சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae
சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே
எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே – 2
ஆதியும் அந்தமுமானவரே
இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே – 2
போற்றிடுவேன்
துதித்திடுவேன்
உம்மையே பாடிடுவேன் – 4
செங்-கடல பிளந்து இவர் நடத்தினாரே
மாராவின் தண்ணீர மாற்றினாரே -2
பார்வோனின் சேனையை நிர்மூலமாக்கினாரே -2
தேவன்- மன்னாவ கொடுத்து பசியையும்
போக்கினாரே – 2
போற்றிடுவேன்
துதித்திடுவேன்
உம்மையே பாடிடுவேன் – 4
சிங்கத்தின் வாயை இவர் கட்டினாரே
கோலியாத்த வீழ்த்தி ஜெயம் தந்தாரே – 2
அக்கினி சூளையில் தூதன அனுப்பினாரே -2
ஒரு சேதமும் இல்லாம
காப்பாற்றி விடுவித்தாரே – 2
போற்றிடுவேன்
துதித்திடுவேன்
உம்மையே பாடிடுவேன் – 4
சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே
எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே – 2
ஆதியும் அந்தமுமானவரே
இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே – 2
போற்றிடுவேன்
துதித்திடுவேன்
உம்மையே பாடிடுவேன் – 4
Sarva valla Devan Ivar periyavarae
El-shadai Devan Ivar sirandhavarae – 2
Aadhiyum andhamumanavarae
Ivar Alphavum Omegavum aanavarae – 2
Potriduvaen
Thudhithiduvaen
Umaiyae paadiduvaen – 4
Sengadala pilandhu Ivar nadathinaarae
Maaravin thaneerai maatrinarae – 2
Paarvonin saenaiyai nirmoolamakinarae – 2
Devan mannava koduthu pasiyaium pokinarae – 2
Potriduvaen
Thudhithiduvaen
Umaiyae paadiduvaen – 4
Singathin vaayai Ivar katinaarae
Goliyatha veezhthi jeyam thandharae – 2
Akini soolaiyil thudhanai anupinarae – 2
Oru saethamum ilama
Kaapaatri viduvithaarae – 2
Potriduvaen
Thudhithiduvaen
Umaiyae paadiduvaen – 4
Sarva valla Devan Ivar periyavarae
Elshadai Devan Ivar sirandhavarae – 2
Aadhiyum andhamumanavarae
Ivar Alphavum Omegavum aanavarae – 2
Potriduvaen
Thudhithiduvaen
Umaiyae paadiduvaen – 4