சாரோன் ரோஜாவே – Saron Rojave Tamil Christian song lyrics Unusuals season 2 Sung by Giftson Durai
Tamil Lyric and Linguistic Translation
Verse 1 (சரணம் 1):
யாரும் என்னை காணா நேரம்
When no one came to see me,
En nejnjin kolam maari
When my heart’s state had completely changed
தள்ளுண்ட மனதை கண்டாரே…
But You saw my crushed and weary heart…
தினந்தோறும் வாடி வாடி
Every day you were concerned with love,
அழகாய் என் மேல் பாடி
beautifully sang over me,
முல்லை போல் சில்லில் பூத்தாரே (×2)
Like jasmine, You bloomed through the thorns…
Chorus (பல்லவி):
எந்தன் காட்டில் மனம் வீசும் சாரண் ரோஜாவே
O Rose of Sharon, who stirs fragrance in my wilderness,
என் முள்ளான வாழ்க்கையில் பூக்கும் லில்லி புஷ்பமே
In my thorn-filled life, You blossom like a lily flower,
மறையாமல் தோன்றி என்னில் மலரும் நீதியின் சுடரே
Unhidden, You appear and bloom as the light of righteousness in me,
அந்தி மாலை பொழுதில் என்மேல் வீசும் தென்றல் காற்றே…
Like the evening breeze that softly touches me…
Verse 2 (சரணம் 2):
மழை அடித்தால் குடை பிடிப்பீர்
When the rain strikes, You will hold shelter ( phrased like umbrella )
உம் நீதி மாறாதே
Your justice never changes,
பிறர் எடுத்தும், நீர் கொடுப்பீர்
Though others take, You still give,
உம் கைகள் குன்றாதே
Your hands never fail…
நான் அழுதால், நீர் துடைப்பீர்
When I cry, You wipe my tears,
உம் அன்பு மாறாதே
Your love never changes,
பிறர் எடுத்தும், நீர் கொடுப்பீர்
Even if others abandon, You still provide,
உம் இதயம் குருகாதே
Your heart never shrinks or fades
எந்தன் காட்டில் மணம் வீசும் சாரோன் ரோஜாவே
என் முல்லான வாழ்க்கையில் பூக்கும் லில்லி புஷ்பமே
மறையாமல் தோன்றி என்னில் மலரும் நீதியின் சுடரே
அந்தி மலைப் பொழுதில் என் மேல் வீசும் தென்றல் காற்றே
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘சாரோன் ரோஜாவே – Saron Rojave’ sung by Giftson Durai.
- It includes lyrics and a linguistic translation of the verses.
- The song reflects themes of love, support, and righteousness through vivid imagery.
- It describes how the divine provides shelter, wipes tears, and offers unchanging love.
- The chorus emphasizes the beauty and fragrance the Rose of Sharon brings amidst life’s challenges.