமாய் – சுவாமி மும்முரிக்குதேசோர்வடையா ஆவியை நீர் ஊற்றிக் காத்திடும் 3. ஆத்துமா மிக – சுவாமி தத்தளிக்குதேகாத்து என்னை ஆற்றி இப்போ தேற்றிட வாரும் 4. துன்பம் வந்தாலோ – சுவாமி துயர மின்றியேஇன்பமாய் நிலைத்து நிற்க வந்திறங்குமேன் 5. இருளாய்த் தோன்றுதே – சுவாமி அருளைத் தாருமேன்பரத்தின்

நன்மை மூலனே – Nanmai Moolanae Read More »

ஓ மீட்பா கேளென் விண்ணப்பம் – Oh Meetppaa Kealean Vinnappam

ஓ மீட்பா கேளென் விண்ணப்பம் – Oh Meetppaa Kealean Vinnappam 1. ஓ மீட்பா! கேளென் விண்ணப்பம்தீர்ப்பாய் நாதா! என் தேவையை,நவ பெலன் நாடுகின்றேன்;நான் யுத்தம் ஜெயிக்க வென்றேஎங்கென்றாலு மென் சத்துருவைஎதிர்த்து மடக்கிடவே 2. எந்தன் நெஞ்சத்தை இயேசுவே!உந்தன் அன்பால் நிரப்புமேன்சிந்தையோ டுந்தன் சித்தத்தைசீரழிந்தோர்க்குக் கூறவே;பின் நான் எங்கேதான் சென்றாலும்,வன் சத்துருவை ஜெயிப்பேன் 3. ஆக் கென்னை அக்கினி ஜூவாலையாய்,தீர்த்து எந்தன் பேராவலை;சேர்த்து நான் ஏழை மாந்தரை;வாழ்த்துச் செய்ய உம் போதனை,அப்போ நானெங்கு சென்றாலும்சத்துருவை நான்

ஓ மீட்பா கேளென் விண்ணப்பம் – Oh Meetppaa Kealean Vinnappam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks