சாரோனின் ரோஜாவே – Saaronin Rojave

Deal Score0
Deal Score0

சாரோனின் ரோஜாவே – Saaronin Rojave Pallathakkin Leeliyae Tamil christian Traditional song lyrics, sung by Beena, Music by Patrick Rosario

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
என் ஆத்ம நேசரே உம்மை நான் பாடுவேன்(2) -2

முட்களுக்குள்ளே லீலி புஷ்பம் போல்
பிரியமானவள் இருக்கிறாள் -2
காட்டு மரங்களின் கிச்சிலி மரம்போல்
எந்தன் நேசர் இருக்கிறார் -2
அவரே எந்தன் இயேசுவே – சாரோனின்

ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர்
என் நேசரே -2
அவரின் நேச கொடிகள்
என் மேல் படர்ந்திடுதே என்றுமாய் -2
அவர் என் நேசர் இயேசுவே – சாரோனின்

களைகள் இடையில் வளரும் பயிர் போல்
உந்தன் மக்கள் வாழ்கிறோம் -2
துன்பம் துயரம் நெருக்கினாலும் இயேசுவே
உம் அன்பையே -2
பாடி நாங்கள் மகிழுவோம் – சாரோனின்

சாரோனின் ரோஜாவே song lyrics, Saaronin Rojave song lyrics, Tamil songs

Saaronin Rojave Pallathakkin song lyrics in English

Saaronin Rojave Pallathakkin Leeliyae
En Aathuma Nesarae Ummai naan Paaduvean -2

Mukalukullae Leeli pushpam pol
Piriyamanaval Irukkiraal-2
Kaattu Marangalin Kitchili Marampol
Enthan Nesar Irukkiraar-2
Avarae Enthan Yesuvae – Saaronin

Aayiram Pathinayirangalil Siranthavar
En Nesarae -2
Avarin Nesa Kodigal
En Mel padarnthiduthae Entrumaai-2

Kalaigal Idaiyil Valarum Payir Pol
Unthan Makkal Vaalkirom-2
Thunbam Thuyaram Nerukkinalaum yesuvae
Um Anbaiyae-2
Paadi naangal magiluvom – Saaronin

Jeba
      Tamil Christians songs book
      Logo