Salvation Army Tamil Songs

Poorana Ratchipalikka – பூரண இரட்சை யளிக்க

1. பூரண இரட்சை யளிக்க ஜீவ ஊற்றின் தீர்த்தமே! வற்றாமல் இன்னும் ஓடுது, மீட்பர் காயத்திருந்தே! என்னுள்ளத்தில் ஜீவ நதி பாயுது! 2. அல்லேலூயா என்று பாட வல்லமையாய் மாற்றுதே! எல்லாப் பாவம் முற்றும் நீக்கி பரிசுத்த மாக்குதே! மாசு நீக்கி துல்யமாக ஆக்குது! 3. தேவாதி தேவனின் அன்பு என்னில் பெலன் செய்யுதே! ஆத்தும எண்ணங்களெல்லாம் சுத்தியாக்கப்பட்டதே! சுத்தமானேன் கல்வாரியின் இரத்தத்தால்! 4. சந்தேகம் துக்கம் பயமும் என்னை விட்டு நீங்கிற்று! நம்பிக்கை அன்பு விஸ்வாசம் […]

Poorana Ratchipalikka – பூரண இரட்சை யளிக்க Read More »

Poologa Vazhuv Mudinthu – பூலோக வாழ்வு முடிந்து

பூலோக வாழ்வு முடிந்து – Boologa Vaalvu Mudinthu 1. பூலோக வாழ்வு முடிந்துமேலோகம் போ! ஆத்மாவே!தேவ தூதர் படை சூழதேவ குமாரன் முன்னே பல்லவி சந்திப்போம் சந்திப்போம்,சந்திப்போம் சந்திப்போம்சந்திப்போம் ஆற்றின் கரையிலேஅங் கலைகள் புரளா 2. உன் ஆவியை ஏற்றிடவே,உன் இரட்சகர் நிற்கிறார்;அன்பின் கிரீடம் உனக்காகஅன்பர் வைத்திருக்கிறார் 3. இரட்சகரின் மார்பில் சேர்ந்துஇரட்சிப்பை நீ பெற்றிடு;நித்திய இளைப்பாறல் ஈவார்நித்தம் சந்தோஷிப்பார் 4. வேதனையை சகித்திட்டால்நாதனோடரசாள்வாய்;மரித்தும் நீ ஜீவிப்பாயே,பரிசுத்தன் பலத்தால் 1. Boologa Vaalvu MudinthuMealogam Po

Poologa Vazhuv Mudinthu – பூலோக வாழ்வு முடிந்து Read More »

Thaveethin Kumarane – தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே

தாவீதின் குமாரனேஎனக்கு இரங்குமே – 2வழியருகே அமர்ந்துபுதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு கூப்பிடுறேன் – 2 – தாவீதின் குமாரனே 1.எதற்குமே Layak இல்லஎதற்குமே use இல்ல – 2பார்க்கின்ற மனிதர்கள்பரிகசிக்கும் அளவில் வாழ்க்கைWaste ஆச்சே – 2 – (என்னை)குமாரனே இரங்குமேகுற்றங்களை மன்னியுமே – 2 2. Background எனக்கில்லஎந்த ஆஸ்தியும் எனக்கில்ல – 2உம்மை அழைக்கின்றபோதுஅதட்டிடும் மனிதர்கள் என்னைச்சுற்றி பெருகிடிச்சே – 2 குமாரனே இரங்குமேஎன்னையும் வாழவைத்திடுமே – 2 3. Acting பண்ணி கூப்பிடலஉம்மை அன்போடு

Thaveethin Kumarane – தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே Read More »

பேயின் கோட்டைகளை – Peayin Koottaikalai Ethiradipom

பேயின் கோட்டைகளை – Peayin Koottaikalai Ethiradipom பல்லவி பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்எதிர்த்திடிப்போம் – நாம் தகர்த்திடுவோம்! சரணங்கள் 1. பாவ சஞ்சலங்கள் ஒழிந்துவிடஒழிந்துவிட சாபமழிந்துவிட! – பேயின் 2. பிராணநாதர் பாதம் பாவி தேடவே,பாவி தேடவே, அவர் தாவி நாடவே – பேயின் 3. பேதை நெஞ்சர்களைத் திடப்படுத்ததிடப்படுத்த பேயை உதைத்து ஓட்ட! – பேயின் 4. மேலோக பதவி எல்லாரும் பெறவேஎல்லாரும் பெறவே பொல்லாதோ ரறவே! – பேயின் Peayin Koottaikalai Ethiradipom Ethiradipom

பேயின் கோட்டைகளை – Peayin Koottaikalai Ethiradipom Read More »

Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான

பேரழைக்கும் வேளை வான – Pearazhaikkum Vealai Vaana சரணங்கள் 1. பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே – அங்கேபே ரொலி கீதத்தில் நானும் பங்கடைவேனே 2. தூதர்கள் மேலோகந்தனில் பேரழைக்கவே – நானும்வேதனை யில்லாவுலகில் போ யடைவேனே 3. மேலுலகில் பேரழைக்க நானும் நின்றங்கே – தேவாமேன்மைப் பங்கடைய “இதோ வந்தேன்” என்பேனே 4. விண்ணுலகில் பேரழைக்க முன்னணி சென்று – எந்தன்புண்ய நாதனோடு வாழ்ந்து கண்யமடைவேன் 1.Pearazhaikkum Vealai Vaana Seanai Koodumae

Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான Read More »

Por Seivom – போர் செய்வோம்

போர் செய்வோம் போர் செய்வோம் – Poor Seivom Poor seivom 1. போர் செய்வோம்! போர் செய்வோம்! தேவ ஊழியரே!செல்லுவோம் இயேசு நாதர் நற் பாதையிலேமிக்க ஞானத்தினால் வழி நடத்துவார்!வல்ல ஆவியின் பெலனை அருளுவார்! பல்லவி போர் செய்வோம் போர் செய்வோம்போர் செய்வோம் போர் செய்வோம்இரத்தம் தீயுடன் நாம் யுத்தஞ் செய்வோம்நம் மீட்பர் வருமளவும்! 2. போர் செய்வோம்! போர் செய்வோம்! சுவிசேஷகரேகாட்டுவோம் தெளிவாய் ஜீவ மார்க்கத்தையே!பாவ நாச விசேஷத்தைப் பகரவும்பிராயச்சித்த நற்செய்தி விஸ்தரிக்கவும் –

Por Seivom – போர் செய்வோம் Read More »

Por Purivom Naam Por – போர் புரிவோம்நாம் போர்

போர் புரிவோம்நாம் போர் – Poor Purivom Naam Poor பல்லவி போர் புரிவோம்! நாம் போர் புரிவோம்! நாம்வெற்றி பெறுமட்டும் நின்று போர் புரிவோம் சரணங்கள் 1. என்னென்ன வந்தாலும் பின்னிட்டுப் பாராமல்தன்னை முற்றுமே கொன்று தாழ்மையோடே,விண்ணை மறந்திடாமல் முன்னோக்கியே எந்நாளும்சந்தோஷமாய் யுத்தம் செய்குவோமே! – போர் 2. இரட்சகர் பாதையில் பட்சமாய் நாம் சென்றால்நிச்சயமாய் என்றும் ஜெயித்திடுவோம்;அட்சயன் மக்கள் தான் சிட்சை யுறாமலே,பட்சிக்கும் பேயை நாம் கட்சியிட்டகற்றி! – போர் 3. தேவனுக்காகவே துணிந்து

Por Purivom Naam Por – போர் புரிவோம்நாம் போர் Read More »

Pottri Thuthi Pugalnthu Thuthi – போற்றித் துதி புகழ்ந்து துதி

பல்லவி போற்றித் துதி புகழ்ந்து துதி – உந்தன் பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி சரணங்கள் 1. தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் – இந்தத் தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய் கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் – பொல்லாக் கருமங்கள் யாவையும் போக்க வந்தார் – போற்றி 2. தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் – நாம் தீயி லகப்படாமல் தூக்க வந்தார்; பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் – நித்திய பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார் – போற்றி

Pottri Thuthi Pugalnthu Thuthi – போற்றித் துதி புகழ்ந்து துதி Read More »

Pottri Thuthipomae – போற்றித் துதிப்போமே

பல்லவி போற்றித் துதிப்போமே – இரட்சகனை ஏற்றித் துதிப்போமே அனுபல்லவி போற்றித் துதித்துமே ஏற்றித் துதித்துமே பொற்பரனை எங்கள் தற்பரனை நாம் சரணங்கள் 1. சுவர்க்கத்தை விட்டவனை, புவியினில் வந்து உதித்தவனை பாவிகளின் பெரும் பாவந்தனைப் போக்கப் பாரினில் பாலகனாக வந்தவனை – போற்றி 2. பெத்லேகில் உதித்த பெரும் பாவிகளின் நேயனை கெத்சமனே தனில் பாவிகளுக்காகக் கண்ணீர் விட்டு ஜெபம் செய்தவனை நாம் – போற்றி 3. கல்வாரியின் அரசை எங்கள் சபைத்தலையாம் இயேசையனை ஈனக்

Pottri Thuthipomae – போற்றித் துதிப்போமே Read More »

Mangala Shobanam – மங்கள சோபனம்

மங்கள சோபனம் – Mangala Shobanam பல்லவி மங்கள சோபனம்! வந்து தா! இம்மணம் அனுபல்லவி தங்கிடச் சந்ததமும்சாற்றுமிவர்க்காசி எருசலேம் மணாளா! சரணங்கள் 1. முந்து கானா மணத்தில் மேவியாசி யளித்தவிந்தைபோ லிம் மணர்க்கும்;வேண்டும் வரமீய யிதுவேளை எழுவாய் – மங்கள 2. சுத்த மறை தழுவ தூய நடையெழுகபக்தி புனைந்திலங்க;கற்பு சிறந் தின்பி லிவர் பார் துலங்கவே – மங்கள 3. புத்திர பாக்கியங்கள் புனித பொற்பூஷணங்கள்,நித்திய சிலாக்கியங்கள்;நீட பரிபூரணராய் நேமி தழைக்க – மங்கள

Mangala Shobanam – மங்கள சோபனம் Read More »

Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

  Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் பல்லவி மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்மன்னன் கிறிஸ்தேசு அனுபல்லவி மரித்த மூன்றாம் தினத்திலே – முன்மொழிந்தபடி எழுந்து சரணங்கள் 1. மூர்க்கமாய் சமாதி காத்ததைமூடர் முத்ரை சூட;தீர்க்கமா யோர் தூதனைக் கல்திறக்க மறை சிறக்க – மரணத்தின் 2. நாரியர் அதி காலைக் கல்லறைநாட வந்து தேடவீரியமாய் வேதாளத்தைவென்று ஜெயங்கொண்டு – மரணத்தின் 3. சீமானோடு யோவானும் ஓடியேசேர்ந்து உள்ளே புகுந்துசீலை தவிர

Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் Read More »

மா கெம்பீரப் பாட்டோடும் – Maa Gembeera Paattodum

மா கெம்பீரப் பாட்டோடும் – Maa Gembeera Paattodum 1. மா கெம்பீரப் பாட்டோடும்தேவ பட்டயத்தோடும்ஜெபஞ் செய்து வெல்லப் போர் துவக்கினோம்;தேவ அன்பின் பாசத்தைகாட்டிப் பாவச் சிறையைமெய்யாய் மீட்பர் பாதம் சேர்க்கவே வந்தோம் பல்லவி வெல்லும் தேவ சுதனார்எங்கள் பாவம் மன்னித்தார்;பயமின்றிப் பாவம் வென்றுஜெயம் பெறப் போகிறோம்! 2. மெய்யாய் ஜீவ தேவனைசேவிப்போம் எம் நாயனைஇவ ரன்பால் எழியோரை இரட்சிப்பார்;இவரன்பின் கரத்தால்நீ மன்னிப் படைந்தால்பெரும் பாதகனானாலும் சிட்சியார்! – வெல்லும் 3. ஜெயம் பெறப் போகிறோம்பாவம் போக்கச்

மா கெம்பீரப் பாட்டோடும் – Maa Gembeera Paattodum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks