Magizhchiyakum Promise Song lyrics – மகிழ்ச்சியாக்கும்

Deal Score0
Deal Score0

Magizhchiyakum Promise Song lyrics – மகிழ்ச்சியாக்கும்

சிறுமைப் பட்ட எங்கள் நாட்களுக்கு
துன்பத்தை கண்ட வருஷத்துக்கு
சரியாய் மகிழ்ச்சியாக்கும்
அதற்கு ஈடாய் திருப்தியாக்கும்

மகிழ்ச்சியாக்கும் – 2
வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாக்கும் – 2

(1)நாட்களை எண்ணும் அறிவை தாரும்
ஞானமுள்ள இதயம் தாரும்
வாழ்நாளெல்லாம் மகிழும்படி
கிருபையாலே திருப்தியாக்கும்
திருப்தியாக்கி மகிழ்ச்சியாக்கும்

(2)உமது கிரியையும் மகிமையையும்
எங்கள் மேலே விளங்கச் செய்யும்
எங்கள் கைகளின் கிரியைகளை
எங்களிடத்தில் ஸ்திரப்படுத்தும்
ஸ்திரப்படுத்தி மகிழ்ச்சியாக்கும்

Sirumaipatta engal naatkalukku song lyrics in english

Sirumaipatta engal naatkalukku
Thunbathai kanda varushathukku
Sariyai magilchiyakkum
Adharkku eedai thirupthiyakkum

Magilchiyakkum – 2
Vaalnaalellam Magilchiyakkum – (2)

(1)Naatkalai ennum arivai thaarum
Nyaanamulla idhayam thaarum
Vaalnaalellam magilumpadi
Kirubaiyaale thirupthiyakkum
Thirupthiyakki Magilchiyakkum

(2)Umadhu kiriyaiyum magimaiyaiyum
Engal mele vilangacheyyum
Engal kaigalin kiriyaigalai
Engalidathil sthirapaduthum
Sthirapaduthi Magilchiyakkum

    Jeba
        Tamil Christians songs book
        Logo