Jesus Redeems

கிழக்குக்கும் மேற்குக்கும் பாடலை பற்றி MohanClazarus

கிழக்குக்கும் மேற்குக்கும் பாடலை பற்றி Mohan C lazarus

கிழக்குக்கும் மேற்குக்கும் பாடலை பற்றி MohanClazarus Read More »

Kilakukum Maerkukum – கிழக்குக்கும் மேற்குக்கும்

கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம் அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே – இயேசுவே 1. ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை லட்சங்களுள் அடங்கவில்லை ஆனால் என் நேசர் கணக்கில் என் பெயரில் பாவம் ஒன்றில்லை 2. இவர் புகழ் சொல்லி முடிக்க உலகத்தில் நாட்களுமில்லை இயேசுவுக்கு நிகராக உலகில் எந்த உறவுமில்லை இயேசுவுக்கு நிகராய் இவ்வுலகில் எந்த உறவுமில்லை அல்லேலூயா !

Kilakukum Maerkukum – கிழக்குக்கும் மேற்குக்கும் Read More »

Maatrumae Ennai Maatrumae – மாற்றுமே என்னை மாற்றுமே song lyrics

மாற்றுமே! என்னை மாற்றுமே!உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!தாருமே! கிருபை தாருமே!உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே! இயேசுவே! எந்தன் இயேசுவே இதோ நான் உம் அடிமை! இயேசுவே! எந்தன் இயேசுவே இதோ நான் உம் அடிமை!உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே, அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய் உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே, அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய் மாற்றுமே! என்னை மாற்றுமே!உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!தாருமே! கிருபை தாருமே!உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே! சொல்லுமே! எனக்கு சொல்லுமே!உம் விருப்பம்

Maatrumae Ennai Maatrumae – மாற்றுமே என்னை மாற்றுமே song lyrics Read More »

Kavalai Padaathe – கவலைப்படாதே மகனே Song Lyrics

கவலைப்படாதே மகனே கவலைப்படாதேகவலைப்படாதே மகளே கவலைப்படாதே (2) உன்னை என்றும் விசாரிக்கும் பரமபிதாஉன் அருகே இருக்கிறார் கலங்காதே (2)உன்னையும் நேசிக்கும் தகப்பனவர்உன் குறை எல்லாம் நீக்கீடுவார் (2) – கவலைப்படாதே காக்கைகளை போஷிக்கும் தேவனவர்அனுதினமும் நடத்துவார் கலங்காதே (2)பூக்களை உடுத்திடும் ராஜனவர்கண்மணி போல் உன்னை காத்திடுவார் (2) – கவலைப்படாதே துயரமெல்லாம் புரிந்திடும் தெய்வமவர்உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே (2)கவலைகள் அவரிடம் சொல்லி விடுகண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார் (2) -கவலைப்படாதே Kavalai Padaathe Magane Kavalai PadaatheKavalai

Kavalai Padaathe – கவலைப்படாதே மகனே Song Lyrics Read More »

Naan Unakku Thunai nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் song lyrics

நான் உனக்கு துணை நிற்கிறேன்என்றவரே ஸ்தோத்திரம்வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரேவல்ல தேவனே ஸ்தோத்திரம் பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய் வாழதுணை நிற்பவரே ஸ்தோத்திரம்இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பிஅரவணைத்தவரே ஸ்தோத்திரம் – நான் பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழதுணை நிற்பவரே ஸ்தோத்திரம்வார்த்தையால் தேற்றி வல்லமையால் நிரப்பிநடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம் – நான் சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழதுணை நிற்பவரே ஸ்தோத்திரம்அன்பினால் அணைத்து அபிஷேகத்தால் நிரப்பிஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம் – நான் Naan Unakku Thunai nirkiren -நான்

Naan Unakku Thunai nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் song lyrics Read More »

Vetkapattu Povathilai – வெட்கப்பட்டுப் போவதில்லை Tamil Christian Song lyrics

வெட்கப்பட்டுப் போவதில்லை – என்மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லைவெட்கப்பட்டுப் போவதில்லை – என்மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை நஷ்டங்கள் வந்தாலும்இழப்புகள் நேர்ந்தாலும்நிந்தைகள் சூழ்ந்தாலும்இழந்ததை திரும்பவும் தருவேன் நான்இழந்ததை திரும்பவும் தருவேன் நான் – வெட்கப்பட்டு குடும்பமே இகழ்ந்தாலும்உறவுகள் பழித்தாலும்உலகமே எதிர்த்தாலும்உன்னோடு என்றுமே இருப்பேன் நான்உன்னோடு என்றுமே இருப்பேன் நான் -வெட்கப்பட்டு என் ஜனம் ஒரு போதும்வெட்கப்பட்டு போவதில்லைவெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பானநன்மைகளை தருவேன் நான்நன்மைகளை தருவேன் நான் -வெட்கப்பட்டு Vetkapattu povathillai – en magane nee

Vetkapattu Povathilai – வெட்கப்பட்டுப் போவதில்லை Tamil Christian Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version