சொல்லரும் மெய்ஞ்ஞானரே – Sollarum Meingnanarae
பல்லவி
சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே – உரை
அனுபல்லவி
வல்லறஞ் சிறந்து மனுவானாரே – உயர்
இல்லறந் துறந்து குடிலானாரே – உரை –சொல்
சரணங்கள்
1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி – மிகு
கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
வையகம் புரப்பதற்கு வந்தாரே – அருள்
பெய்து நவமும் தவமுந் தந்தாரே – உரை – சொல்
2. அச்சய சவுந்தர அசரீரி – அதி
உச்சித சுதந்தர அருள்வாரி,
ஐயா வல்லாவே, மாதேவா – ஓ!
துய்யா, நல்லாவே, ஏகோவா – உரை – சொல்
3. பாவ வினை யாவையுந் தீர்த்தாரே – உயர்
தேவ சபையில் எமைச் சேர்த்தாரே
செல்லமாய் முகம் பார்த்தாரே – பெரும்
பொக்கிஷம் போல் எமைச் சேர்த்தாரே – உரை – சொல்
Sollarum Meingnanarae Meanmaipuravae
Surooba Tharooba Konaarae – Urai
Vallaranj Siranthu Manuvaanaarae Uyar
Illaranth Thuranthu Kudilaanaarae – Urai – Sol
1.Madaayar Theadu Vasthupagaari Migu
Keadaalar Naadum Kiristhu Sarkaari
Vaiyagam Purappatharku Vantharae Arul
Peithu Navamum Thavamum Thanthaarae – Urai – Sol
2.Atchaya Saundara Aasareeri Athi
Utchitha Suthanthara Arul Vaari
Aiyaa Vallaavae Maa Devaa Oh
Thuiyaa Nallaavae Yeakovaa – Urai – Sol
3.Paava Vinai Yaavaiyum Theerththaarae Uyar
Deva Sabaiyil Emai Searththaarae
Sellamaai Mugam Paarththarae Pearum
Pokkisham Poal Emai Searththaarae – Urai – Sol