சின்ன சின்ன சிட்டுக் குருவி – Chinna Chinna Chittu Kuruvi
சின்ன சின்ன சிட்டுக் குருவி நான் தேவன் என்னை போஷிக்கிறார்
தரையில் நானும் விழுந்திடாமல் தினமும் கருத்தாய் காக்கின்றார்
க்யா க்யா க்யா கீ 2
தம்பி தங்காய் கண்மணிபோல தினமும் உன்னை காத்து போஷிப்பார்
காக்கும் தேவன் இயேசு இருக்க கவலை ஏனென்று பாட்டுப் பாடிடு 2
க்யா க்யா க்யா கீ
சின்ன சின்ன சிட்டுக் குருவி நான் தேவன் என்னை காத்து போஷிப்பார்
தரையில் நானும் விழுந்திடாமல் தினமும் கருத்தாய் காக்கின்றார்
க்யா க்யா க்யா கீ 2
Chinna Chinna Chittu Kuruvi Naan
Devan Ennai Bhoshikiraar
Tharaiyil Naanum Vizhunthidaamal Thinamum
Karuthaai Kaakkintraar
Kya kya kya khi
Thambi Thangaai Kanmani pola Thinamum
Unnai kaathu Bhoshippaar
Kaakum devan Yesu Iruka
Kavalai Yeanentru Paattu Paadidu
Kya kya kya khi
Chinna Chinna Chittu Kuruvi Naan
Devan Ennai kaathu Bhoshippaar
Tharaiyil Naanum Vizhunthidaamal Thinamum
Karuthaai Kaakkintraar
Kya kya kya khi