Salvation Army Tamil Songs

Kurusin Meal song lyrics – குருசின் மேல்

குருசின் மேல் குருசின் மேல் – Kurusin Meal Kurusin Meal 1. குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர்?பிராணநாதர் பிராணநாதர் என்பேர்க்காய் சாகின்றார்! 2. பாவத்தின் காட்சியை ஆத்மமே காணுவாய்!தேவ குமாரன் மா சாபத்தில் ஆயினார்! 3. இந்த மா நேசத்தை எத்தனை நாள் தள்ளினேன்!இம்மகா பாவத்தை தேவரீர் மன்னிப்பீர்! 4. பாவத்தை நேசிக்க நானினிச் செல்வேனோ?தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ! 5. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்குருசதின் காட்சியை தரிசித்துத் தேறுவேன் 6. சத்ருக்கள் […]

Kurusin Meal song lyrics – குருசின் மேல் Read More »

என் பாவம் சாபம் நோவும் – En Paavam Saabam Noovum

என் பாவம் சாபம் நோவும் – En Paavam Saabam Noovum 1. என் பாவம் சாபம் நோவும் யாவுமே இயேசுவிடம் வைத்தேன் முன்னமே; சிலுவையில் இயேசுவைக் கண்டேன்! எனக்காய் அப்பாடென்றுணர்ந்தேன்; நீங்கிற்றே என் பாவப் பாரமே உடனே! 2. நான் இயேசுவிடம் யாவும் வைக்கிறேன் மோசம் துன்பம் நேர்ந்தால் நோக்குவேன்; நெஞ்சின் நோவை மாற்ற அறிவார்; கண்ணீர் சொரிந்தாலும் துடைப்பார்; வல்லவரில் சார்ந்தால் ஜெயிப்பேன்! தேற்றுவேன்! 3. எந்நாளும் மீட்பர் பேரில் சாருவேன் என்ன நேரிட்டாலும்

என் பாவம் சாபம் நோவும் – En Paavam Saabam Noovum Read More »

Yeathean Paavam Neengidum – ஏதென் பாவம் நீக்கிடும்

ஏதென் பாவம் நீக்கிடும் – Yeathean Paavam Neengidum 1. ஏதென் பாவம் நீக்கிடும்இரட்சகரின் இரத்தந்தானே!ஏது சுத்தமாக்கிடும்?இரட்சகரின் இரத்தந்தானே! பல்லவி மெய்யாம் ஜீவநதி!பாவம் போக்கும் நதி!வேறே நதியில்லைஇரட்சகரின் இரத்தந்தானே! 2. என்னைச் சுத்திகரிக்கும்இரட்சகரின் இரத்தந்தானே!மன்னிப்பெனக்களிக்கும்இரட்சகரின் இரத்தந்தான! – மெய் 3. ஏதும் பாவம் போக்குமோ?இரட்சகரின் இரத்தந்தானே!என் கிரியை செல்லுமோ?இரட்சகரின் இரத்தந்தானே! – மெய் 4. அல்லேலூயா பாடுவேன்,இரட்சகரின் இரத்தந்தானே!ஆனந்தம் புகழுவேன்,இரட்சகரின் இரத்தந்தானே! – மெய் 1.Yeathean Paavam NeengidumRatchakarin RaththanthaanaeYethu SuththamakkidumRatchakarin Raththanthaanae Meiyaam JeevaNathiPaavam Pokkum

Yeathean Paavam Neengidum – ஏதென் பாவம் நீக்கிடும் Read More »

Yesu En Meetpar – இயேசு என் மீட்பர்

இயேசு என் மீட்பர் – Yesu En Meetpar 1. இயேசு என் மீட்பர் சண்டாளருக்காய்பூமியிற் பிறந்தார் பாலகனாய்!நீச மா பாவியைக் கருணையாய்தேடிவந்தார் – வந்தார்! பல்லவி தேடிவந்தார் – வந்தார்;தேடிவந்தார் – வந்தார்;நீச மா பாவியைக் கருணையாய்,தேடிவந்தார் – வந்தார் 2. பாவ மா பாரத்தை நீக்கிப் போட்டார்;தீவினை போக்கவும் பாடுபட்டார்,இயேசுவைப் போல் வல்ல இரட்சகர் யார்?உயிரைத் தந்தார் – தந்தார் – தேடி 3. சிறியேன் பாவத்தின் மாய்கையினால்புத்தியில்லாமலே அலையுங்கால்நீசனை நினைத்து நேசித்ததால்இரட்சை செய்தார்

Yesu En Meetpar – இயேசு என் மீட்பர் Read More »

Ratchakarai Neasiparae – இரட்சகரை நேசிப்போரே

இரட்சகரை நேசிப்போரே – Ratchakarai Neasiporae 1. இரட்சகரை நேசிப்போரே!வாருங்கள் சகோதரரே!அவரைப் பின் செல்வோம்;சரீர துக்கம் துன்பமும்மேல் வீட்டில் மகா இன்பமாம்!ஆகையால் சகிப்போம் பல்லவி ஜீவிக்கிறார் என் மீட்பர்!என் மீட்பர் ஜீவிக்கிறார் 2. ஜீவாமிர்தம் குடிக்கிறோம்மா இன்பத்தை ருசிக்கிறோம்இயேசுவின் நேசமே!இவ்வின்பம் மா திரட்சியாய்பாயுதெமக்குப் பூர்த்தியாய்!பருகி முன் செல்வோம் – ஜீவிக்கிறார் 3. தேவ புரி சேரும் போதுசிங்காசனம் சூழும்போதுஇன்பங் கொண்டாடுவோம்!இயேசு தன் வீரர்களண்டை,ஏகி வற்றாத ஊற்றண்டைநடத்தி ஆள்வாரே! – ஜீவிக்கிறார் 4. ஆமென்! ஆமென்! என்று சொல்வேன்பரத்தில்

Ratchakarai Neasiparae – இரட்சகரை நேசிப்போரே Read More »

Yesuvai Yean Neasikirean – இயேசுவை ஏன் நேசிக்கிறேன்

இயேசுவை ஏன் நேசிக்கிறேன் – Yesuvai Yean Neasikirean 1. இயேசுவை ஏன் நேசிக்கிறேன்ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்?ஏனெனில் என் நேச மீட்பர்என் பாவநிவிர்த்தி செய்திட்டார் பல்லவி ஆகையால் நான் நேசிக்கிறேன்அன்பு செலுத்துகிறேன்என் மீறுதல்கள் மன்னித்தார்வெண்மையாய்க் கழுவினார் 2. இயேசுவை ஏன் நேசிக்கிறேன்ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்?ஏனெனில் இயேசுவின் இரத்தம்இரட்சித்து சுத்திகரிக்குது 3. இயேசுவை ஏன் நேசிக்கிறேன்ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்?ஏனெனில் சோதனையினூடேசக்தியூட்டி ஆதரிக்கிறார் 4. இயேசுவை ஏன் நேசிக்கிறேன்ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்?ஏனெனில் போராட்டத்திலும்இயேசு ஜெயம் தருகிறார் 5. இயேசுவை ஏன்

Yesuvai Yean Neasikirean – இயேசுவை ஏன் நேசிக்கிறேன் Read More »

Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின

பண்டோர் நாளிலே தூதர் பாடின – Pandoor Naalilae thuthar Paadina 1. பண்டோர் நாளிலே தூதர் பாடினபாடல் என்னென்று அறிவாயா?வானில் இன்ப கீதம் முழங்கிற்றுஅதன் ஓசை பூவில் எட்டிற்று பல்லவி ஆம், உன்னதத்தில் மேன்மைபூமியில் சமாதானம்மண்ணுலகில் மானிடர் மேல் பிரியம்உன்னதத்தில் மேன்மை (2)இன்னிலத்தில் சமாதானம்மனுஷர் மேல் பிரியம் 2. அன்று ராத்திரியில் ஆயர்கள் கேட்டபாடல் என்னென்று அறிவாயா?தூதர் இன்னோசையுடனே பாடினார்ஆயர் உள்ளம் பூரிப்படைந்தார் – ஆம் 3. கீழ்தேசத்து, சாஸ்திரிகள் சொல்லிக் கொண்டகதை என்னென்று அறிவாயா?பாதை

Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின Read More »

Balan Jenanamaanaar – பாலன் ஜெனனமானார்

பாலன் ஜெனனமானார் – Balan Jenanamaanaar பல்லவி பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலேஆச்சர்ய தெய்வ ஜெனனம்! அனைவரும் போற்றும் ஜெனனம்! சரணங்கள் 1. கன்னி மேரி மடியினில் கன்னம் குழியச் சிரிக்கிறார்சின்ன இயேசு தம்பிரான்!சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமேமன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! – பாலன் 2. வானில் பாடல் தொனிக்குது; வீணை கானம் இசையுதுவையகம் முழங்குது!சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமேமன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! – பாலன் 3.

Balan Jenanamaanaar – பாலன் ஜெனனமானார் Read More »

ஓ சிறு நகர் பெத்லகேம் – Oh Siru Nagar Bethlehem

ஓ சிறு நகர் பெத்லகேம் – Oh Siru Nagar Bethlehem 1. ஓ! சிறு நகர் பெத்லகேம்உன் அமைதி என்னே!ஆழ்ந்து நித்திரை நீ செய்கையில்விண்மீன்கள் மறையும்;நின் இருண்ட வீதிகளில்நித்திய ஒளி வீசும்;பல்லாண்டின் பயம் நம்பிக்கை,பூர்த்தி நின்னிலின்று 2. ஓ! காலை வெள்ளிகள் கூறீர்விசுத்த ஜென்மத்தை;துதிகள் பாடீர் தேவர்க்கே;பாரில் சமாதானம்!மரியாளிடம் பிறந்தார்கிறிஸ்து இரட்சகர்!மக்களுறங்க தூதர்கள்தேவன்பை வியந்தார் 3. இவ்வற்புத ஈவை யீந்தார்அமைதியாகவே!தேவன் மனிதருள்ளத்தில்வானாசி பகர்ந்தார்அவர் வருகை அறியார்சாந்த மற்றோர் யாரும்;பணி வுள்ளோரிடம் கிறிஸ்துவந்து வசிப்பாரே! 4. ஓ!

ஓ சிறு நகர் பெத்லகேம் – Oh Siru Nagar Bethlehem Read More »

Kalipudan Saasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள்

களிப்புடன் சாஸ்திரிகள் – Kalipudan Saasthirikal 1. களிப்புடன் சாஸ்திரிகள்,மின் வெள்ளியை கண்டனர்;அதன் ஒளி வழியாய்பின்சென்றா ரானந்தமாய்அதைப் போல கர்த்தரே,எங்களை நடத்துமே 2. வானம் புவி வணங்கும்,நாதரை பணியவும்;தாழ்ந்த முன்னணையண்டைவந்தனர் சந்தோஷமாய்;அதைப் போல நாங்களும்உம்மைத் தேட செய்திடும் 3. தாழ்ந்த முன்னணியிலேதங்கள் காணிக்கைகளை;படைத்தார்கள் முற்றுமாய்;பாவமற்ற பொக்கிஷம்;வான ராஜா கிறிஸ்துவேஉமக்கே படைக்கிறோம் 4. தூய இயேசுவே நீரே,குறுகிய வழியில்;எங்களை நடத்திடும்நாங்கள் மோட்சம் சேரவும்;உமது மகிமையை,காணச் செய்யும் என்றுமே 5. ஜோதியான நாட்டுக்கேவேறோர் ஒளி வேண்டாமே;நீரே அதன் ஒளியும்,அதன் கிரீடம்

Kalipudan Saasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள் Read More »

பரலோக தூதர்களே – Paraloga Thutharkalae

பரலோக தூதர்களே – Paraloga Thutharkalae 1. பரலோக தூதர்களே!சிருஷ்டிப்பில் பாடினீர்மேசியாவின் ஜென்மம் கூறும்பறந்து உலகெல்லாம்வாரும் தொழும் (2)தொழும் கிறிஸ்து ராஜனை! 2. மந்தை காக்கும் மேய்ப்பர்களே!மாந்தனானாரே தேவன்,பாலனேசு வெளிச்சமாய்பாரில் பிரகாசிக்கிறார்வாரும் தொழும் (2)தொழும் கிறிஸ்து ராஜனை! 3. நம்பிக்கை பயத்துடனே,பணியும் சுத்தர்களே!சடுதியாய் கர்த்தர் தோன்றிகாட்சியளித்திடுவார்வாரும் தொழும் (2)தொழும் கிறிஸ்து ராஜனை! 4. நித்ய ஆக்கினைக்காளானதுக்கமுறும் பாவிகாள்!நீதி சாபம் மாற்றிடுது,க்ருபை பாவம் போக்குதுவாரும் தொழும் (2)தொழும் கிறிஸ்து ராஜனை! 1.Paraloga ThutharkalaeShirustippil PaadineerMeasiyavin Jenmam KoorumParanthu UlagellamVaarum

பரலோக தூதர்களே – Paraloga Thutharkalae Read More »

ஏகப்பரம ஒளி எனும் – Yeagapparama Ozhi Enum

ஏகப்பரம ஒளி எனும் – Yeagapparama Ozhi Enum பல்லவி ஏகப்பரம ஒளி – எனும் பாலகனாய்த்தேவன் பாரினில் பிறந்தார் அனுபல்லவி நீச மகாஜன பாவப்பரிகாரநேச மனோகரனான மரிசுதன் சரணங்கள் 1. பார்தனில் தாவிய பாவந் தொலைக்கவேபூர்வத்திலே பிதா நேமப்படி தீர்க்கர்ஓர் அற்புதன் எழும்பிடுவா ரெனசீர் பெறவோதிய செய்தி விளங்கிட – ஏக 2. ஆயர்கள் இராக்காலம் ஆட்டு மந்தை காக்கஅந்தரத்தில் தேவதூதர் மொழி கேட்கதேவலோகம் களிகூர்ந்து பாடல் பாடதேவன் பெத்லேம் ஆவின் கூடத்தேழையாக – ஏக

ஏகப்பரம ஒளி எனும் – Yeagapparama Ozhi Enum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks