சர்வத்தையும் படைத்த – Sarvaththaiyum padaitha
சர்வத்தையும் படைத்த – Sarvaththaiyum padaitha சர்வத்தையும் படைத்த சர்வ வல்ல தேவனே உம்மை போற்றி புகழுவோம் உம்மையே போற்றி புகழ்ந்திடுவோம் 1 நீர் சொன்னால் நடந்திடுமே கட்டளை நிறைவேறுமே 2 நீர் தொட்டால் சுகமாவாரே முடவனும் எழும்பி நடப்பானே 3 உம்மை தொட்டு சுகமானார் உம் வார்த்தையால் உலகம் வந்ததே 4 நீர் தொட்டால் பிணம் எழும்புமே நீர் தொட்டால் கண் திறக்குமே 5 நீர் சொன்னால் காற்றடங்குமே உம் சொல்லை அலை கேட்குமே 6 […]
சர்வத்தையும் படைத்த – Sarvaththaiyum padaitha Read More »