ஜீவாதிபதி இதோ – Jeevaathipathi Idho

ஜீவாதிபதி இதோ – Jeevaathipathi Idho

பல்லவி

ஜீவாதிபதி இதோ! ஜெயங்கொண்டே எழுந்தார்
தேவாதி தேவன் பாத திருவடி பணிவோம்

அனுபல்லவி

பக்தாள் யாரும் வாரும் பாடிப்போற்றுவோம்
உத்தம இயேசு பாதம் பக்தியாய் பணிவோம்

1. கல்லறை தனைவிட்டு வல்லவர் எழுந்தார்
நில்லாமல் அவர் சாட்சி சொல்லியே சாற்றுவோம்

2. எத்தன் என்றவர் ஓடபக்தர் துதிபாட – நம
தத்தன் எழுந்தானின்று துத்தியம் செய்வோமே

3. முச்சத்துரை மிதித்து ரட்சகர் எழுந்தார்
அச்சம் பயம் நீக்கி நிச்சயமே தந்தார்

4. சத்ய சசையின் வித்தே! சபையின் நாயகமே
பக்தர் அகத்தின் முத்தே பாவியின் தாரகமே

5. ஆசீர்வாதம் தாரும் அருமை யேசுநாதா
வாசமலர் சூடி வாழ்த்தியே போற்றுகிறோம்


Jeevaathipathi Idho Jeyam kondae Ezhunthaar
Devaavi Devan Paatha Thiruvadi Panivom

Bakthaal Yaarum Vaarum Paadi Pottruvom
Uththama Yeasu Paatham Bakthiyaai Panivom

1.Kallarai Thanai Vittu Vallavar Ezhunthaar
Nillamal Avar Saatchi Solliyae Saattruvom

2.Eththan Entravar Ooda Bakthar Thuthi Paada – Nama
Thaththan Ezhunthssnintru Thuththiyam Seivomae

3.Mutchaththurai Mithithu Ratchakar Ezhunthaar
Atcham Bayam Neekki Nitchayame Thanthaar

4.Sathya Sasaiyin Viththae Sabaiyin Naayakamae
Bakthar Agaththin Muththae Paaviyin Thaarakamae

5.Aaseervaatham Thaarum Arumai yeasu Naatha
Vaasamalar Soodi Vaazhthiyae Pottrukirom

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks