Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்

ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்
சர்வம் வணங்கிட ஆளுகை செய்பவர்
தாழ்மை தரித்து மேன்மை தவிர்த்து
என்னை கண்டவர் தமக்காய் கொண்டவர்-(2)

இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்
இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்
இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்
இவர் கிருபையின் ரூபம்-2

நன்மை செய்ய வந்தவர்
நாள்தோறும் செய்கிறீர்
இழந்து போன யாவையும்
மீட்டு என்னில் தந்திட்டீர்-2
இலவசமாய் கிருபையினால்
நீதிமான்களாக்கினீர்

இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்
இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்
இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்
இவர் கிருபையின் ரூபம்-2-ஆயிரம் நாமங்கள்

aayiram naamangal ariyaatha maenmaigal
Sarvam vanangida aalugai seibavar
thaazhmai thariththu maenmai thavirththu
ennai kandavar thamakkaai kondavar-(2)

immaanuvael intha mannil pirantha theyvam
immaanuvael avar ennoadirukkum theyvam
immaanuvael oliyaettra vantha theepam
ivar kirubaiyin roopam-2

nanmai seiya vanthavar
naaLthoarum seigireer
izhandhu poana yaavaiyum
meettu ennil thanthitteer-2
ilavasamaai kirubayinaal
neethimaangalaakkineer

immaanuvael intha mannil pirantha theyvam
immaanuvael avar ennoadirukkum theyvam
immaanuvael oliyaettra vantha theepam
ivar kirubaiyin roopam-2 – Aayiram namangal

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks