இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான்
இந்த பூமியில எல்லோருக்கும் கொண்டாட்டம் தான் (2)

ஸ்டார்ன்னா ஸ்டாரு சூப்பர் ஸ்டாரு
நம்ம உள்ளத்திலே பிறந்தாரு இயேசு பாரு (2)

இயேசு ராஜா பிறந்ததால ஆடம்பரம்
நம்ம அரசர் பிறந்ததால அலங்காரம்
வண்ண வண்ண விளக்குகளும்
கிறிஸ்மஸ் Treeன் அலங்காரமும்
இயேசு பிறந்தாலே கொண்டாடுரோம்

கிறிஸ்மஸ் தாத்தா வந்தாரைய்யா
நம்ம அனைவருக்கும் பரிசு தந்தாரைய்யா (2)
மாடி வீட்டில் இருப்பவரும்
ஏழை குடிலில் இருப்பவரும்
ஒற்றுமையாய் கொண்டாட வந்தாரய்யா (2)

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version