Salvation Army Tamil Songs

Deva suthan Thanthaar – தேவ சுதன் தந்தார்

தேவ சுதன் தந்தார் – Deva suthan Thanthaar 1. தேவ சுதன் தந்தார்ஓ! மா அன்பு;பாவம் நீக்கி மீட்டார்ஓ! மா அன்பு;மா பாவியானாலும்நிர்ப்பந்தனானாலும்என்னைக் கைதூக்கினார்ஓ! மா அன்பு. 2. தேவ வலப் பக்கம்,ஓ! மா அன்பு;காண்கிறேன் மீட்பரைஓ! மா அன்பு;என் குணம் மாற்றுறார்சன் மார்க்க னாக்குறார்என்னை ஈடேற்றுறார்ஓ! மா அன்பு. 3. நம்புறேன் நெஞ்சத்தில்ஓ! மா அன்பு;பேர் உண்டு சொர்க்கத்தில்ஓ! மா அன்பு;என் பயம் நீங்கிற்றுஎன் பாவம் போயிற்று;சந்தோஷம் ஆயிற்றுஓ! மா அன்பு. 1.Deva suthan […]

Deva suthan Thanthaar – தேவ சுதன் தந்தார் Read More »

Paavikkavar Kaattina Maa Neasathal – பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்

பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் – Paavikkavar Kaattina Maa Neasathal 1. பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்சிலுவையில் தொங்கின இயேசுதிருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார்பெரும் பாவி எனை இரட்சிக்க பல்லவி பெரும் பாவி என்னை இரட்சிக்க (2)திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார்பெரும் பாவி என்னை இரட்சிக்க 2. ஓர் காலமவர் கொடும் பாவிகட்காகச்சொரிந்தாராம் மிகவும் கண்ணீர்!என் செட்டைக்குள் வருவோரை அரவணைப்பேன்;உமக்கோ மனமில்லை யென்றார் – பெரும் 3. உமதற்புத மாநேசம் பாவி எந்தன்கல் இருதயத்தை இளக்கமனஸ்தாபத்தோடு சுவாமி நான்

Paavikkavar Kaattina Maa Neasathal – பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் Read More »

Meetpar Maritha Kurusandai – மீட்பர் மரித்த குருசண்டை

மீட்பர் மரித்த குருசண்டை – Meetpar Mariththa Kurusandai 1. மீட்பர் மரித்த குருசண்டைநான் ஜெபித்த ஸ்தலத்தண்டைஇரத்தத்தால் மன்னிப்படைந்தேன்மீட்பருக்கு மகிமை! பல்லவி மீட்பருக்கு மகிமை!மீட்பருக்கு மகிமைஇப்போ என் உள்ளம் மாறிற்றுமீட்பருக்கு மகிமை! 2. ஆச்சரியமாய் உள்ளம் மாறிற்றுஇயேசுவின் மாளிகை ஆயிற்றுசிலுவையண்டை உண்டாயிற்றுமீட்பருக்கு மகிமை! – மீட்ப 3. பாவம் போக்கும் மகத்வ நதி!என்னை சொஸ்தம் செய்த நதிஇயேசுவாலடைந்தேன் இந்த ஸ்திதிமீட்பருக்கு மகிமை! – மீட்ப 4. இந்த ஜீவ ஊற்றண்டை வாமீட்பருக்குன் இதயத்தை தா;மூழ்கி உன் பாவத்தைப்

Meetpar Maritha Kurusandai – மீட்பர் மரித்த குருசண்டை Read More »

Ratchithaar Paaviyana Ennai – இரட்சித்தார் பாவியான என்னை

இரட்சித்தார் இரட்சித்தார் பாவியான – Ratchithaar Ratchithaar Paaviyana 1. இரட்சித்தார், இரட்சித்தார் பாவியான என்னை; நீக்கினார் பாவத்தை தம் திவ்விய இரத்தத்தால் பல்லவி அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! இரட்சகர்க்கு! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆமென் 2. அன்பினால், அன்பினால் அவர் அருளின வாக்குத் தத்தங்களில் நம்புவேன், நம்புவேன் – அல்லேலூயா 3. சுத்த இதயத்தை எனக்குள் சிருஷ்டித்தார் சோதனை பயத்தை நீக்கினார், நீக்கினார் – அல்லேலூயா 4. பெலன் அற்றிருந்தேன் அவர் பெலன் தந்தார் இருள்

Ratchithaar Paaviyana Ennai – இரட்சித்தார் பாவியான என்னை Read More »

Yesu Meipa Enthan Nesa – இயேசு மேய்ப்பா எந்தன் நேசா

இயேசு மேய்ப்பா எந்தன் நேசா – Yesu Meipa Enthan Nesa சரணங்கள் 1. இயேசு மேய்ப்பா! எந்தன் நேசா!என்மேல் தயை கூரும் ஈசா!பா மா யென்னைக் கைதூக்கிபாது கா என் பாவம் போக்கி! 2. உம்மையே நானென்றும் நம்பி,இம்மைப் பற்றி னின்று நீங்கிநன்மையே என்னாளும் செய்துநானொழுகச் செய்யும் தேவா! 3. நேற்றும் இன்றும் என்றும் மாறாஇயேசுவே என் ஜீவநாதா!தேற்று மென்னைத் திருவருளால்மாற்ற மில்லாதுன் பின்செல்ல 4. துன்ப ஜீவியக்கடலில்அன்பனே! நீர் என் நங்கூரம்!உம்மேல் கொண்ட என்

Yesu Meipa Enthan Nesa – இயேசு மேய்ப்பா எந்தன் நேசா Read More »

எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam

எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!எளியன்மேல் இரங்கையனே அனுபல்லவி நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை சரணங்கள் 1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோபணிந்திடல் ஒழிவேனோ?சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை 2. என்றன் அநீதிகள் என் கண்கள்

எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam Read More »

Naan Paavi Than Aanalum நான் பாவிதான் ஆனாலும் நீர்

நான் பாவிதான் ஆனாலும் – Naan Paavi Thaan Aanalum 1. நான் பாவிதான் – ஆனாலும் நீர்மாசற்ற இரத்தம் சிந்தினீர்;வா! என்று என்னைக் கூப்பிட்டீர்என் மீட்பரே! வாறேன் 2. நான் பாவிதான் – என் நெஞ்சிலேகறை பிடித்த நீசனே!என் கறை நீங்க இப்போதேஎன் மீட்பரே! வாறேன் 3. நான் பாவிதான் – பயத்தினால்அலைந்து பாவப் பாரத்தால்அமிழ்ந்து மாண்டு போவதால்என் மீட்பரே! வாறேன் 4. நான் பாவி தான் – விசுவாசத்தால்சீர், நேர்மை, செல்வம், சொர்க்கமும்அடைவதற்கு உம்மிடம்என்

Naan Paavi Than Aanalum நான் பாவிதான் ஆனாலும் நீர் Read More »

Meetpa Nanummai Kitti – மீட்பா நானும்மைக் கிட்டி

மீட்பா நானும்மைக் கிட்டி – Meetpa Nanummai Kitti 1. மீட்பா நானும்மைக் கிட்டிவேண்டுகிறேன்;உம் கிருபையால் என்னைஆட்கொள்ளுமேன்;என்னை ஏற்றுக்கொள்ளீரோ?என் நெஞ்சில் வசியீரோ?உன் அன்பால் என் பாவங்கள்நீங்கிடாதோ? 2. என் துக்கங்களோடு நான்வருகிறேன்;முத்தி, என் கண்ணீர் போக்கும்பணிகிறேன்உம் கையே என்னை ஆற்றும்உம் கண்ணே வெளியாக்கும்;நான் உம்மண்டை சேரவேஆசிக்கிறேன்! 3. துக்கத்தால் இளைத்த நான்இதோ வாறேன்;ஜீவனோ, மரணமோகர்த்தா வாறேன்;என் பயம் தடுக்குதுமுன் தோல்வி மடக்குது;ஆனால் பிள்ளை போல் நம்பிகர்த்தா வாறேன் 1.Meetpa Nanummai KittiVendukireanUm Kirubaiyaal EnnaiAatkollumeanEnnai Yeattru kollleero?En

Meetpa Nanummai Kitti – மீட்பா நானும்மைக் கிட்டி Read More »

Polla Paava Logathin Meal – பொல்லாப் பாவ லோகத்தின் மேல்

பொல்லாப் பாவ லோகத்தின் மேல் – Polla Paava Logathin Mael 1. பொல்லாப் பாவ லோகத்தின் மேல்நல்லான் அன்புகூர்ந்தார்!எல்லார்க்குமிவ ரீடேற்றம்நல்கினார் தானமாய் பல்லவி ஓ! இதென்ன மா நேசம்!என் மேற்கொண்ட பாசம்!வன் குருசில் மீட்பர் மாளவரச் செய்த நேசம்! 2. நம்பிக்கையாலென் நாதனைசொந்தமாக்கிக் கொள்வேன்;அவர் சாவால் மீட்படைந்தேன்ஆம்! சுத்தமானேன் நான் – ஓ! இதென்ன 3. அன்பு மகிமை பூர்த்தியாய்அளிக்கும் சுத்தர்க்கு,நம்ப இயேசு கிறிஸ்துவைநசியும் உள் தீமை – ஓ! இதென்ன 4. நித்திய மோட்ச

Polla Paava Logathin Meal – பொல்லாப் பாவ லோகத்தின் மேல் Read More »

Ratchakar Oruvarin Anbu – இரட்சகரொருவரின் அன்பு

இரட்சகரொருவரின் அன்பு – Ratchakar Oruvarin Anbu 1. இரட்சகரொருவரின் அன்புபேரன்பென்று கேள்விப்பட்டேன்!ஆனால் அவர் மோட்சம் விட்டதுஎன் மேல் கொண்ட பாசத்தால் தானோ? பல்லவி ஆம்! ஆம்! ஆம்!என்னை நேசித்ததாலே தானேஆம்! ஆம்! ஆம்!என்மேல் கிருபை கூறுகிறார் 2. அவர் பாடும் இரத்தஞ் சிந்தலும்அதிகமாய்க் கேள்விப்பட்டேன்!ஆனால் மெய்தானா இவை எல்லாம்?பாவி எந்தனுக்காகவே தான்! – ஆம்! ஆம்! 3. இந்த இயேசுவினடியார்க்குமேல் வீடொன் றிருக்கிறதாம்!ஆனால் ஏழைப் பாவி எனக்குஅங்கோர் பங்கு இருக்கிறதா? – ஆம்! ஆம்! 4.

Ratchakar Oruvarin Anbu – இரட்சகரொருவரின் அன்பு Read More »

மாசற்ற தேவ சுதனே – Masattra Deva Suthanae

மாசற்ற தேவ சுதனே – Masattra Deva Suthanae 1. மாசற்ற தேவ சுதனே!உம்மண்டை நானிப்போ வாறேன்;விலங்கை நீக்கி விடுமேன்!தேவே! தஞ்சமென்றேன் பல்லவி பாவம் போக்கும் மீட்பா! (2)மாசற்ற தேவ சுதனே!பாவம் போக்கும் மீட்பா! 2. பசியினால் என் ஆத்துமம்தொய்ந்து வாடி அலையுதே!உம் அன்பினால் என்னைத் தாங்கும்பாவியின் நேசரே! – பாவம் 3. உட் பாவத்தால் மெலிகிறேன்உள் வினையை நீர் நீக்குமேன்துக்கத்தோடு ஜெபிக்கிறேன்சமாதானம் தாரும்! – பாவம் 4. மீட்பா உந்தன் ஜீவாற்றினுள்மெய் விசுவாசத்துடனேமூழ்குவதால் என் உள்ளத்துள்மகிழ்

மாசற்ற தேவ சுதனே – Masattra Deva Suthanae Read More »

Thayapara Kannokumean – தயாபரா கண்ணோக்குமேன்

தயாபரா கண்ணோக்குமேன் – Thayapara Kannokumean 1. தயாபரா! கண்ணோக்குமேன்!உம்மாலேயன்றி சாகுவேன்!என் சீரில்லாமை பாருமேன்!என் பாவம் நீக்கையா! பல்லவி என் பாவம் நீக்கையா!என் பாவம் நீக்கையா!உம் இரத்தமே என் கதியேஎன் பாவம் நீக்கையா! 2. என் பாவ ஸ்திதி அறிவீர்மாசற்ற இரத்தம் சிந்தினீர்அசுத்தம் யாவும் போக்குவீர்என் பாவம் நீக்கையா! – என் 3. மெய் பக்தி ஒன்றுமில்லையே!நற்கிரியை வீண் பிரயாசமே!உம் இரத்தத்தினிமித்தமேஎன் பாவம் நீக்கையா! – என் 4. இதோ உம் பாதமண்டினேன்தள்ளாமற் சேர்த்துக் கொள்ளுமேன்!என்றைக்கும் பாதுகாருமேன்என்

Thayapara Kannokumean – தயாபரா கண்ணோக்குமேன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks