பாசமுள்ள இயேசு தெய்வமே – Pasamulla Yesu Deivamae
பாசமுள்ள இயேசு தெய்வமே – Pasamulla Yesu Deivamae Tamil Christian Song Lyrics, Written by Lyrics: Rev.S.J.Jebaraja and sung by Janet Caroline.
Tamil Lyrics, Scale C, Tempo 110
பாசமுள்ள இயேசு தெய்வமே
நேசித்தீரே என்னையுமே
யோசிக்கின்றேன் உந்தன் அன்பை
நான் நேசிப்பேனே என்றும் உம்மை
பழுதாகி கிடந்தேன்
என் பாவத்தினால்
புதிதாக்கப்பட்டேன்
உம் இரத்தத்தினால்
மறுபடி பிறக்கவைத்து
மைந்தனாக்கினீர்
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க
பாக்கியம் தந்தீர்
வாழ்க்கைக்கு அர்த்தத்தை
தந்தவரே
உமக்காக வாழ்ந்திடவே
உருவாக்கினீர்
கைவிட்ட மனிதர்கள்
கண்கள் முன்பாய்
உயர்த்தியே என்னையும்
மகிழ செய்தீர்
பாசமுள்ள இயேசு தெய்வமே song lyrics, Pasamulla Yesu Deivamae song lyrics, Tamil songs
Pasamulla Yesu Deivamae song lyrics in English
Pasamulla Yesu Deivamae
Nesitheerae Ennaiyumae
Yosikkintrean Unthan Anbai
Naan Nesippeanae Entrum Ummai
Pazhuthagi Kidanthean
En Paavathinaal
Puthithakkapattean
Um Raththathinaal
Marubadi Pirakkavaithu
Mainthanakkineer
Vaakkuthaththam Suthantharikka
Bakkiyam Thantheer
Vaalkkaikku Arththathai Thanthavarae
Umakkaga Vaalnthidavae Uruvakkineer
Kaivitta Manithargal Kangal munbaai
Uyarthiyae Ennaiyum Magila Seitheer