ஜீசஸ் விக்டராம் இன்று – Jesus Victaraam Intru
ஜீசஸ் விக்டராம் இன்றுயிர்த்தாராம்
என்று தம்புரடிச்சத்தம் கேட்குதே
1.தரை மண்டலம் பரமண்டலம் சாத்தான்
மண்டல மட்டும் எட்டவே
2.இங்கிலீஸ் நாட்டிலும் இந்த நாட்டிலும்
திவ்விய ஏட்டிலும் ஞானப்பாட்டிலும்
3.சாதாரண நாட்டிலும் சாஸ்திரி பாட்டிலும்
தேவகோட்டிலும் திருப்பாட்டிலும்
4.தேவ நாட்டிலே ஜெப வீட்டிலே எந்தன்
பாட்டிலே நம் கொண்டாட்டிலே
Jesus Victaraam Intruyuirththaaraam
Entru Thamburadisaththam Keatkuthae
1.Tharai Mandalam Paramandalam Saaththaan
Mandala Mattum Ettavae
2.English Naattilum Entha Naattilum
Dhiviya Yeattilum Gnanapaattilum
3.Saathaarana Naattilum Saasthiri Paattilum
Devakottilum Thiruppaattilum
4.Deva Naattilae Jeba Veettilae Enthan
Paattilae Nam Kondaattilae