Lyrics (Tamil)
உம் கிருபை எனக்கு போதும்
என் பெலவீனத்தில் தாங்கும்
உம் வசனம் எனக்கு போதும்
என் பாதைகளுக்கு தீபம்
(1)
உலக அன்பினில் வீழ்ந்தேன்
உம்மைவிட்டு தூரம் சென்றேன்
விலையற்றேன்
மதியற்றேன் நிலைக்குலைந்துவிட்டேன்
பாவி என்னையும் தேடி வந்த நேசரும் நீரே
உம்மை பாடுவேன் போற்றுவேன் புகழுவேன்
என் இயேசுவை வாழ்நாளெல்லாம் நம்புவேன்
(2)
தோல்விகள் என்னை சூழ்ந்து
மடிந்து நான் போனேன்
பெலனற்றேன் சோர்வுற்றேன் உதறிப்போடப்பட்டேன்
உதறப்பட்ட என்னையும் உருவாக்கியவர் நீரே
உம்மை பாடுவேன் போற்றுவேன் புகழுவேன்
என் இயேசுவை வாழ்நாளெல்லாம் நம்புவேன்
(3)
மனித வாக்கினை நம்பி
உந்தன் வாக்கினை மறந்தேன்
பயனற்றேன் திடனற்றேன் உதவாமற்போனேன்
உதவாத என்னையும் பயன்படுத்தியவர் நீரே
உம்மை பாடுவேன் போற்றுவேன் புகழுவேன்
என் இயேசுவை வாழ்நாளெல்லாம் நம்புவேன்
Lyrics (English)
Um kirubai enaku podhum
En belaveenathil thaangum
Um vasanam enaku podhum
En paadhaigaluku dheepam
(1)
Ulaga anbinil veezhnthaen
Ummai vittu thooram sentaen
Vilayattaen madhiyattaen nilaikulainthuvittaen
Paavi ennaiyum thedi vantha nesarum neerae.
Ummai paaduven pottuven pugazhuven
En yesuvai vaazhnaalellaam nambuven
(2)
Tholvigal ennai soozhnthu
Madinthu naan ponen
Belanaiyattaen sorvuttaen udharipodapattaen
Utharapatta ennaiyum uruvaakiyavar neerae
Ummai paaduven pottuven pugazhuven
En yesuvai vaazhnaalellaam nambuven
(3)
Manitha vaakinai nambi
Unthan vaakinai maranthaen
Bayanattaen thidanattaen udhavaamatponen
Udhavaadha ennaiyum bayanpaduthiyavar neerae
Ummai paaduven pottuven pugazhuven
En yesuvai vaazhnaalellaam nambuven.
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam