1.உம் அன்பின் வல்லமை
என் இதயத்தில் பெருகுதே
சுவிஷேஷத்திற்காய் நான் வெட்கப்படேன்
உம் சிலுவையின் வல்லமை
என் இதயத்தில் எரியுதே
உம் கிருபையால் நான்
என்றும் ஓடுகிறேன்
ஓன்று சேர்ந்து சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை
சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை
அவருக்காய் என்றும் வாழ்வேன்
அவர் நாமம் என்று சொல்லுவேன்
வெட்கப்படேன் நான் வெட்கப்படேன் நான்
2.உலகத்துக்கு சொல்லுவேன்
என் சத்தத்தை உயர்த்தியே
இயேசுவின் அன்பு என்னை நெறுக்கிடுதே
இம்மை பாட ஒன்றும் இல்லை
அவர் வல்லமையால் முன் செல்லுவேன்
இயேசு நம்மை நடத்திடுவார்
1. Um Anbin Vallamai
En Idhayathil Peruguthe
Suvisheshathirkai Naan vetkapaden
Um siluvayin vallamai
En idhayathil Eriyuthe
Um kirubaiyal naan
Endum Oodugiren
Ontru Searnthu Suvishesham kurithu vetkapaduvathillai
Suvishesham kurithu vetkapaduvathillai
Aavarukaai entrum vaalven
Aavar naamam entru soluven
Vetkapaden naan Vetkapaden naan
2. Ullagathuku solluven
En sathathai uyarthiye
Yesuvin anbu ennai nerukiduthe
Immai pada ondrum illai
Aavar valamaiyal mun seluven
Yesu nammai nadathiduvaar