LEVI TAMIL SONGS

kula dhievam – Ala Ala alaya veesanaiumaiiya – என் குல தெய்வம் அல அல அலையா

அல அல அலையா வீசணும் வாழ்க்க பள பள பளன்னு மாறிடுச்சு பார்க -2 ஒருத்தர் வந்தாரு என்ன வாழ வச்சாரு நீ எனக்கு வேணும்னு காதில் சொன்னாரு ஒருத்தர் வந்தாரு என்ன தேடி வந்தாரு மொத்தமாக விலை குடுத்து வாங்கி போனாரு என் குல தெய்வம் அவரு எங்க குல தெய்வம் அவரு இயேசு தாங்க அவரு பேரு என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு என் குல தெய்வம் அவரு அட எங்க குல தெய்வம் […]

kula dhievam – Ala Ala alaya veesanaiumaiiya – என் குல தெய்வம் அல அல அலையா Read More »

Thalaimurai Thalaimuraaai El Ezer – தலைமுறை தலைமுறையாய்

தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை காப்பவரே பாதை எங்கும் உடனிருந்து குறைவின்றி காப்பவரே என் பாதை எல்லாம் உடனிருந்து குறைவின்றி காப்பவரே ஏல் எஸிற்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றிஏல் எஸெர் ஏல் எஸெர் அனுதினம் சொல்லுவேன் நன்றி மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்க பட்டேன் நான் ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர் விழுந்த கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர் ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர் பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடியும் எனக்கு

Thalaimurai Thalaimuraaai El Ezer – தலைமுறை தலைமுறையாய் Read More »

Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே

நீர் இல்லாமல் நான் இல்லயே நீர் சொல்லாமல் உயர்வு இல்லயே உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி அழைத்த நாள் முதல் இதுவரை என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே உடைந்த நாட்களில் கூடவே இருந்து சுகமாகும் மருத்துவம் பிரசன்னமே விலை போக என்னையும் மலை மேலே நிறுத்தி அழகு பார்ப்பதும் பிரசன்னமே கல்வி அறியும் பல்கலை சான்றும் இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமேஅழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன் நிரூபிப்பதும் உங்க பிரசன்னமேபிற பாஷை பேசுவோம்

Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே Read More »

Sonna Sollai kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்

சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்உம்மை அன்றி யாரும் இல்ல முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடே இல்லை -2 நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்தது இல்ல நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவும் இல்ல ஆராதனை ஆராதனை சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே ஆராதனை ஆராதனை வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே -2 நீர் பாய்ச்சி காப்பாற்றுவேன் கை விட மாட்டேன் என்றீர் – 2நான் வரண்டிடும் அறிகுறி தோன்றுமுன் வாய்க்காலாய் வருபவரே -2 ஆராதனை

Sonna Sollai kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் Read More »

Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர்

நற்கிரியை என்னில் துவங்கியவர்முடிவு பரியந்தம் நடத்திடுவார்-2அழைத்த நாள் முதல் இன்று வரைஉம் வாக்கில் ஒன்றும் தவறவில்லைஉடைக்கப்பட்ட நேரத்திலும்உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழிய அடித்தளமே-2என் வெகுமதி நீர்தானே-2 1.உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்நீங்க என்னை விலகவில்லைஉடன் இருந்தோர் உடைந்து சென்றும்நீங்க என்னை விலகவில்லைமுடிந்ததென்று நினைத்தவர் முன்தளிர்த்த கோலாய் நிறுத்தினீரேஉலர்ந்ததென்று நகைத்தவர் முன்தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழிய அடித்தளமே-2என் வெகுமதி நீர்தானே-2 2.ஆயிரங்கள் பிரிந்து சென்றும்நீர் என் சபையை மறக்கவில்லை-2உடைந்து போன மந்தையிலும்பெரிதான

Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர் Read More »

இதுவரை நடத்தி குறைவின்றி Ithuvarai Nadathi kuraivintri

இதுவரை நடத்தி குறைவின்றி காத்துமகிழ்வை தந்தீரே நன்றி ஐயா- 2 தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்மதிலை தாண்டினேன் உம் பலத்தால் – 2 நன்றி நன்றி ஐயாஉம்மை உயர்த்திடுவேன் – 2 ஆபத்து நாளில் அனுகுலமானதுணையுமானீரே நன்றி ஐயா – 2 உம் கரம் நீட்டி ஆசீர்வதித்துஎல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா – 2 அபிஷேகம் தந்து வரங்களை ஈந்துபயன்படச் செய்தீரே நன்றி ஐயா – 2 கிருபைகள் தந்து ஊழியம் தந்துஉயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா

இதுவரை நடத்தி குறைவின்றி Ithuvarai Nadathi kuraivintri Read More »

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் – Jeba Geetham இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – (2)என் ஜெபமெல்லாம் வீணாகப் போகலஎன் விசுவாசும் என்றுமே தோற்கல – (2) நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்பரலோகம் எனக்காக வேலை செயும் – (2) 1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் – (2)என் நெரத்தை முதலீடு செகிறேன்மகிமையை அறுவடை செய்கிறேன் – (2)

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் Read More »

Enakkaa Ithana Kirubai – எனக்கா இத்தன கிருபை

எனக்கா இத்தன கிருபைஎன் மேல் அளவற்ற கிருபை-2என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததேஎன்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே உங்க கிருபை என்னை வாழ வைத்ததேஉங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதேஉங்க கிருபை என்னை வாழ வைத்ததேஉங்க கிருபை என்னை பாட வைத்ததே பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்தரிசான என்னில் தரிசனத்தை வைத்துஅறுவடையை

Enakkaa Ithana Kirubai – எனக்கா இத்தன கிருபை Read More »

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமேபின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமைமேலான தரிசனம்மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமேஎன் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉம் ஆவியை ஊற்றுமே அனலான ஊழியம் தாருமேஅக்கினி ஜீவாலையாய் மாற்றுமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிடஅற்புதத்தின் அபிஷேகம் தாருமே அக்கினி நாவுகள் தாருமே எனக்குஅதிகார நாவுகள் தாருமே Pendhaekosthe Anubavam ThaarumaePinmaari Aaviyai Ootrumae Melaana Vallamai, Melaana DharisanamMelaana Varangalai Thaarumae Ennai Nirappumae 2 Ennai Nirappiyae AnuppumaeEn Paathiram Nirambi

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam Read More »

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரேஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்ததுஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரேஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரேஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரேஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரேஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரேநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரேகிருபைய தந்து

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu Read More »

Enakagavey Levi 4 song lyrics

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை நீர் சொல்லும் வரையில் ஓடிடுவேன் துவங்கின உம்மால் நிறைவேற்றக்கூடும் அதை மட்டும் எண்ணி ஓடிடுவேன்   திசை நான்கும் மனிதர்கள் அடைத்தாலும் நான் நோக்கும் ஒரு திசை நீர்தான் ஐயா   எனக்காகவே எப்பொழுதும் வானங்களை திறப்பவரே தடையான பாதையிலும் மேலானதை திறப்பவரே   இலைகள் உதிர்ந்த நாட்களிலே நான் மரித்து போனேன் என்றனரே கனிகளின் அறிகுறி இல்லாததால் பிழைப்பதே அரிது என்றனரே நீர் என்னுள் வேராக இருப்பதினை நான் மறுபடி

Enakagavey Levi 4 song lyrics Read More »

Kuritha kalathirku levi4 song lyrics

குறித்த காலத்திற்கு என்னில்தரிசனம் வைத்தவரேஅது முடிவிலே விளங்கும்பொய் சொல்லாதுஅதில் தாமதம் இல்லை என்றீர் துதிப்போம் இயேசுவை துதிப்போம்நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்துவங்கின இயேசுவை துதிப்போம்அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேஏறிட்டு பார் என்று தேசங்கள்அனைத்தையும்என் கையில் கொடுத்தீரேஎன்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேமேலான இலக்கை எதிர் நோக்கிஓட புது பெலன் தந்தீரே முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரேபோகின்ற தூரம் வெகுதூரம் என்றுபுறப்பட செய்தீரே அந்நியனாக கால் வைத்த இடத்தைகரங்களில்

Kuritha kalathirku levi4 song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks