உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU

உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த
யாருமில்லையே
உம்மைப் போல் என்னை அரவணைக்க
யாருமில்லையே

வாழ்வேன் உமக்காக நான்
மரிப்பேன் உமக்காகத் தான்

உமக்காக நான்
உமக்காகத் தான்

1.உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே
அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே

2.நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே
தூயரே உம் அன்பு (கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே

3.உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து கொண்டீரே
உதவாத என்னை உருவாக்கி உயர்த்தி வைத்தீரே

UMMAI POL EN MAEL ANBU SELUTHA
YAARUMILLAYAE
UMMAI POL ENNAI ARAVANAIKKA
YAARUMILLAYAE

CHORUS

VAAZHVEN UMAKAGA NAAN
MARIPEN UMAKAGA DHAN

UMAKAGA NAAN
UMAKAGA DHAN

1.UMADHU ANBAI NAAN VIVARIKKA VAARTHAI ILLAYAE
ADHAI ELUDHA NINAITHUM ENNIDAM SORKAL ILLAYAE

2.NORUNGI PONA ENNAIYUM THEADI VANDHEERAE
THOOYARAE UM ANBU (KIRUBAI) ENNAI THAANGI KONDATHEY

3.UM PANI SEIYA NEER ENNAI THERINDHU KONDEERAE
UDHAVADHA ENNAI URUVAAKI UYARTHEE VAITHEERAE

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version