சத்திய வேதத்தின் நாயகனே – Sathiya Vedhathin Nayakane
சத்திய வேதத்தின் நாயகனே – Sathiya Vedhathin Nayakane Tamil Christian song lyrics, written, tune and sung by John Louis Gregory (JLGregory).
சத்திய வேதத்தின் நாயகனே
சத்திய ஆவியுமானவரே
கிருபையும் சத்தியமும் நிறைந்து என்னோடு வாழ்பவரே
வார்த்தையானவரே
திருவார்த்தையானவரே
ஆராதனை உமக்கே- 2
ஆராதனை ஆராதனை அனுதினமும் உமக்கே-2.
1.உம்மைப்போல அணைக்கும் அன்பை எங்கே காண்பேன் ?
உம்மைப்போல உருகும் மனதை எங்கே காண்பேன் ?
தாயைப்போல தேற்றுகிறீர் தந்தையைப் போல தாங்குகிறீர்
தாங்கி நடத்துகிறீர் -என்னைத்
தயவாய் நடத்துகிறீர்.
2.பாவத்திலே வாழ்ந்த என்னைப் பரிவுடன் காத்து மீட்டவரே
தனிமையில் தவித்த என்னை தயவாய் உம்மோடு சேர்த்தவரே
விடுதலையை எனக்குத் தந்தீர் ஐயா
விண்ணக மகிழ்வை தந்தீர் ஐயா
பரிசாய் தந்தீரய்யா எனக்கு நிறைவாய் தந்தீரய்யா.
3.கவலைகள் என்னை வாட்டும்போது கனிவுடன் என்னைக் காண்பவரே
சோர்வுகள் என்னை அழுத்தும்போது வீழ்ந்திடாமல் காப்பவரே
என்னை காண்கின்ற தேவனே ஆராதனை
என்னைக் காக்கின்ற தெய்வமே ஆராதனை
ஆராதனை உமக்கே என்றும் ஆராதனை உமக்கே.
சத்திய வேதத்தின் நாயகனே song lyrics, Sathiya Vedhathin Nayakane song lyrics. Tamil song
Sathiya Vedhathin Nayakane song lyrics in English
Saththiya Vethanthin nayganae
Sathiya Aaviyumanavarae
Kirubaiyum Sathiyamum Nirainthu Ennodu Vaalbavarae
Vaarthaiyanavarae
Thiruvarthaiyanavarae
Aarathanai Umakkae -2
Aarathanai Aarathanai Anuthinamum Umakake -2
1.Ummaipola Anaivarukkum Anbai Engae Kaanpean
ummaipola Urugum Manathai Engae Kaanbean
Thaayaipola Thettrukireer Thanthaiyai pola Thaangukireer
Thaangi Nadathukireer Ennai
Thayavaai Nadathukireer
2.Paavathilae Vaalntha Ennai parivudan Kaathu Meettavarae
Thanumaiyil Thavitha Ennai Thayavaai Ummodu Searthavarae
Viduthalaiyai Enakku Thantheer Aiya
Vinnaga Magilvai Thantheer Aiya
Parisaai Thantheeraiya Enakku Niraivaai Thantheeraiya
3.kavalaigal Ennai vaattumpothu Kanivudan Ennai Kaanbavarae
Sorvugal Ennai Aluththum pothu Veelnthidamal kaappavarae
Ennai kaankintra Devanae Aarathanai
Ennai kakkintra deivamae Aarathanai
Aarathanai Umakkae Entrum Aarathanai Umakkae