Yehova Devan enakkagavae song lyrics – யெகோவா தேவன் எனக்காகவே

Deal Score0
Deal Score0

Yehova Devan enakkagavae song lyrics – யெகோவா தேவன் எனக்காகவே

யெகோவா தேவன் எனக்காகவே
புதிய ஓர் ஆண்டை திறந்து தந்தார்
யெகோவா தேவன் நமக்காகவே
புதிய ஓர் ஆண்டை திறந்து தந்தார்

ஆனந்தமாக பாடுவோம் தேவன் அருளின ஈவுக்காக

யாபேசின் விண்ணப்பத்தை கவனித்தவர்
என் ஜெயாக்கொடியய் மாறுகிறார்.
அழியின் ஆழத்தில் எனக்காகவே
மீனை ஆயத்தம் செய்யும் தேவன்

உற்றவர் உடையவர் (பந்த பாசங்கள் ) மறக்கயிலே
வறுமை கஷ்டங்கள் உடைக்கையிலே
நல்ல சமாரியன் போல இயேசு
என்றென்றும் உன் அருகில் உண்டு

Happy Happy New Year
Happy Happy New Year

Pudhiya Oor Aandai thiranthu thanthar song lyrics

    Jeba
        Tamil Christians songs book
        Logo