ஜீவ அப்பம் என்றும் – Jeeva Appam Entrum
1. ஜீவ அப்பம் என்றும்
தாரும் தேவா;
ஆழ்கடல் அருகே
பகர்ந்தாற் போல்;
உம் வார்த்தைகளை நான்
தேடுகிறேன்
என் ஆத்மா உம்மையே
வாஞ்சிக்குதே!
2. ஜீவ அப்பம் நீரே,
என் தேவனே;
சத்ய வார்த்தையே,
என்னை இரட்சிக்கும்;
புசித்து ஜீவிக்க,
தம்மோடு தான்; (நான்)
கற்பியும் சத்தியம்
அன்பின் தேவா!
3. தேவா உம் ஆவியை,
அனுப்புமேன்;
கண்களைத் தொட்டு,
காணச் செய்யுமேன்;
வாக்கின் ரகசியம்
காட்டும் தேவா!
உம் வேதத்தில் நான்
உம்மை காண்கிறேன்
1.Jeeva Appam Entrum
Thaarum Devaa
Aalkadal Arukae
Parnthaar Pool
Um Vaarththaikalai Naan
Theadukirean
En Aathmaa Ummaiyae
Vaanjikkuthae
2.Jeeva Appam Neerae
En Devanae
Sathya Vaarththaiyae
Ennai Ratchikkum
Pusiththu Jeevikka
Thammodu Thaan(Naan)
Karppiyum Saththiyam
Anbin Devaa
3.Devaa Um Aaviyai
Anuppumean
Kankalai Thottu
Kaana Seiyumean
Vaakkin Ragasiyam
Kaattum Devaa
Um Veadhaththil Naan
Ummai Kaankirean