THE BLESSING – A TASTE OF HEAVEN – the Indian way in 31 languages
THE BLESSING – A TASTE OF HEAVEN – the Indian way in 31 languages Read More »
அறிந்து கொள்வோம்:- கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ! இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்ட இழிஞன் எனை மீட்டருள், ஏசுவே, கிருபாசனப்பதியே. 1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவு கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா! நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, ……. எபிரேயர் 4:16 அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த அருமையான இந்த பாடலை எழுதிய *ஜான்பால்மர்* 1812-ம் ஆண்டு மயிலாடியில் பிறந்தார். தன் வாழ்வின் ஆரம்ப நாட்களிலேயே ஆண்டவரைத்
Nerungiya Uravum Nerukkathin Nerathil Ennai Marandhanarae Enaku Maraindhanarae Aarudhal Koori Anbu Korndhu Ennai Purindhu Kondavarae Arudhal Koorida Anbu Korndhida Enmel Manamurugi Nirpavarae Neerae Nirantharam -(4) Saetrai Polavae Naatramai Irundhen Edharkum Udhavamal Naanirundhen Um Retham Ootri Ennayum Kaluvi Um Sondha Pilayaai Matrinirae Neerae Nirantharam -(4) Perumayil Selarum En Verumayil Palarum Ezhivaai Dhinamum Pesinarae Thazhmayil Kidandha Ennidam
தண்ணீரில் மலரும் பூ தலையில் சூட முடியாத பூ தனக்கென்று மனம் ஏதும் இல்லாத பூ. என்ன பூ? : உப்பு தரணி போற்றுவது தம்பட்டம் அடிக்காது எல்லோரிலும் குடி கொண்டிருப்பது எது? :அன்பு யாருக்கும் கிடைக்காத பூ உலகெல்லாம் விரும்பும் பூ ஒருவர் மட்டுமே பெற்ற பூ.. என்ன பூ? : இரட்சிப்பு இலை இல்லாத மரம் ஒரு கிளைகள் கொண்ட மரம் எல்லாருக்கும் உகந்த மரம் என்ன மரம்? ஈசாயென்னும் அடிமரம் பணத்த இழந்தான்
நான் வெட்கப்பட்டு போவதில்லை| Naan Vetkappattu Povadhillai Naan Vetkappattu PovadhilaiEn yesu ennudanae Avar varthai ennudanaeAvar paadham vizhndhu panindhendrumAvar sevaiyai naan seivaenaeEndrum avaril magizhndhiruppenEndrum avaril nilaithiruppenVarthayilellam Sirustitha KartharTham Vizhi mudi endrum KaaparaeEnnai Mun Kuritha tham sithappadiEndrum Unmayai vazhi nadathuvarae Pinnana Ulagai nokkamalae- enakkuMunnana avarai naadiduvenEn Jeevanulla naalelamKirubai nanmai thodarumae Ennai Mutrumaga Oppadaithen en yesu AlugaikaeAvar Sitham NiraiveravaeTham
நான் வெட்கப்பட்டு போவதில்லை| Naan Vetkappattu Povadhillai Read More »
Kalangadhae Unai Vittu Vilaga maten Elumbi Pragasi un oli vandhadhu Thigaiyadhae naan un mun seigiren 1. Un belaveenathil en belan unnodu Un sugaveenathil en kirubai unnodu Pooranamaga vilangidum ennalum Unnai naan paersolli azhaithae arindhen- 2 Ne ennal marakka paduvathu ilai 2. Ulagathin thunbangal unai soola vandhalum Ulagathin pavangal unmel yutham kondalum Nerukappattum odungi ne povathillai
Ennai Naesikka Um Jeevan Verutheer Enakaga Um Aavi Ootrineer Kalvariyilae Neer Thagamaneer En Deva Um Anbai Evveedham Marappaen Um Anbin Aazham Ariveno Um Uravaadal Ennilae Veruppaeno – 2 Neer oruvarae deivam endru therindha pinnum Muzhumanadhodu Pin vara thayanguvaeno Ennai Uyartha Ezhai uruvedutheer En Deva um Nesathin Aazhathai Arindhen Um Anbin Aazham Ariveno
தகப்பனே உந்தன்தயை கொண்ட அன்பால்தழுவி என்னை தாங்குமே-2தயங்கிடும் நேரத்தில்தேவா உந்தன்தோளில் சுமந்திடுமே-2 கர்த்தாவே நான் நிலையற்றவன்(ள்)என் கால்களை ஸ்திரப்படுத்தும்-2என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை தேடுகிறேன்என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை வாஞ்சிக்கிறேன் வழிகாட்டும் தீபம்(என்) துணையாளரேதேற்றும் தெய்வமே-2அன்பால் பெலத்தால்அனல்மூட்டும் ஐயாஅபிஷேக நாதரே-2 நான் ஒருபோதும் உன்னைகைவிடுவதில்லைஎன்றுரை செய்தேனன்றோ-2கடல் ஆழத்திலும்அக்கினி சூளையிலும்உன்னை காத்திடும்பெலவானன்றோவிஷ சர்ப்பங்களோசிங்க கூட்டங்களோபயம் வேண்டாம்உன் அருகில் நான் என்றுரை செய்தவரைஆராதிப்போம்ஆவியில் ஆராதனை-2 கர்த்தாவே நான் நிலையற்றவன்(ள்)என் கால்களை ஸ்திரப்படுத்தும்-2என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை